Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!... more
FAQs about தேன்மழை வானொலி:How many episodes does தேன்மழை வானொலி have?The podcast currently has 119 episodes available.
December 04, 2021சேலம் முனைவர் திரு கு.கணேசன் அவர்களின் நேர்காணல்சேலம் முனைவர் திரு கு.கணேசன் அவர்களின் நேர்காணல்...more29minPlay
November 28, 2021தமிழ்ச்செம்மல் சேலம் கவிஞர் வ முத்து மாரய்யன்அவர்களின் நேர்காணல்தமிழ்ச்செம்மல் சேலம் கவிஞர் வ முத்து மாரய்யன்அவர்களின் நேர்காணல்...more32minPlay
November 10, 2021தொடுவானமற்ற கடல் : கவிஞர் சக்தி அருளானந்தம் அவர்களின் கவிதைத்தொகுப்புசேலத்தைச் சேர்ந்த சிறந்த பெண்பாற் கவிஞர் சக்தி அருளானந்தம். ஓவியர்,சிறுகதை எழுத்தாளர், வானொலி நேயர், பன்முகப் படைப்பாளி. அவரை வாழ்த்தி மகிழ்கிறது தேன்மழை வானொலி!!!...more10minPlay
October 24, 2021கதை நேரம் "தாம்பத்தியம்"- ஜெயகாந்தன் சிறுகதை1957ல் சரஸ்வதி இதழில் எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சென்னை பிளாட்பாரவாசிகளின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டும் அற்புதமான கதை. உங்கள் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் தேன்மழை வானொலியில் ஒலி அரங்கேற 8248731049 என்னும் புலனம் எண்ணிற்குப் படைப்புகளை அனுப்புங்கள். நன்றி#ஜெயகாந்தன்சிறுகதைகள் #தேன்மழைவானொலி #தமிழ்ச்சிறுகதைகள் #கவிஞர்செஜெயக்குமார்...more19minPlay
October 14, 2021மலை, மலைப்பாதை கவிஞர் ஓமலூர் பாலுவின் இரண்டு கவிதைகள்சேலம் கவிஞர் ஓமலூர் பாலு அவர்களை தேன்மழை வானொலி வாழ்த்தி மகிழ்கிறது....more6minPlay
September 28, 2021கவிஞர் ஓமலூர் பாலு கவிதைகள்சேலம் மாவட்டதைச் சேர்ந்த கவிஞர் ஓமலூர் பாலு அவர்களின் இரண்டு கவிதைகளை ஒலியேற்றுவதில் தேன்மழை வானொலி பெருமிதம் கொள்கிறது....more6minPlay
September 23, 2021கவிஞர் மனோஹரன் கேசவன் கவிதைகள்"தணிந்ததோ சுதந்திர தாகம்?," "தத்வமசி" ஆகிய இரண்டு கவிதைகள் சென்னையில் வசிக்கும் கவிஞர் மனோஹரன் கேசவன் படைப்புகளை ஒலியேற்றுவதில் தேன்மழை வானொலி பெருமிதம் கொள்கிறது!...more7minPlay
FAQs about தேன்மழை வானொலி:How many episodes does தேன்மழை வானொலி have?The podcast currently has 119 episodes available.