Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
தமிழ் சிறுகதைகளை படிப்பது ஒரு சுகம் என்றால், கேட்பது மற்றொரு சுகம்!கதைகளைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழ்கண்ட முகவரிக்கு எழுதுபவர்களுக்கு தமிழகம் தொடர்பான ஒரு Antique அஞ்சல் அட்டை பதிலாக அனு... more
FAQs about தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories:How many episodes does தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories have?The podcast currently has 320 episodes available.
January 21, 2022கோவம் - உஞ்சை ராசன்யாருக்குத்தான் கோவம் வராது. கோவம் மனிதனின் இயற்கையான குணங்களில் ஒன்று. கோவத்திற்கு பல்வேறு அர்த்தங்கள் இருக்கும். இந்த உஞ்சை ராசனின் கோவமும் அர்த்தமுள்ளதா, என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்....more15minPlay
January 14, 2022வருகை - உமா மகேஸ்வரிஉமா மகேஸ்வரி தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிபட்டியில் வசிக்கிறார்....more13minPlay
January 07, 2022பஞ்சாயத்து - தமயந்திஇயக்குநர், பாடலாசிரியர், எழுத்தாளர் எனப் பல முகங்களைக் கொண்ட படைப்பாளி தமயந்தி. புதிய திரைப்படத்துக்கான கதை விவாதம், புதிய படங்களுக்கான பாடல் எழுதும் பணிகளுக்கு மத்தியில் நாவல் ஒன்றையும் முடித்துள்ளார். இந்த பஞ்சாயத்து அவரது முக்கியமான சிறுகதைகளில் ஒன்றாகும்....more9minPlay
December 31, 2021உக்கிளு - குமார செல்வாகதையை எப்படியெல்லாம் எடுத்துச் செல்ல முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமான சிறுகதை. கதைமாந்தர்கள் நம்மோடு இதிலும் இணைந்தே பயணிப்பது இந்த ’உக்கிளு‘ சிறுகதையின் கூடுதல் சிறப்பு....more47minPlay
December 24, 2021குருவனைப் பிடிக்க பெண் தெய்வம் கூறிய யோசனை - ஜனகபிரியாகதையின் தலைப்பே கேட்கவர்களுக்கு ஒரு வித ஆர்வத்தினை தூண்டும். அதற்கு சற்றும் குறைவில்லாமல் இந்த ‘குருவனைப் பிடிக்க பெண் தெய்வம் கூறிய யோசனை’ சிறுகதையில் ஜனகபிரியா அருமையாக எழுதியுள்ளார்....more11minPlay
December 23, 2021சாயும்காலம் - ஜி.முருகன்காலங்கள் தான் எத்தனை எத்தனை வகைகளாக பரவி இருக்கிறது. எல்லா காலங்களையும், எல்லா நேரத்திலும் ஒரு சேர அனுபவிக்க முடிவதில்லை. இந்த சாயும்காலம் சிறுகதையும் அதைப் போன்ற ஒன்றே....more10minPlay
December 17, 2021உன்னிகள் - பெருமாள் முருகன்கொங்கு மண்டலத்தின் மக்களை இவர் அளவுக்கு எழுத்தில் பதிவு செய்தவர் யாரும் இல்லை என்றே கூறலாம். அதற்கு உதாரணமான சிறுகதை தான் இந்த உன்னிகள்....more18minPlay
December 10, 2021சுமைகள் - அரசு மணிமேகலைஇந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் ஏதேனும் ஒரு சுமை இருக்கத்தான் செய்யும். அரசு மணிமேகலையின் இந்த சுமைகள் சிறுகதை அதில் ஒரு விதம்....more18minPlay
December 03, 2021பாயம்மா - பிரபஞ்சன்பிரபஞ்சனின் எழுத்தின் வசீகரம் படிப்பவர்களை மட்டுமல்ல, கேட்பவர்களையும் வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. அதற்கு இந்த பாயம்மா சிறுகதை ஒரு உதாரணம்....more16minPlay
November 26, 2021கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்கடவுள் பூமிக்கு வந்தால் என்னவாகும் என்ற இந்த வடிவத்தினை மிக அழகாக, நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்....more38minPlay
FAQs about தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories:How many episodes does தமிழ் சிறுகதைகள் Tamizh Short Stories have?The podcast currently has 320 episodes available.