இந்தியாவின் எதிர்காலத்தை சீரழிக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தற்போது 'அக்னிபாத்' என்கிற திட்டத்தின் மூலமாக இராணுவத்தை தனியார்மயமாக்க முயற்சிக்கின்றது. இது குறித்த தகவல் நிறைந்த உரையாடல்; பேச்சாளர் - தோழர் நிருபன்
மாாக்ஸிய அறிஞர் ரிச்சர்ட் ஃபிராங்கி மற்றும் கேரள மாநில முன்னால் நிதி அமைச்சர் தோழர் தாமஸ் ஐசாக் 1996ல் எழுதி வெளியான "Local Democracy and Development" என்கிற நூல் அறிமுகம்; பேச்சாளர் - Free Software Foundation Tamil Nadu President தோழர் பிரசன்னா
திருப்பூர் தொழிலாளிக்கும் வாரன் பஃபெட்டுக்கும் இருக்குற வர்க்க வேற்றுமை குறித்த தகவல்கள் நிறைந்த உரையாடல்
54 min
About Tamil Marx Org
From the publisher's feed
Tamilmarx Org offers Marxist Perspective on Politics, Economics, Culture and Analysis on Contemporary Issues primarily in Tamil.
தமிழ் மார்க்ஸ் அமைப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் நடப்பு நிகழ்வுகளை மார்க்சிய பார்வையில் அணுகி பிரதானமாக தமிழ் மொழியில் முன்னெடுக்கின்றது.