Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

By American Tamil RadioNewsNews Commentary
Download on the App Store

Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect episodes

  • Siddhar Ilakkiyam, an introduction
    #Siddha, #ATR Dr. G. Anbuganapathy presents Siddhar literary talk 'சித்தர் இலக்கியச் சிந்தனைகள்' show of American Tamil Radio. அமெரிக்கத் தமிழ் வானொலியில், அறிவியல் சித்தர் முனைவர் கோ.அன்புகணபதி அவர்கள் சித்தர் இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் வழங்கும் இலக்கியச் சொற்பொழிவு.
    சித்தர் இலக்கியம் ஒரு முன்னோட்டம் (Aired on May 16, 2020).
    23 min
  • Narunthokai-ep1
    #Narunthokai, #ATR Thiru. Kolandavel Ramasamy presents literary talk from Narunthokai 'நறுந்தொகை' in Ilakkiya Thuligal 'இலக்கியத் துளிகள்' show of American Tamil Radio. அமெரிக்கத் தமிழ் வானொலியில், அதிவீரராம பாண்டியன் எழுதிய நறுந்தொகை நூலிருந்து திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் 'வெற்றி வேற்கை' என்ற தலைப்பில் வழங்கும் இலக்கியச் சொற்பொழிவு (Aired on May 09, 2020). The book Narunthokai was written by Athiveerarama Pandian. Book: Narunthokai, Author: Athiveerarama Pandian, Chapter: Vetri Verkai Originally Aired : May 17, 2020 நூல்: நறுந்தொகை, நூல் ஆசிரியர்: அதிவீரராம பாண்டியன்பாடல்: வெற்றி வேற்கை (வெற்றி பெரும் வேல் கொண்ட கை) முதல் ஒலிபரப்பு நாள்: மே 17, 2020
    11 min
  • En Arumai Eezhame
    அமெரிக்கத் தமிழ் வானொலி, புதுச்சேரி ஒருதுளிக் கவிதை தி.அமிர்தகணேசன் இணைந்து வழங்கிய என் அருமை ஈழமே சிறப்பு நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினர் முனைவர் மகாகவி ஈரோடு தமிழன்பன். ஒருங்கிணைப்பு திருமிகு தி.அமிர்தகணேசன்.
    58 min
  • Mullivaikkal Remembrance 2020
    புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ்மன்றமும் அமெரிக்கத் தமிழ் வானொலியும் இணைந்து வழங்கிய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் சிறப்பு நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினர்கள் முனைவர் எலியாஸ் ஜெயராஜா (TAG, USTPAC), பிரணவி ஜெயசுந்தரம் (PEARL), அஜாய் பழனிவேலு (Truth Decay). ஒருங்கிணைப்பு திருமிகு துரை சுந்தரக்கண்ணன்.
    This content is archived by American Tamil Media, a Non Profit Organization
    Follow us:
    Facebook : facebook.com/AmericanTamilRadio
    Twitter : twitter.com/ATamilRadio
    Website : AmericanTamilRadio.com
    YouTube : youtube.com/c/AmericanTamilRadio
    WhatsApp : +91-6381105653 / +1-510-766-9603
    1 hr 19 min
  • art-lit-Tharkaala Tamil
    Tamil Today-Magudeswaan, Megala:தற்காலத்தமிழ்:கவிஞர் மகுடேசுவரன்:மேகலா இராமமூர்த்தி. தற்காலத்தமிழ் என்ற தலைப்பில் கவிஞர் மகுடேசுவரன் அவர்கள் ஆற்றிய உரை. உடன் உரையாடுவார் புளோரிடா மாநிலத்திலிருந்து திருமிகு மேகலா இராமமூர்த்தி.
    நாள் / நேரம்:
    மே 7, வியாழக்கிழமை இரவு 6:00மணி (பசிபிக் நேரம்)
    மே 8, வெள்ளிக்கிழமை காலை 6:30மணி (இந்திய நேரம்)
    தலைப்பு: தற்காலத்தமிழ்
    நேர்காணல்:திருமிகு மேகலா இராமமூர்த்தி.
    கவிஞர் மகுடேசுவரன் அவர்களைப்பற்றி -
    தமிழ்ப்பணிகள் :
     
    கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இலக்கண அறிஞர், மொழி ஆய்வாளர், குறள் உரைஞர், திரைப்படப்பாடலாசிரியர் மற்றும் உரையாடல் ஆசிரியர்.
    எழுதிய நூல்கள் :
    கவிதைத் தொகுப்புகள் :
    1. பூக்கள் பற்றிய தகவல்கள் (1996)
    2. அண்மை (1997)
    3. யாரோ ஒருத்தியின் நடனம் (2001)
    4. காமக்கடும்புனல் (2004)
    5. குமரன் காவியம் (2005)
    6. மண்ணே மலர்ந்து மணக்கிறது (2006)
    7. இன்னும் தொலையாத தனிமை (2007)
    8. காந்தி அண்ணல் (2005)
    9. எழில்நலம் (2012)
    10. நிறைசூலி (2013)
    11. வினைநிரல் (2014)
    12. புலிப்பறழ் (2016)
    13. ஒன்றாய்க் கலந்த உலகு. (2017)
    14. முதல் மழைக்கே செழித்த பைங்கூழ் (2019)
    திரைப்பட ஆய்வு நூல்கள் :
    1. பாட்டுத்திறம் (2011)
    2. நம்மை மகிழ்வித்த கலைஞர்கள் (2019)
    3. திரையில் ஒளிர்ந்த கதைகள் (2019)
    4. திரையிசைத் தென்றல் (2019)
    5. இன்றே இப்படம் கடைசி (2019)
    6. திரைக்கு வெளியே (2019)
    கட்டுரைத் தொகுப்புகள் :
    1. தன்வெறியாடல் (2013)
    2. களிநயம் (2015)
    3. விலைகள் தாழ்வதில்லை (2016)
    4. காலதர் (2018)
    5. நீர்கொணர்ந்த நெடுங்கோன் (2018)
    6. நிகழ்பாடு (2019)
    7. தமிழ்ப்பறழ் (2019)
    உரைநூல் :
    திருக்குறள் உரை (2015)
    மொழிநூல்கள் :
    1. மொழித்திறம் (தமிழ் இலக்கண விளக்கங்கள். புதிய தலைமுறை இதழில் தமிழே நலமா ? என்ற பெயரில் தொடராக வெளிவந்த இலக்கணக் கட்டுரைகளின் தொகுப்பு)
    2. அருஞ்சொற்பொருள் (தமிழ் இலக்கணக் கட்டுரைகள், மொழிவளக்குறிப்புகள் அடங்கிய தொகுப்பு)
    3. மொழிப்படிக்கட்டு
    4. சொல் என்னும் உயிர்விதை
    5. இலக்கணத் தொடக்கம்
    6. பிழையில்லாத எழுத்து
    7. வலிமிகுதல்
    8. வடசொல் அறிவோம்
    வரலாற்றுக் கட்டுரைகள் தொகுப்பு நூல்
    1. கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பியைப் பற்றிய முழுமையான நூல்.
    (ஆனந்த விகடன் வெளியீடு)
    திரைப்படப் பங்களிப்பு :
    நஞ்சுபுரம் என்ற திரைப்படத்தில் பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா.
    வெளிவந்துள்ள பல படங்களின் திரைக்கதை ஆலோசகர்.
    வெளிவரவுள்ள சில திரைப்படங்களில் திரைக்கதைப் பங்களிப்பு.
    காட்சி ஊடகப் பங்களிப்பு :
    1. நீயா நானா’ நிகழ்ச்சியில் இருபதுக்கும் மேற்பட்ட முறை சிறப்பு விருந்தினர்.
    2. சன் தொலைக்காட்சி சூரிய வணக்கத்தில் சிறப்பு நேர்காணல்
    3. பல்வேறு தொலைக்காட்சிகள், காணொளித் தளங்களில் பங்கேற்றுப் பேசியுள்ளமை
    4. அண்ணா நூற்றாண்டு நூலக மேடையில் தற்காலத் தமிழ் இலக்கணம் என்ற தலைப்பில் பேருரை ஆற்றியமை.
    5. அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற தமிழ் அறக்கட்டளை - சிகாகோத் தமிழ்ச்சங்கம் நடத்திய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிமை.
    இதழியல் எழுத்துப் பணிகள் :
    கணையாழி, சுபமங்களா, புதியபார்வை, நிகழ், கனவு, இலக்கு, விருட்சம், உயிர்மை முதலிய இலக்கிய இதழ்களில் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிடல். ஆனந்த விகடன், குமுதம், தி இந்து, தினமலர், புதிய தலைமுறை, விகடன் தடம், சக்தி விகடன், கோகுலம் கதிர் முதலான முன்னணித் தமிழ் இதழ்கள் பலவற்றிலும் கவிதைகள், கட்டுரைகள், தொடர்கள் எழுதியுள்ளமை. முன்னணித் தமிழ் இதழ்கள் அனைத்திலும் படைப்புகள் வெளியாகியுள்ளமை.
    முகநூலில் தொடர்ந்து கவிதை இலக்கணம் சமூகம் சார்ந்து எழுதுவது. உலகெங்குமுள்ள தமிழர்கள் விரும்பும் இணையத்தமிழ் ஆசிரியர்.
    பெற்றுள்ள விருதுகள் :
    ஆனந்த விகடன் பவளவிழா விருது,
    பாரத ஸ்டேட்வங்கி விருது - இருமுறை,
