
Sign up to save your podcasts
Or


Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.
தேநீருடன் ஒரு கவிதை - 38 ஆம் கவிதை - நாஞ்சில் நாடன் - விலங்கும் பறவையும் மீனும் அன்று - பறவையினங்கள் அழியும் , அழிந்த நிலையில் அபூர்வ பறவைகள் நேசப் பெருவெளியில் விலங்கும் பறவையும் மீனும் அல்லாத ஒன்று - உயினங்கள் நேசிக்கப்பட வேண்டியவை - மிச்சமிருப்பவை தொன்மங்கள் ஆகாத நிலையில் காக்கப்பட வேண்டியவை - சிந்தனை மிகு கவிதை
Enjoy listening to this wonderful Tamil poem.
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.
தேநீருடன் ஒரு கவிதை - 37 ஆம் கவிதை - கவிஞர் சல்மா - விலகிப் போகும் வாழ்க்கை என்னும் தலைப்பில் அமைந்த கவிதை - வாழ்க்கையிலிருந்து பலரையும் வழியனுப்ப , தனிமையின் மிச்சத்தில் கள்ளிச்செடிகளே மலர்ச்செண்டுகளாய் யாவருக்கும் கிடைக்கின்றது என்பதை எவரும் உணராத வாழ்க்கை - மனதை விட்டு விலகிப் போகாத யதார்த்த கவிதை
Enjoy listening to this wonderful Tamil poem.
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.
தேநீருடன் ஒரு கவிதை - 36 ஆம் கவிதை - ஜெ. பிரான்சிஸ் கிருபா - நீர் துளிகள் என்னும் கவிதை . பெண்ணின் காலடி மண்ணெடுத்து பூமியையும் ஈரக் கூந்த லெடுத்து கடலையும் செய்யும் முன்பே கடக்க நீருற்றிலே பீறிடுவதோ குருதியாக நீர்த்துளிகள் தானமாக தந்தால் அன்றி எதுவும் நடக்காத அவலநிலை. அழகியலும் அவலமும் தொனிக்கும் கவிதை.
Enjoy listening to this wonderful Tamil poem.
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.
தேநீருடன் ஒரு கவிதை. - 35 ஆம் கவிதை - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - கோயில் உள்ள மே என்பதை உணரவேண்டும் என்னும் உண்மையை ப் பதிவிடும் சிந்தனை கவிதை
Enjoy listening to this wonderful Tamil poem.
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.
தேநீருடன் ஒரு கவிதை - 34 ஆம் கவிதை - உமாபதி - வெளியிலிருந்து வந்தவன் என்னும் கவிதை தொகுதி யிலிருந்து 'தம்பி" என்னும் கவிதை - உடன்பிறந்த தம்பி சிறு வயதில் ' வால் ' போல் சேட்டை செய்ய வாலாகிப் போனவன். வளர்ந்த பிறகு பல்லாகிப் போகும் மாற்றத்தில் உறவுகளின் மிச்சம் நினைவுகளாகிப் போவதை உணர்ச்சியாக்கும் கவிதை
Enjoy listening to this wonderful Tamil poem.
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.
தேநீருடன் ஒரு கவிதை -33 ஆம் கவிதை - ஆத்மாநாம் - சும்மாவுக்காக ஒரு கவிதை - சும்மா இருப்பதே சுகம் என்னும் தாயுமானவச் சிந்தனை - எதையும் தீவிர ஆலோசனைக்கும் உரையாடலுக்கும் உட்படுத்தாது சும்மா இருங்கள் - சும்மா ஒரு கவிதை வாசியுங்கள் - வாழ்க்கை கவிதையாகும் என்பதை கவிதையாக்கியுள்ள கவிதை.
Enjoy listening to this wonderful Tamil poem.
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.
தேநீருடன் ஒரு கவிதை - -32 ஆம் கவிதை - பிரமிள் - வண்ணத்துப்பூச்சியும் கடலும் - தருணங்கள் மாறுகின்றவை. உணர்ந்தோர் சுவைப்பர் வாழ்க்கையை. என்பதை வண்ணத்துப்பூச்சியின் இடரின் வழி சுவைக்க வைக்கும். கவிதை.
Enjoy listening to this wonderful Tamil poem.
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6
Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.
தேநீருடன் ஒரு கவிதை - 31 ஆம் கவிதை - கல்யாண்ஜி - வண்ணதாசன் - வாழ்க்கை என்னும் கவிதை - சாதாரண லாட்டரி சீட்டு விற்கும் பையனின் வாழ்க்கை தன் கக்கத்து குடையைப் போல பெரிதாக கிழிஞ்சிப் போச்சோ என்று விவரிக்கும் அழகில் கவிதை யதார்த்த கவிதை
Enjoy listening to this wonderful Tamil poem.
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ
Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.
தேநீருடன் ஒரு கவிதை - 30 ஆம் கவிதை - புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தி - தெரியவில்லை என்னும் கவிதை வாழ்க்கையின் தத்துவத்தை முன் வைக்கும் நவகவிதை தவ கவிதை
Enjoy listening to this wonderful Tamil poem.
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ
Welcome to Thennirudan oru kavithai. This is a Tamil Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will be covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good tamil poems( Kavithaigal) to the table.
தேநீருடன் ஒரு கவிதை - 29 ஆம் கவிதை - மணிமேகலை - பக்கத்து இருக்கை என்னும் கவிதை நூலிருந்து மரங்கள் என்னும் கவிதை. மரங்கள் - அடர்ந்து படர்ந்த வெளியில் மரங்களின் வளர்ச்சியை எவர் தடுக்க முடியும். கூர்மையான விழி கொண்ட பெண்ணின் முகம் போல மனத்தை இதம் கொள்ள செய்ய பெண்ணும் மரங்களும் இயற்கையின் வரங்கள் என்பதை உலகம் எப்பொழுது அறியுமோ என்பதை கவிதையாக்கும் கவிதை .
Enjoy listening to this wonderful Tamil poem.
We would love to know your Feedbacks and suggestions.
Message us at Instagram https://www.instagram.com/aaranya_tamil
Discover more of Aaranya Tamil's content on youtube https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ
From the publisher's feed