Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை

By BagavathgeethaArtsBooks
Download on the App Store

Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை episodes

  • EP 8 : கவிஞர்.மு.மேத்தா - தொலைவில் இல்லை | Tamil Poem tholaivil illai by Poet M.Metha


    Welcome to Thennirudan oru kavithai.

    தேநீருடன் ஒரு கவிதை - 8 ஆம் கவிதை - கவிஞர்.மு.மேத்தா -   ஒரு வாரம் இரு சிறகு -  தொலைவில் இல்லை  கவிதைத்  தலைப்பு -  ஆகஸ்டு 15  ம்  ஒரு சூரியனும் தொலைந்து போய்விட அவை என்றாவது மீண்டும் கிடைக்கும் என்னும் நம்பிக்கை தரும் கவிதை.

    In Episode 8, you will be listening to Tamil poet Metha's தொலைவில் இல்லை. This is a wonderful Tamil poem. Hope you guys enjoy listening to this Tamil poem.


    We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram

    https://www.instagram.com/aaranya_tamil/

    Discover more of Aaranya Tamil's content on youtube

    https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ


    Enjoy listening to wonderful Tamil poems.

    2 min
  • EP 7 : ஆண்டாள் பிரியதர்ஷினி - நிலாச்சோறு

    தேநீருடன் ஒரு கவிதை - 7 ஆம் கவிதை - ஆண்டாள் பிரியதர்ஷினி -சுயம் பேசும் கிளி  - கவிதைத்தொகுப்பு - நிலாச்சோறு - கவிதைத் தலைப்பு - கிராமங்கள் தொலைக்காட்சியால் மாறிப்போன அவலம் - சித்ரா பெளர்ணமி திருவிழா - நிலவு மட்டுமே -  கால மாற்றத்தினை அறைகூவி சொல்லியும் கவிதை

    3 min
  • EP 6 : ஞானக்கூத்தன் - மோசிகீரா | Gnayanakuththan - Mosikira | Thenirudan Oru Kavithai

    தேநீருடன் ஒரு கவிதை - 6 ஆம் கவிதை - ஞானக்கூத்தன் - தோழர் மோசிகீரா - சங்க புலவர் - நகைச்சுவை கவிதை

    The Tamil poem in this episode is a poem with laughter. This is a Tamil poem is called மோசிகீரா by the poet ஞானக்கூத்தன். This is a light-hearted Tamil poem. Hope you guys enjoy.

    2 min
  • EP 5 : மாலதிமைத்ரி - உண்டியலில் இடப்படும் பெளர்ணமி | Malathimaithiri's undiyal li eda padum powrnami | Tamil Poem

    EP 5 : மாலதிமைத்ரி - உண்டியலில் இடப்படும் பெளர்ணமி | Malathimaithiri's undiyal li eda padum powrnami | Tamil Poem


    தேநீருடன் ஒரு கவிதை - 5 ஆம் கவிதை -  மாலதிமைத்ரி - நீலி கவிதை த்தொகுப்பு - உண்டியலில் இடப்படும் பெளர்ணமி - அழகான கவிதை - சிறு பெண்ணின் குறும்பான செயலில் அழகான கற்பனை -  அழகியல் கவிதை

    In episode 5, you will be listening to the Tamil kavithai ( Tamil poem ) உண்டியலில் இடப்படும் பெளர்ணமி( undiyal li eda padum powrnami). This is from the book which is a collection of Tamil poems நீலி கவிதை த்தொகுப்பு. Enjoy listening to this wonderful Tamil poem.

    We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram

    https://www.instagram.com/aaranya_tamil/

    Discover more of Aaranya Tamil's content on youtube

    https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ

    2 min
  • EP 4 : சிற்பி பாலசுப்பிரமணியன் - தப்பித்தல் | Siripi Balasubramanian's Tamil Poem - Thapithal

    EP 4 : சிற்பி பாலசுப்பிரமணியன் - தப்பித்தல் | Siripi Balasubramanian's Tamil Poem - Thapithal


    Welcome to Thennirudan oru kavithai. This is a Podcast where you will get to know all the wonderful Poems that are there in Tamil. We will covering poems from the past to the latest ones. Tamil is one of the oldest languages in the world and we are delighted to bring you guys, some really good poems to the table.

