Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

By American Tamil RadioNewsNews Commentary
Download on the App Store

Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect episodes

  • Nanneri
    ATR host Thiru. Kolandavel Ramasamy presents literary talk from Nanneri 'நன்னெறி' in Ilakkiya Thuligal 'இலக்கியத் துளிகள்' show of American Tamil Radio. அமெரிக்கத் தமிழ் வானொலியில், துறைமங்கலம் சிவப்பிரகாச சாமிகள் எழுதிய நன்னெறி நூலிருந்து திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் 'வறியோர்க்கீதல்' என்ற தலைப்பில் வழங்கும் இலக்கியச் சொற்பொழிவு (Aired on March 29, 2020). The book Nanneri was written by Thuraimangalam Sivappiragasa Swamigal.
    10 min
  • Vibulanandar
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "அறிவோம் அறிஞர்களை" நிகழ்ச்சியில், திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களின் "விபுலாநந்த அடிகள்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Know the Scholars" from American Tamil Radio that talks about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida, this one is about Vibulananda Adigal. தொன்மா இலங்கை என்று சங்க நூலான சிறுபாணாற்றுப்படை சிறப்பிக்கின்ற ஈழ வளநாட்டிலே சாமித்தம்பி, கண்ணம்மை இணையருக்குத் திருமகனாத் தோன்றினார் விபுலாநந்தர். 1892ஆம் ஆண்டு மார்ச்சு 26ஆம் நாள் பிறந்த அவருடைய இயற்பெயர் மயில்வாகனன் என்பதாகும். சிதம்பரத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் முகமாக 1927இல் இராமநாதபுரம் அரசர் தலைமையில் ஓர் ஆய்வுக்குழு மதுரையில் அமைக்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள அறிஞர்களின் கருத்தையும் அறிந்துகொண்டு பல்கலைக்கழகம் அமைப்பது எனும் முடிவுப்படி முதலில் அழைக்கப்பட்ட அறிஞர், ஈழத்தைச் சேர்ந்த விபுலாநந்தரே ஆவார். பல்கலைக்கழகம் உருவானபின் அண்ணாமலைச் செட்டியாரின் வேண்டுகோளுக்கிணங்க, 1931ஆம் ஆண்டு ஆனித் திங்கள் அங்கே தமிழ்ப்பேராசிரியராகப் பதவியேற்றுக்கொண்டார் விபுலாநந்த அடிகள். அடிகளாரின் தமிழ்த் தொண்டுகளின் உச்சம் என்று கருதத்தக்கது பத்தாண்டுகள் அரிதின் முயன்று அவர் உருவாக்கிய யாழ் நூலே ஆகும். Megala has published this collection as a kindle book at Amazon https://www.amazon.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-ebook/dp/B085MTG97F/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88&qid=1586756004&s=digital-text&sr=1-1
    14 min
  • Nanneri Epi 20
    ATR host Thiru. Kolandavel Ramasamy presents literary talk from Nanneri 'நன்னெறி' in Ilakkiya Thuligal 'இலக்கியத் துளிகள்' show of American Tamil Radio. அமெரிக்கத் தமிழ் வானொலியில், துறைமங்கலம் சிவப்பிரகாச சாமிகள் எழுதிய நன்னெறி நூலிருந்து திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் 'உண்பது நாழி' என்ற தலைப்பில் வழங்கும் இலக்கியச் சொற்பொழிவு (Aired on March 22, 2020). The book Nanneri was written by Thuraimangalam Sivappiragasa Swamigal.
    11 min
  • Thiruvalluvarum Thirukkuralum திருவள்ளுவரும் திருக்குறளும்
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "திருக்குறள் சிந்தனைகள்" நிகழ்ச்சியில், திருமிகு முனைவர் இர.பிரபாகரன் அவர்களின் "திருவள்ளுவரும் திருக்குறளும்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Thirukkural Thoughts" from American Tamil Radio that talks about Thirukkural way of lifestyle, written and narrated by Dr. R.Prabhakaran from Maryland, this one is about Thiruvalluvarum Thirukkuralum. You can read the articles of Dr.R.Prabhakaran at his blogspot https://thirukkuralkatturaikal.blogspot.com/ site. புத்தர், மகாவீரர், சாக்ரடீஸ், கன்ஃபூசியஸ் போன்ற தத்துவஞானிகளின் வரிசையில் திருவள்ளுவரும் ஒருவர். திருவள்ளுவர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்தார். அவருடைய வாழ்க்கை, குடும்பம், தொழில் போன்றவற்றைப் பற்றி நம்பத்தகுந்த செய்திகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார் என்பது மட்டுமே உறுதியாகக் கூறமுடிகிறது. திருவள்ளுவமாலை என்ற நூலில் பல புலவர்கள் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ளார்கள். பல நூல்களில் திருக்குறளிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன. ஆல்பர்ட் ஸ்வைட்சர், லியோ டால்ஸ்டாய், மகாத்மா காந்தியடிகள், மற்றும் பலரும் திருக்குறளைப் புகழ்ந்துள்ளனர். விவிலியத்திற்கும் திருக்குர்ரானுக்கும் அடுத்தபடியாக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் திருக்குறள். பகவத் கீதை, மனுஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம் மற்றும் காமசூத்திரா ஆகிய நூல்களில் உள்ள கருத்துக்கள்தான் திருக்குறளில் இருப்பதாக சிலர் தவறாகக் கூறுகிறார்கள். திருக்குறளுக்கு உள்ள பல உரைகளுள், பரிமேலழகரின் உரை சிறத்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், அவர் உரையில் சமயம், வருணாசிரமம் ஆகியவற்றின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. மூதறிஞர் வ. சுப. மாணிக்கம் “வள்ளுவம்” என்ற நூலில், திருக்குறளைக் கற்பது மட்டுமல்லாமல் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
