Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.
தேநீருடன் ஒரு கவிதை - 51 ஆம் கவிதை - ' சிபிச் செல்வன் ' என்னும் கவிஞர் ' உயிரெழுத்து ' சிற்றிதழில் விளம்பர இடைவேளைக்கு இடையில் ' என்னும் தலைப்பில் அமைந்த கவிதை . தொலைக்காட்சி விளம்பர இடைவேளையில் தொலைக்காட்சியில் பேட்டி காண்பவன் சிறிது ஓய்வு எடுக்க நம் வீட்டிற்குள் வந்தால் அவனாக தான் மாறி பேட்டி கண்டால் மிகை கற்பனை கவிதை -