Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

By American Tamil RadioNewsNews Commentary
Download on the App Store

Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect episodes

  • Neethi Venba: IT Ep 12
    ATR host Thiru. Kolandavel Ramasamy about Tamil Neethi Chelvangal from Ara Nerichaaram in Ilakkiya Thuligal 'இலக்கியத் துளிகள்' show of American Tamil Radio. அமெரிக்கத் தமிழ் வானொலியில், திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள், நீதி வெண்பாலிருந்து வழங்கும் தமிழ்நீதிச் செல்வங்கள் 12 (நீதி வெண்பா) (Jan 18, 2020)
    11 min
  • US General Election - Ep-1, Jan 2020
    அமெரிக்கத் தலைவர் தேர்தல் 2020-ல் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் என்று கல்லூரி மாணவிகள் ஸ்ருதி சொக்கலிங்கமும் மாதவி சங்கரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி. அமெரிக்காவும் மற்ற உலக நாடுகளும் இப்போது சந்தித்து வரும் பொருளாதார, சுற்றுப்புற சூழல் மற்றும் சுகாதாரம் சார்ந்த சவால்களை பல்வேறு கோணங்களில் இவர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்தும், அவற்றில் இப்போது போட்டியிடும் வேட்பாளர்களின் நிலைப்பாடு என என்பதையும் விரிவாக விவாதிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இடம் பெரும் உரையாடலும் கருத்துப் பரிமாற்றமும் பங்கேற்பாளர்களின் சொந்தக்கருத்துகளே.
    50 min
  • ATR Ilakkiya Thuligal - Ara Nerichaaram 11
    ATR host Thiru. Kolandavel Ramasamy about Tamil Neethi Chelvangal from Ara Nerichaaram in Ilakkiya Thuligal 'இலக்கியத் துளிகள்' show of American Tamil Radio. அமெரிக்கத் தமிழ் வானொலியில், திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள், 13ஆம் நூற்றாண்டில் முனைப்பாடியார் எனும் அறிஞர் எழுதிய அறநெறிச்சாரத்திலிருந்து வழங்கும் தமிழ்நீதிச் செல்வங்கள் 11 (Jan 11, 2020)
    10 min
  • Dr. Martin Luther King Jr
    ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் இளையர் பற்றிய இந்த நிகழ்ச்சி, கவிதைத் தொகுப்பும், சிந்தனைச் செறிவும் நிறைந்த ஒன்றாக அமைந்தது. இதில் பங்கு பெற்றோர், முனைவர் அமிர்தகணேசன் (அகன்), முனைவர் சொர்ணம் சங்கர், திருமதி ஜெயா மாறன், திருமதி வெ.மைதிலி, திரு. கொழந்தவேல் இராமசாமி, திரு. அண்ணாதுரை தங்கவேல், திரு. சண்முகம் பெரியசாமி.
    25 min
  • Vivekananthar
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "அறிவோம் அறிஞர்களை" நிகழ்ச்சியில், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களின் "விவேகானந்தர்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Know the Scholars" from American Tamil Radio that talks about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida, this one is about Vivekanandar. கொல்கத்தாவிலுள்ள சிம்லா நகரைச் சார்ந்த புகழ்பெற்ற வழக்கறிஞரான விஸ்வநாத தத்தர் புவனேஸ்வரி தேவி இணையருக்குத் தவப்புதல்வராக, 1863ஆம் ஆண்டு, ஜனவரி 12இல் பிறந்தவர் நரேந்திரநாத் தத்தா எனும் இயற்பெயர் கொண்ட சுவாமி விவேகானந்தர்.
    1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11இல் அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் நடைபெற்ற அனைத்து மத மாநாட்டில் கலந்துகொண்ட விவேகானந்தர், ”எல்லா மதங்களும் உண்மையே! எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே இந்து மதத்தின் கொள்கை” என்ற அருமையான கருத்தை முன்வைத்தார். மாநாட்டுக்கு வந்திருந்த மற்ற சொற்பொழிவாளர்கள் அனைவரும் தத்தமது மதத்தைப் பற்றி மட்டுமே பேசினர். ஆனால் விவேகானந்தரோ அனைத்து மதங்களில் இருக்கும் உண்மைகளையும் மதக் காழ்ப்பின்றிப் பேசினார். அதனால் ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றவரானார். பத்திரிகைகள் அவரது உரையை வெகுவாய்ப் புகழ்ந்து எழுதின. ஒரு சிறந்த பேச்சாளருக்கு இருக்கவேண்டிய வெண்கலக் குரல், மொழிவளம், கம்பீரத் தோற்றம் ஆகியவை விவேகானந்தரிடம் குடிகொண்டிருந்தமை அவரை அனைவரும் விரும்பும் பேச்சாளராக ஆக்கியதில் வியப்பேதுமில்லை.
