அமெரிக்கத் தமிழ் வானொலியின் ஒருதுளிக் கவிதைகள் நிகழ்ச்சியில் "மகள்" என்ற தலைப்பில் மூன்றாவது பகுதி. இதில் உலகெங்கும் உள்ள மகளிர் தங்கள் கவிதைகளை எழுதி வாசிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தவர் கவிஞர் தி.அமிர்தகணேசன் (அகன்). முன்னுரை சென்னையிலிருந்து கவிஞர் இராம் வசந்த். கவிதை எழுதியவர்கள் உமை (கனடா), புலமி (மதுரை), உமா (மிசிசிபி), சாந்தி (சென்னை), தமிழ் முகில் (டெக்சாஸ்), சித்ரா (டெக்சாஸ்), சுனிதா (சேலம்), செல்வகுமாரி(புதுச்சேரி), ரதிமதி (போடி), கனிமொழி (நியூ ஜெர்சி).