Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

By American Tamil RadioNewsNews Commentary
Download on the App Store

Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect episodes

  • Adippadai
    ATR Literature Beyond Border-Adippadai, by Pazamai Pesi. This is sequel program from American Tamil Radio on International Literature, written and narrated by Pazamai Pesi from North Carolina. எல்லைகளைக் கடந்த இலக்கியம் எனும் இந்த நிகழ்ச்சி உலக இலக்கியம் பற்றிய அமெரிக்கத் தமிழ் வானொலியின் தொடர் நிகழ்ச்சி. எழுத்தும், பேச்சும் திருமிகு பழமைபேசி
    8 min
  • Iravatham Mahadevan
    இந்திய ஆட்சிப்பணியில் முத்திரை பதித்தவர், கல்வெட்டியல் அறிஞர், தினமணி நாளேட்டின் ஆசிரியர், வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகங்கள் கொண்ட பேரறிஞர் ஐராவதம் மகாதேவன். தமிழின் தொன்மையைத் தமது கடும் உழைப்பாலும், காய்தல் உவத்தலற்ற நடுநிலையான ஆய்வுத் திறத்தாலும் உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர். 1977-இல் அவர் வெளியிட்ட ‘The Indus Script: Texts, Concordance and Tables என்ற நூல் சிந்து சமவெளி எழுத்துக்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அந்நூலில்தான் சிந்துவெளி நாகரிகமானது ஆரியக் கலப்பில்லாத அதற்கு முற்பட்ட திராவிட நாகரிகம் என்பதை அவர் நிறுவினார்.
    16 min
  • Vallalar
    ATR Arivom Arignarkalai - Vallalar, by Megala Ramamourthy. This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida.அறிவோம் அறிஞர்களை எனும் இந்த நிகழ்ச்சி உலக அறிஞர்கள் பற்றிய அமெரிக்கத் தமிழ் வானொலியின் தொடர் நிகழ்ச்சி. எழுத்தும், பேச்சும் திருமிகு மேகலா இராமமூர்த்தி. 19-ஆம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட ஆன்மிகச் சீர்திருத்தவாதி இராமலிங்க வள்ளலார். மதங்கடந்த மனிதநேயம், அதனையும் கடந்த ஆன்மநேயம் ஆகியவற்றைத் தம் கோட்பாடுகளாகக் கொண்டவர். கூறுபோட்டு மனிதர்களைக் கொள்ளைகொண்ட சாதி, மதப் போக்குகளுக்கு இடையில் சோறுபோட்டு அவர்களுக்குச் சாகாக் கலையைச் சொல்லிக்கொடுக்கக் கடைவிரித்த பேரருளாளர் அவர்.
    13 min
  • ATR Arivom Arignarkalai - Ingersoll
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "அறிவோம் அறிஞர்களை" நிகழ்ச்சியில், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களின் "இங்கர்சால்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Know the Scholars" from American Tamil Radio that talks about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida, this one is about Robert G. Ingersoll.
    14 min
  • Thaduppuchuvar
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் எல்லைகளைக் கடந்த இலக்கியம் நிகழ்ச்சியில், திரு. பழமைபேசி அவர்களின் தடுப்புச்சுவர் எனும் சிறுகதை. Pazamai Pesi narrates short story Thaduppuchuvar (Separating Wall) through Literature Beyond Border show of American Tamil Radio.
    10 min
  • Arivom Arignarkalai - Maraimalai Adigal
    This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida.அறிவோம் அறிஞர்களை எனும் இந்த நிகழ்ச்சி உலக அறிஞர்கள் பற்றிய அமெரிக்கத் தமிழ் வானொலியின் தொடர் நிகழ்ச்சி. எழுத்தும், பேச்சும் திருமிகு மேகலா இராமமூர்த்தி. 1876ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள், நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள காடம்பாடியில் சொக்கநாதப் பிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்தார் மறைமலை அடிகள். செய்யுள், புதினம், நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி எனப் பல் துறைகளிலும் அளவற்ற நூல்களை அடிகளார் படைத்துள்ளார். 1916ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தமையால் ’தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ என்ற பெருமையைப் பெற்றார்.
    அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம் ஆங்கிலம் மற்றும் வடமொழிபால் அவர்கொண்ட வெறுப்பால் தோன்றிய இயக்கமன்று; தமிழ்மீது அவர்கொண்ட தணியாத காதலால் மலர்ந்த இயக்கமாகும்.
    14 min
  • ATR Literature Beyond Border - Mikaippu
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் எல்லைகளைக் கடந்த இலக்கியம் நிகழ்ச்சியில், திரு. பழமைபேசி அவர்களின் மிகைப்பு எனும் சிறுகதை. Pazamai Pesi narrates short story Mikaippu through Literature Beyond Border show of American Tamil Radio.
    9 min
  • ATR Arivom Arignarkalai - Pavalareru Perunchithiranar
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "அறிவோம் அறிஞர்களை" நிகழ்ச்சியில், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களின் "பாவலரேறு பெருஞ்சித்திரனார்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Know the Scholars" from American Tamil Radio that talks about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida, this one is about Pavalareru Perunchitiranar.
    13 min
  • ATR Arivom Arignarkalai - V.O.C.
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "அறிவோம் அறிஞர்களை" நிகழ்ச்சியில், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களின் "வ.உ.சிதம்பரனார்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Know the Scholars" from American Tamil Radio that talks about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida, this one is about V.O.Chidambaranar.
    17 min
  • ATR Literature Beyond Border - Garjanai
    ATR Literature Beyond Border-Karjanai, by Pazamai Pesi. This is sequel program from American Tamil Radio on International Literature, written and narrated by Pazamai Pesi from North Carolina.
    எல்லைகளைக் கடந்த இலக்கியம் எனும் இந்த நிகழ்ச்சி உலக இலக்கியம் பற்றிய அமெரிக்கத் தமிழ் வானொலியின் தொடர் நிகழ்ச்சி. எழுத்தும், பேச்சும் திரு பழமைபேசி
    7 min

About Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

From the publisher's feed

Vidukadai: Investigative Journalism episodes where International Politics, Current Affairs and Cultural Activities are discussed and debated.