    16 min
  • Pudumaipithan
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "அறிவோம் அறிஞர்களை" நிகழ்ச்சியில், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களின் "புதுமைப்பித்தன்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Know the Scholars" from American Tamil Radio that talks about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida, this one is about Puthumaipithan. தமிழ்ச் சிறுகதைகளின் போக்கை, அவற்றின் நடையை, கருத்துச் சொல்லும் உத்தியை மாற்றிய புரட்சி எழுத்தாளராக விளங்கிய பெருமைக்குரியவர் சொ. விருத்தாசலம் எனும் இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன். மணிக்கொடி, ஊழியன், தினமணி, தினசரி போன்ற பல பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்திருக்கின்றார் அவர். கதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சனம், பாட்டு, அரசியல் கட்டுரைகள், ஓரிரு ஓரங்க நாடகங்கள் முதலியவற்றைப் படைத்திருக்கின்றார். நிறைவுபெறாத நெடுங்கதைகள் சிலவும் எழுதியிருக்கின்றார். எத்தனையோ விதமான இலக்கியப் படைப்புகளைப் புதுமைப்பித்தன் தந்திருந்தாலும் அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தவை காலத்தை வென்று நிற்கும் அவருடைய சிறுகதைகளே.
    16 min
  • Arivom Arignarkalai - Devaneya Pavanar
    ATR Arivom Arignarkalai - Devaneya Pavanar, by Megala Ramamourthy. This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida.அறிவோம் அறிஞர்களை எனும் இந்த நிகழ்ச்சி உலக அறிஞர்கள் பற்றிய அமெரிக்கத் தமிழ் வானொலியின் தொடர் நிகழ்ச்சி. எழுத்தும், பேச்சும் திருமிகு மேகலா இராமமூர்த்தி.
    12 min
  • Literature Beyond Border - Thuppaakki
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் எல்லைகளைக் கடந்த இலக்கியம் நிகழ்ச்சியில், திரு. பழமைபேசி அவர்களின் துப்பாக்கி எனும் சிறுகதை. Pazamai Pesi narrates short story Thuppakki through Literature Beyond Border show of American Tamil Radio.
    8 min
  • Kumaraguruparar
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "அறிவோம் அறிஞர்களை" நிகழ்ச்சியில், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களின் "குமரகுருபரர்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Know the Scholars" from American Tamil Radio that talks about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida, this one is about Kumaraguruparar. தாமிரபரணியாற்றின் வடபால் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டமென்னும் திருத்தலத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீகைலாசம் எனும் பகுதியில், ஆனித் திங்கள் திருவாதிரை நன்னாளில், தமிழகத்தில் சைவமும் தமிழும் தழைக்கத் தோன்றிய அருளாளர் குமரகுருபரர். தமிழ் மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து நன்னிலை பெறவேண்டுமென விரும்பிய அப் பெருந்தகை, தம்முடைய நீதிநெறி விளக்கம் எனும் நூலில் உயர்ந்த அறக் கருத்துக்கள் பலவற்றை வலியுறுத்தியிருக்கின்றார். தமிழில் தோன்றிய பிள்ளைத்தமிழ் நூல்களில் குமரகுருபரர் பாடியருளிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
    14 min
  • Adaiyaalam
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் எல்லைகளைக் கடந்த இலக்கியம் நிகழ்ச்சியில், திரு. பழமைபேசி அவர்களின் அடையாளம் எனும் சிறுகதை. Pazamai Pesi narrates short story Adayalam through Literature Beyond Border show of American Tamil Radio.
    10 min

About Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

From the publisher's feed

Vidukadai: Investigative Journalism episodes where International Politics, Current Affairs and Cultural Activities are discussed and debated.