(English below) வணக்கம் மக்களே!
இந்த episode ஏனைய episode மாதிரி இருக்காது. நாங்கள் இந்த episode ஐ முல்லிவாய்க்கால் போராடத்தில் இறந்த எங்கள் சகோதரர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம். ஆகவே சொல்வதெல்லாம் உண்மை Segment இந்தமுறை நடைபெறவில்லை. நீயா நானா Segment இல் போர் மக்களின் மனங்களை எவ்வாறு பாதிக்கிறது என்று பார்கிறோம். அதைவிட நீங்கள் ழ,ள, ல வின் பிடுங்கல்களையும் சிக்கல்களையும் அறிந்து கொள்ளலாம், மக்களே! கேளுங்கள், அறியுங்கள், சிந்தியுங்கள் மற்றும் விமர்சியுங்கள்!
This episode is a bit different. We wanted to commemorate our fallen siblings in the mullivaikal genocide and therefore left out solvathellam unmai. Nonetheless we are talking about a very important topic: mental health of people affected by war. We also talk about the different ழ, ள and ல and how are going to reform the teaching on that. Listen and tell us what you think!