Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!... more
FAQs about தேன்மழை வானொலி:How many episodes does தேன்மழை வானொலி have?The podcast currently has 119 episodes available.
June 08, 2021"கடவுள் ஒரு செங்கிஸ்கான், வீழ்த்துங்கள்...!!!"- மாவீரன் பகத்சிங் கட்டுரைத் தொடர் பகுதி -5கடவுள் ஒரு செங்கிஸ்கான், வீழ்த்துங்கள் என முழங்குகிறார் பகத்சிங்....more11minPlay
June 06, 2021"நான் நாத்திகன், ஏன்?"-மாவீரன் பகத்சிங் கட்டுரைத்தொடர் பகுதி-4தோழர் ப ஜீவானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பில் அருமையான கட்டுரைத்தொடர். உங்கள் விமர்சனங்களை, படைப்புகளை, கவிதைகளை 8248731049 என்னும் புலன எண்ணிற்கு (வாட்ஸப்)முழு முகவரியுடன் அனுப்புங்கள்.நன்றி....more11minPlay
June 04, 2021"நான் நாத்திகன், ஏன்?"-மாவீரன் பகத்சிங் கட்டுரை பகுதி-3தோழர் ப ஜீவானந்தம் தமிழ்மொழியாக்கம்....more11minPlay
June 03, 2021"நான் நாத்திகன்,ஏன்?"-மாவீரன் பகத்சிங் கட்டுரை பகுதி-2தோழர் ப ஜீவானந்தம் அவர்கள் தமிழாக்கம்.#தேன்மழைவானொலி...more11minPlay
June 02, 2021"நான் நாத்திகன் ஏன்?" மாவீரன் பகத்சிங் கட்டுரை பகுதி-1இக்கட்டுரையின் தமிழாக்கம் தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள்.#தேன்மழைவானொலி #நான்ஏன்நாத்திகன்ஆனேன்? #பகத்சிங் #நாத்திகம்...more11minPlay
May 25, 2021கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறுமா?ஜப்பானில் கொரொனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு வரும் ஜூலை மாதம் கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜப்பான் அரசு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியைத் துரிதப்படுத்தியுள்ளது.#உலகச்செய்திச்சுருக்கம்#தேன்மழைவானொலி...more3minPlay
May 24, 2021முகமூடிகளின் யுகம், காட்டுப்பூக்கள் -கவிஞர் இந்திரன் அவர்களின் இரண்டு கவிதைகள்#தேன்மழைவானொலி கலை விமர்சகர், ஓவியர், கவிஞர் எனும் பன்முகங்களைக்கொண்ட படைப்பாளி இந்திரன் அவர்களின் இரண்டு முத்தான கவிதைகள் உங்கள் ரசனைக்கு விருந்தாக. உங்கள் கவிதைகளும், சிறுகதைகளும் நிகழ்ச்சியில் இடம்பெற 8248731049 என்னும் புலனம்(வாட்ஸப்)எண்ணிற்கு அனுப்புங்கள். நன்றி....more6minPlay
May 10, 2021இந்திய கோவிட்-19 தொற்று உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகள்திருமதி சௌமியா சுவாமிநாதன், முதன்மை ஆய்வாளர், உலக சுகாதார நிறுவனம் இந்திய உருமாறிய கொரொனா வைரஸ் தடுப்பூசியின் திறனையும், உடல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அழிக்க வல்லது என்னும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கொரொனாவை தவிர்க்க தடுக்க சில இயற்கை பாதுகாப்பு வழிமுறைகள். #தேன்மழைவானொலி...more8minPlay
April 29, 2021கொரோனா தடுக்கும் வீட்டு மருத்துவம் ! பொறியாளர் கமலக்கண்ணன் அவர்கள் தரும் செய்முறை விளக்கம்உலக அளவில் கொரொனா தொற்றில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. முகக்கவசம் அணிந்து, கைகளைக்கழுவி, வெளியே செல்வதைத் தவிர்த்து பாதுகாப்புடன் இருப்போம். தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வோம். இந்த வீட்டு மருத்துவ செய்முறையையும் செய்து பயன்பெறுவோம். நன்றி...more6minPlay
April 07, 2021ஏப்ரல் 7 உலக சுகாதார நாள் கவிஞர் விடியல் குகன் அவர்கள் சிற்றுரைகொரொனா பெருந்தொற்றுக் காலத்தில் நம் உடல் நலனை விழிப்புடன் பாதுகாத்துக் கொள்வது குறித்து கவிஞர் விடியல் குகன் வழங்கியுள்ள குறிப்புகள்....more5minPlay
FAQs about தேன்மழை வானொலி:How many episodes does தேன்மழை வானொலி have?The podcast currently has 119 episodes available.