(English below) வணக்கம் மக்களே! இது எங்கள் 4 ஆவது episode. துளசி நடனம், தமிழ் சொல்லகராதி மற்றும் உள்ளி சமாச்சாரத்தைப் பற்றி கதைக்கவுள்ளோம்.
Vanakkam Makkale, Welcome to our 4th episode! We are talking Thulasi Dance, Tamil Vocabulary and Garlic Things.