Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
சர்வதேச அளவில், தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக,புதிய கோணத்தில் வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்.... more
FAQs about உலகின் கதை:How many episodes does உலகின் கதை have?The podcast currently has 30 episodes available.
November 01, 2025அமெரிக்காவுக்கு தண்ணீர் பகிர்ந்தளிக்க மெக்சிகோ கடமைப்பட்டுள்ளதா?அமெரிக்கா – மெக்சிகோ இடையில் பிரச்னையாகி வரும் நீர் பகிர்வு ஒப்பந்தம்...more20minPlay
October 25, 2025Deepfake நமது முகத்துக்கு காப்புரிமை பெற வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டதா?டீப்ஃபேக்: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வ பொறுப்புணர்வு காலத்தின் கட்டாயம்...more19minPlay
October 18, 2025போட்ஸ்வானாவில் வைரங்கள் என்றென்றும் நிலைத்திருக்குமா?சுரங்க வைரத்துக்கு போட்டியாக ஆய்வக வைரம் உருவாகி வருகிறதா? வைர சுரங்கத் தொழில் அழியுமா?...more21minPlay
October 11, 2025செயற்கைக்கோள் போர் முறையால் உலகம் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறது?விண்வெளியில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பூமியில் பதிலடி வழங்கும் சாத்தியம் ஏற்படும்....more20minPlay
October 04, 2025போயிங் விமான நிறுவனம் பிரச்னைகளில் இருந்து மீண்டெழுந்து, மேம்பட முடியுமா?போயிங் விமான நிறுவனம் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது....more22minPlay
September 27, 2025ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு நமது திறனாய்வு சிந்தனையை அழித்து வருகிறதா?செயற்கை நுண்ணறிவு, நம்மை ஆக்கிரமிக்காமல் இருக்க திறனாய்வு சிந்தனை அவசியம்....more19minPlay
September 20, 2025மரபணு நோய்களைத் தடுப்பதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதா?நம்பிக்கை அளிக்கும் மரபணு திரிபுகளில் திருத்தம் செய்யும் மருத்துவ நுட்பம்...more19minPlay
September 13, 2025ட்ரோன்கள் நவீன போர் சூழலை எவ்வாறு மாற்றுகின்றன?தாக்குதல் நடத்தும் முடிவை ட்ரோன்கள் எடுப்பது போர் அறநெறிகளுக்கு விடுக்கப்படும் சவால்....more22minPlay
September 06, 2025நாம் கூகுளை நம்பலாமா?நமது தனிப்பட்ட தரவுகளை திரட்டி, விளம்பர நிறுவனங்களுக்கு உதவும் கூகுள் நம்பகரமானது தானா?...more21minPlay
August 30, 2025சர்வதேச விண்வெளி நிலையம் மூடப்பட்ட பிறகு என்ன நடக்கும்?விண்வெளியில் முடிவுக்கு வரும் சர்வதேச ஒத்துழைப்பு. ஆயு்வுகள், சுற்றுலா முயற்சிகள் தொடருமா?...more21minPlay
FAQs about உலகின் கதை:How many episodes does உலகின் கதை have?The podcast currently has 30 episodes available.