    கலை இலக்கியப் பெருமன்ற விருது.
    திருப்பூர்த் தமிழ்ச்சங்க விருது.
    ஈரோடு தமிழன்பன் வாழ்நாள் சாதனையாளர் விருது
    கவிஞர் சிற்பி இலக்கிய விருது
    திருப்பூர்ப் புத்தகக் கண்காட்சிப் படைப்பாளர் விருது
    ஏற்றிருந்த பொறுப்புகள் :
    தமிழ்நாட்டரசின் புதிய பாடத்திட்ட உயர்மட்டத் துணைக்குழு உறுப்பினராக இருந்தமை.
    சாகித்ய அகாதமி நடுவர் குழுவில் பணியாற்றியமை.
    பல்வேறு அமைப்புகளின் கவிதைப்போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியமை.
    1 hr 23 min
  • Makkatperu
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "திருக்குறள் சிந்தனைகள்" நிகழ்ச்சியில், திருமிகு முனைவர் இர.பிரபாகரன் அவர்களின் "மக்கட்பேறு" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Thirukkural Thoughts" from American Tamil Radio that talks about Thirukkural way of lifestyle, written and narrated by Dr. R.Prabhakaran from Maryland, this one is about Makkatperu. You can read the articles of Dr.R.Prabhakaran at his blogspot https://thirukkuralkatturaikal.blogspot.com/ site. மக்கட்பேறு என்ற அதிகாரத்தில், அறிவும் பண்பும் உடைய நன்மக்களைப் பெறுவது ஒருவர் பெறக்கூடிய பேறுகளில் எல்லாம் மிகச் சிறந்த பேறு என்று வள்ளுவர் கூறுகிறார், தங்கள் குழந்தைகளைத் தழுவுவதால் பெற்றோர்களின் உடலுக்கு இன்பமும், அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்பதால் அவர்கள் செவிக்கு இன்பமும் அடைகிறார்கள் என்றும் வள்ளுவர் கூறுகிறார். குழந்தைகள் தம் சிறு கைகளால் துழாவிய உணவை உண்ணுவது அவர்களுடைய பெற்றோர்களுக்கு அமிழ்தத்தைப் போன்றது என்ற கருத்தும் குறளில் காணப்படுகிறது. தன் மகன் சான்றோன் என்று பிறரால் புகழப்படுவதைக் கேட்ட தாய், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சி அடைவாள் என்றும், தந்தை மகனுக்குச் செய்யக்கூடிய நன்மை அவனை அவையில் முந்தி இருப்பச் செய்வது என்றும் மகன் தந்தைக்குச் செய்யக்கூடிஉய உதவி, 'இவன் தந்தை இவனை மகனாகப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ?' என்று பிறர் வியக்கும் வண்னம் வாழ்வது என்றும், வள்ளுவர் 'மக்கட்பேறு' என்ற அதிகாரத்தில் கூறுகிறார். vaLLuvar claims that it is a real boon for the parents to have intelligent children with good character. The parents of such children will be blessed with several pleasures and those children are the real assets of those parents. He adds that when a mother hears that her son is a scholar and a gentleman, she will be happier than when she gave birth to him. The best thing a father can do to his son is make him a successful and an accomplished person. In return, it is the duty of a son to conduct himself such that others admire him by saying, 'What penance did this man's father do to have such a son!'.
    24 min
  • Bharathidasan Paramparai
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பான "கலை இலக்கிய நேரம்" நிகழ்ச்சியில், முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் 'பாரதிதாசன் பரம்பரை'  என்ற சிறப்புரை. In the weekly sequel program "Art and Literature Hour" from American Tamil Radio that talks about World Art and Literature work, MDr. Mu. Ilangovan from Puducherry talks about Followers and generation of Bharathidasan.
    1 hr 4 min
  • Nanneri-ep25