    In EP 4 of thennirudan oru kavithai, We bring you Siripi Balasubramainan's poem Thappithal from the book Kannadi siraku ula paravi ( A bird with glass wings). This peom is about escaping the very routine and robotic life of the city.

    தேநீருடன் ஒரு கவிதை - 4 ஆம் கவிதை - சிற்பி பாலசுப்பிரமணியன் - கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை கவிதைத் தொகுப்பு - தப்பித்தல் என்னும் கவிதை - நகர வாழ்க்கையின் இயந்திரமயமான காலக்கட்டுக்களிலிருந்து விடுதலை பெற குறிப்பாக தொலைக்காட்சி தொல்லைகளிலிருந்து விடுதலை பெற. துடிக்கும் துடிப்பினைச் சித்தரிக்கும் கவிதை.

    We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram

    https://www.instagram.com/aaranya_tamil/

    Discover more of Aaranya Tamil's content on youtube

    https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ

    2 min
  • EP 3 Suganthi Subramaniyan's poem

    தேநீருடன் ஒரு கவிதை - 3 ஆம் கவிதை - சுகந்தி சுப்பிரமணியன் - சுப்ரபாரதிமணியன் மனைவி - புதையுண்ட வாழ்க்கை கவிதைத் தொகுப்பு -  மனித இயல்பினைக் கவிதை யாக்கியுள்ளார்.

    Welcome to the third episode of தேநீருடன் ஒரு கவிதை (thennirrudan oru kavithai ) a podcast show where we bring the poems in the world of Tamil to the world. In this episode, you will be listening to suganthi subramaniyan poem.This poem is about the nature of man.Enjoy this poem.

    We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram

    https://www.instagram.com/aaranya_tamil/

    Discover more of Aaranya Tamil's content on youtube

    https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ

    3 min
  • EP 2 : Bharathidasan's poem - Alagu | பாரதிதாசன் - அழகு

    தேநீருடன் ஒரு கவிதை -  2 ஆம் கவிதை - பாரதிதாசன் -  பாரதியின் சீடர் - பாரதியோடு  கவிதையாக உடனிருந்த கவிஞர் - அழகின் சிரிப்பு - அழகு என்னும் கவிதை - தமிழும் அழகியலும் களிநடம் புரியும் கவிதை


    Welcome to the second episode of தேநீருடன் ஒரு கவிதை (thennirrudan oru kavithai ) a podcast show where we bring the poems in the world of Tamil to the world. In this episode, We are going to see bharathidasan's poem - அழகு ( Beauty ). 


    We would love to know your Feedbacks and suggestions. Message us at Instagram 

    https://www.instagram.com/aaranya_tamil/

    Discover more of Aaranya Tamil's content on youtube 

    https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ


    3 min
  • EP 1 ஜெயபேரிகை கொட்டடா | Mahakavi Bharathiyar's Jeyaperigai Kottada | மகாகவி பாரதி

    மகாகவி பாரதியின் ஜெயபேரிகை கொட்டடா 


    This is the poem of the greatest Tamil poet Bharathiyar. Jeyam means Victory, Perigai is a type of musical instrument belonging to the family of drums and kottada meaning to play (a verb used for playing drums). Enjoy this poems and let us know what you think 

    https://www.instagram.com/aaranya_tamil/

    Also, get to know us more 

    https://www.youtube.com/channel/UCPvg_b1sFyG7R6AjRBn6XIQ 

    2 min

About Tamil Poems - தேநீருடன் ஒரு கவிதை

From the publisher's feed

Hello to all those who love Tamil and Tamil poems but don't have time to enjoy it. We present to you " Thenirudan Oru Kavithai". A Tamil podcast where we showcase poems from the world of Tamil. So, that you can Enjoy and Rejoice the beauty that kavithaigal ( Poem in Tamil ) brings into your life.