சென்னை அசோக் நகர்ல இருக்கிற அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார் . அதே நேரத்தில் , பள்ளிக்கூடத்தில் இது தேவையா ? என்று ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த காணொளி எல்லா பக்கம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிறது . உடனடியாக சிஎம், அறிவியல் வளர்க்கக்கூடிய பள்ளியாக நாம் இருக்க வேண்டும்' என்றவர், பிறகு அன்பின் மகேஷ் அந்த ஆசிரியருக்கு சப்போர்ட்டாக களமிறங்க இதற்குப் பின்னணியில் ஸ்டாலின் போட்ட உத்தரவு இருக்கிறது. இன்னொரு பக்கம் திருப்பதிக்கு எடப்பாடி போயிருக்கார். பெருமாள் தரிசனத்துக்கு பிறகு, அங்கு ஒரு சீக்ரெட் மீட் அரங்கேறி இருக்கிறது. அவங்க மகன் மிதுன் ஏற்பாடு செய்திருக்கிறார். விஜய்யுடைய மாநாடு நெருங்கிக் கொண்டே இருக்கு அதே நேரத்தில் அனுமதி கிடைக்கலைன்னா பிளான் பி யை வைத்திருக்கிறார் விஜய்.