    ATR host Thiru. Kolandavel Ramasamy presents literary talk from Nanneri 'நன்னெறி' in Ilakkiya Thuligal 'இலக்கியத் துளிகள்' show of American Tamil Radio. அமெரிக்கத் தமிழ் வானொலியில், துறைமங்கலம் சிவப்பிரகாச சாமிகள் எழுதிய நன்னெறி நூலிருந்து திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் 'பகுத்தறிவற்றவர்களின் செயல்' என்ற தலைப்பில் வழங்கும் இலக்கியச் சொற்பொழிவு (Aired on April 26, 2020). The book Nanneri was written by Thuraimangalam Sivappiragasa Swamigal.
    12 min
  • Pennin perunthakka yaavula
    In the weekly sequel program "Thirukkural Thoughts" from American Tamil Radio that talks about Thirukkural way of lifestyle, written and narrated by Dr. R.Prabhakaran from Maryland, this one is about Pennin Perunthakka Yaavula. You can read the articles of Dr.R.Prabhakaran at his blogspot https://thirukkuralkatturaikal.blogspot.com/ site. சங்க காலத்தில் தமிழ்ப் பெண்கள் அறிவிலும், ஆற்றலிலும், வீரத்திலும் சிறந்து விளங்கியதற்குப் பல சான்றுகள் உள்ளன. சங்க காலத்தில் மட்டுமல்ல இன்றும் நமது பெண்கள் அறிவிலும், ஆற்றலிலும், வீரத்திலும் சிறந்து விளங்குகிறார்கள். பெண்களுக்கு இன்றியமையாத ஒழுக்கம் கற்பு. கற்பு என்ற மனவுறுதி இருந்தால், அதைவிட மேலான தகுதிகள் வேறு எவையுமில்லை. பெண்கள் தங்கள் கற்பைத் தாங்களேதான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். சிறையில் அடைத்து வைப்பதுபோல் அவர்களை வீட்டில் அடைத்துவைத்துக் கண்காணிப்பதனால் எந்தப் பயனுமில்லை. குடும்பத்திற்கு ஏற்ற நற்குண நற்செய்கைகளோடு இருப்பது மட்டுமல்லாமல், மனைவி தன்னுடைய கணவனின் வருவாய்க்குத் தகுந்த முறையில் குடும்பச் செலவுகளைக் கண்காணிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஒருபெண் தன் குடும்பத்தினருக்கு உதவியாகப் பல பணிகளைச் செய்ய வேண்டுமென்றால், முதலில் அவள் தன் உடல் நலத்தைக் காப்பாற்றி மனவுறுதியுடன் இருக்க வேண்டும். அவள் தன் புகழையும் தன் குடும்பதினரின் புகழையும் காப்பதில் சோர்வில்லாதவளாகவும் இருக்க வேண்டும். ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைகள் உடையவளானால் அவனிடம் இல்லாதது எதுவுமில்லை. அந்த மனைவி நற்பண்புகள் உடையவளாக இல்லையென்றால் அவனிடத்தில் எது இருந்தும் பயனில்லை. நற்குண நற்செய்கைகளை உடையவனைக் கணவனாகப் பெற்றால், அவன் மனைவி தேவர் உலகில் வாழ்வதைப் போன்ற பெருஞ்சிறப்பைப் பெறுவாள். புகழை விரும்பும் குடும்பம் இல்லாதவன் தன்னை இகழ்வார்முன் ஏறுபோல் இறுமாப்புடன் நடக்க முடியாது. தெய்வத்தைத் தொழாமல், கணவனைத் தொழுது எழும் மனைவி, “பெய்” என்று கூறினால் மழை பெய்யும் என்று வள்ளுவர் கூறுகிறார். கணவனை மதித்து வாழும் பெண் மிகுந்த பெருமைக்குரியவள் என்பதை வலியுறுத்துவதற்காக உயர்வு நவிற்சியாகவும் இவ்வாறு வள்ளுவர் கூறியிருக்கலாம். மனைவியின் நற்குண நற்செய்கைகள் இல்வாழ்க்கைக்கு அழகு. நன்மக்களைப் பெறுவது அந்த அழகுக்கு மேலும் அழகுசெய்யம் அணிகலனாக அமையும் என்பது வள்ளுவரின் கருத்து. முடிவாக, நற்குணங்கள் நிறைந்த மனைவி ஒரு குடும்ப விளக்கு.
    22 min
  • Breathing Exercise
    Dr. Sundar Balasubramanian explains the importance of breathing exercise. This program was co-ordinated by Durai Sundarakannan of Puratchikkavignar Bharathidasan Tamil Manram and co-hosted by American Tamil Media
    1 hr 38 min

About Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

From the publisher's feed

Vidukadai: Investigative Journalism episodes where International Politics, Current Affairs and Cultural Activities are discussed and debated.