Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
மனதுக்குப் பிடித்த கவிதைகள், கவர்ந்து இழுக்கும் கதைகள், கருத்துப் பேழைகள், படித்ததில் பிடித்தது இப்படி நல்ல விஷயங்களைப் பேசுவோமே!... more
FAQs about தேன்மழை வானொலி:How many episodes does தேன்மழை வானொலி have?The podcast currently has 119 episodes available.
September 05, 2021" ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்" -நிறைவுப்பகுதிஅண்ணல் அம்பேத்கர் நூலின் நிறைவுப்பகுதி. podpage இணைய தளத்திலும் google podcast spotify, anchor FM உள்ளிட்ட பல தளங்களில் நமது நிகழ்ச்சிகளைக் கேட்டு இரசிக்கலாம். உங்கள் கருத்துக்களை, படைப்புகளை வரவேற்கிறோம். நன்றி.செ. ஜெயக்குமார், சேலம். 8248731049....more11minPlay
August 31, 2021டாக்டரின் தீண்டாமையால் கர்ப்பிணி மரணம்ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல் பகுதி 7, அத்தியாயம் 5. டாக்டர் ஒருவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ஒரு தீண்டத்தகாத கர்ப்பிணி பெண்ணிடம் முறையான சிகிச்சை அளிக்காமல் காட்டிய தீண்டாமையால் அந்தக் கர்ப்பிணிப் பெண் இறந்த கொடூரம் அனைவர் உள்ளத்தையும் கண்ணீரால் கரைத்துவிடும்! :(...more6minPlay
August 27, 2021தவுலதாபாத் கோட்டையில் சந்தித்த அவமானம்!ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்- அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கட்டுரைத்தொடர். பகுதி 6. அத்தியாயம் 4. இணைந்தே இருங்கள் தேன்மழை வானொலியுடன் google podcast செயலியில். நன்றி.செ.ஜெயக்குமார், சேலம்.8248731049....more8minPlay
August 24, 2021குதிரை வண்டிப் பயணத்தில் விபத்துஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்-அண்ணல் அம்பேத்கர் நூல் தொடர் பகுதி-5 அத்தியாயம் 3. டோங்கா ஒற்றை குதிரை வண்டிப்பயணத்தில் சாதியப் பாகுபாட்டால் அண்ணல் அம்பேத்கர் விபத்தில் படுகாயம் அடைந்தார்.Google podcast இணைய தளத்தில் தேன்மழை வானொலியை சப்ஸ்கிரைப் செய்து நிகழ்ச்சிகளுடன் இணைந்தே இருங்கள்.நன்றி.#தேன்மழைவானொலி#ஒருவிசாவுக்காகக்காத்திருத்தல் #DrAmbedkar'sWritings...more7minPlay
August 22, 202111-ஆம் நாள் நிகழ்ந்த "பயங்கரம்"! :(#தேன்மழைவானொலி#ThenmazhaiVaanoliPodcast #DrAmbedkarWritings#WaitingForAVisa#11thdayatBarodaஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்-அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கட்டுரைத்தொடர்...more10minPlay
August 20, 2021பார்சி விடுதியில் புகலிடம்!ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல் பகுதி-3. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அரிய படைப்பு. இரண்டாம் அத்தியாயம். உங்கள் விமர்சனங்களை, கவிதைகளை, சிறுகதைகளை, கட்டுரைகளை 8248731049 என்ற புலனம் (வாட்ஸ் அப்)எண்ணிற்கு அனுப்பலாம். அவற்றை நிகழ்ச்சியில் ஒலிபரப்பக் காத்திருக்கிறோம். நன்றி....more11minPlay
August 14, 2021"ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்" - அண்ணல் அம்பேத்கர் படைப்பு. பகுதி - 1டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் இளமைக்கால வாழ்க்கையில் நடந்த தீண்டாமைச் சம்பவங்கள் பற்றிய கண்ணீர்க்குறிப்புகள்....more23minPlay
August 07, 2021"எனது விழியில்..." சேலம் கவிஞர் கா கி ஸ்ரீதர் அவர்களின் ஹைக்கூ கவிதை நூல்அழகிய ரத்தினச் சுருக்கமான ஹைக்கூ கவிதைகள் தந்துள்ள கவிஞருக்கு தேன்மழை வானொலியின் வாழ்த்துகள்....more9minPlay
June 19, 2021அண்ணலின் அமுதமொழிகள்நவீன இந்தியாவின் தந்தை, சட்ட மாமேதை, பொருளியல் நிபுணர், மானுடவியல் வல்லுநர், சமூகவியல் அறிஞர் பாபாசாகிப் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்மொழிகளைத் தொகுத்து வழங்குவதில் தேன்மழை வானொலி பெருமிதம் கொள்கிறது....more7minPlay
June 09, 2021"நான் நாத்திகன், ஏன்?-மாவீரன் பகத்சிங் கட்டுரையின் முடிவுரை.தமிழாக்கம் : தோழர் ப ஜீவானந்தம்...more5minPlay
FAQs about தேன்மழை வானொலி:How many episodes does தேன்மழை வானொலி have?The podcast currently has 119 episodes available.