Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!... more
FAQs about தேன்மழை வானொலி:How many episodes does தேன்மழை வானொலி have?The podcast currently has 119 episodes available.
February 16, 2021திருக்குறள் பரப்பும் திருவாரூர் மாணவர் குறள்மகன்திருவாரூரைச் சேர்ந்த நெசவுத்தொழிலாளி பாஸ்கரனின் மகன் குறள்மகன் மாணவப்பருவத்திலேயே திருக்குறளைக் கற்று உலகெங்கும் பரப்பும் நன்முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த பாஸ்கரனின் நேர்காணல்....more4minPlay
February 05, 2021கவிதை நேரம் : கவிஞர் இந்திரன் அவர்களின் இரண்டு கவிதைகள்1. கடவுளின் தற்கொலைக்குறிப்பு2. இதயம் எனும் கடிகாரம்...more17minPlay
February 04, 2021" பெண்ணென்னும் பெருந்தெய்வம் " எழுத்தாளர் தேவிகா குலசேகரன் எழுதியுள்ள நாவலில் இருந்து ஒரு பகுதி.தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை, தேனி 2020ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான அசோகமித்திரன் படைப்பூக்க விருது பெற்றுள்ளது இந்நாவல்....more15minPlay
February 03, 2021"How blue is my Sapphire" a short story by Tamil writer Devika Kulasekaran"என் நீலக்கல் எவ்வளவு ஒளிரும்?" சேலம் எழுத்தாளர் தேவிகா குலசேகரன் அவர்களின் ஆங்கிலச்சிறுகதை....more14minPlay
January 29, 2021" பாரதி பிறந்தார்..." கவிஞர் முருகுசுந்தரம் அவர்களின் நீண்ட கவிதைசேலம் கவிஞர் முனைவர் கு கணேசன் அவர்கள் தொகுத்து சாகித்ய அகாடமி வெளியீடாக வந்துள்ள "கவிஞர் முருகுசுந்தரம் கவிதைகள்" தொகுப்பிலிருந்து சிறந்த கவிதை தேன்மழை வானொலியில் " படித்ததில் பிடித்தது " நிகழ்ச்சிக்காக......more12minPlay
January 18, 2021அன்புள்ள மகனே...!!! ஒரு தந்தையின் உள்ளம் திறந்த வாக்குமூலம்ஆங்கிலத்தில் லிவிங்ஸ்டன் லார்னெட் எழுதிய கட்டுரையின் சிறு வடிவம்...more12minPlay
January 14, 2021ஜென் கவிதைகள் சில...தேன்மழை வானொலி நேயர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....more11minPlay
January 07, 2021ஜனவரி 6 அமெரிக்காவின் வாஷிங்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறைஅதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். 52 பேர் கைது செய்யப்பட்டனர்....more7minPlay
January 03, 2021"கோயிலுக்குச் செல்லாதீர்கள்...," "நீண்ட கால சுகவாசியா நீங்கள்...?" இரண்டு மொழிபெயர்ப்புக் கவிதைகள்.குருதேவ் இரவீந்திரநாத் தாகூர், ஆப்பிரிக்க கவிஞர் செஞ்சரை ஹவ் எழுதிய இரண்டு கவிதைகள். நிகழ்ச்சிகள் குறித்த உங்கள் விமர்சனக் கருத்துகளை 8248731049 என்ற செல்பேசி எண்ணிலும், இதே எண்ணில் வாட்ஷப்பிலும் தெரிவிக்கலாம். நேயர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2021!!!...more7minPlay
December 28, 2020இந்திய சிறைகளில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றனவா? "பி பி சி நியூஸ்" செய்தி அறிக்கை"பி பி சி நியூஸ் " செய்தியாளர் கீதா பாண்டே வழங்கியுள்ள செய்தி அறிக்கை...more10minPlay
FAQs about தேன்மழை வானொலி:How many episodes does தேன்மழை வானொலி have?The podcast currently has 119 episodes available.