    22 min
  • Thirukkural Thoughts - Illarame Nallaram
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "திருக்குறள் சிந்தனைகள்" நிகழ்ச்சியில், திருமிகு முனைவர் இர.பிரபாகரன் அவர்களின் "இல்லறமே நல்லறம்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Thirukkural Thoughts" from American Tamil Radio that talks about Thirukkural way of lifestyle, written and narrated by Dr. R.Prabhakaran from Maryland, this one is about Illarame Nallaram. You can read the articles of Dr.R.Prabhakaran at his blogspot https://thirukkuralkatturaikal.blogspot.com/ site. மனித வாழ்கையை பிரமச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம் மற்றும் சன்னியாசம் என்று நான்கு நிலைகளாக வேதம், மனுஸ்மிருதி ஆகிய நூல்கள் பிரிக்கின்றன. இவற்றுள் கிரகஸ்தம் என்று அழைக்கப்டுகின்ற இல்லற வாழ்க்கையே சிறந்தது என்று வள்ளுவர் கூறுகிறார். அன்பும் அறமும் கூடிய இல்வாழ்கையே சிறந்த வாழ்க்கை முறை என்ற கருத்தையும், முறைப்படி இல்வாழ்க்கை நடத்துபவன் வானுலகில் உள்ளதாகக் கூறப்படும் தெய்வத்தைப் போன்றவன் என்ற கருத்தையும் திருக்குறளில் உள்ள “இல்வாழ்க்கை” என்ற அதிகாரத்தில் காணலாம். Thiruvalluvar considers family life superior to other lifestyles such as celibacy and renunciation. Thiruvalluvar claims that family life with love and virtue results in good character and will yield several benefits. He is of the opinion that one who practices family life in the proper manner will be considered like one of the gods in heaven.
    16 min
  • Nanneri - Ep 19 - Ilakkiya Thuligal
    ATR host Thiru. Kolandavel Ramasamy presents literary talk from Nanneri 'நன்னெறி' in Ilakkiya Thuligal 'இலக்கியத் துளிகள்' show of American Tamil Radio. அமெரிக்கத் தமிழ் வானொலியில், துறைமங்கலம் சிவப்பிரகாச சாமிகள் எழுதிய நன்னெறி நூலிருந்து திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் 'வெகுளி (சினம்)' என்ற தலைப்பில் வழங்கும் இலக்கியச் சொற்பொழிவு (Aired on March 15, 2020). The book Nanneri was written by Thuraimangalam Sivappiragasa Swamigal.
    11 min
  • Na.Vaanamamalai
    நா. வானமாமலை : நாட்டார் படைப்புக்களுக்கும் மார்க்சீயச் சிந்தனைகளுக்கும் கல்விக்கழகங்களில் உயரிய இடம்பெற்றுத் தந்தவர் என்ற வகையில் நம் போற்றுதலுக்குரியவர் நா. வானமாமலை எனும் நா.வா. திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் திசம்பர் 7, 1907-இல் பிறந்த நா.வானமாமலை, முதுபெரும் ஆராய்ச்சியாளர், பல துறைகளிலும் முன்னோடியாகத் திகழ்ந்த புதுமைவாதி; முற்போக்கு இலக்கியவாதி; பாட்டாளி மக்களின் தோழர்; இளம் எழுத்தாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் திறனாய்வாளர்களுக்கும் வழிகாட்டியாய்த் திகழ்ந்த ஆசான் எனப் பல்வேறு சிறப்புக்களுக்கும் உரியவர்.
    15 min
  • Valluvathil puthumaiyum puratchiyum
    அமெரிக்கத் தமிழ் வானொலியில் வாரந்தோறும் ஒலிபரப்பாகும் "திருக்குறள் சிந்தனைகள்" நிகழ்ச்சியில், திருமிகு முனைவர் இர.பிரபாகரன் அவர்களின் "வள்ளுவத்தில் புதுமையும் புரட்சியும்" பற்றிய சிறப்புரை. In the weekly sequel program "Thirukkural Thoughts" from American Tamil Radio that talks about Thirukkural way of lifestyle, written and narrated by Dr. R.Prabhakaran from Maryland, this one is about Revolutionary and novel ideas in Thirukkural. You can read the articles of Dr.R.Prabhakaran at his blogspot https://thirukkuralkatturaikal.blogspot.com/ site. திருக்குறளில் உள்ள கருத்துக்கள் வள்ளுவர் காலத்தில் புதுமையானவையாகவும், அதுவரை எவரும் கூறாதவையாகவும், எவரும் கூறாத முறையிலும் கூறப்பட்டவை. அவை வள்ளுவர் காலத்தில் புதுமையானவையாக மட்டுமல்லாமல் புரட்சிகரமானவையாகவும் இருந்தன. அவை இன்றும் புரட்சிகரமானவை; ஏற்றவை; தேவையானவை. Thiruvalluvar’s ideas were novel and revolutionary during his days. Even today, they are revolutionary, appropriate and necessary.
    22 min
  • Nanneri
    TR host Thiru. Kolandavel Ramasamy presents literary talk from Nanneri 'நன்னெறி' in Ilakkiya Thuligal 'இலக்கியத் துளிகள்' show of American Tamil Radio. அமெரிக்கத் தமிழ் வானொலியில், துறைமங்கலம் சிவப்பிரகாச சாமிகள் எழுதிய நன்னெறி நூலிருந்து திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் 'கைம்மாறு எதிர்பாராமல் உதவுதல்' மற்றும் 'நட்பு' என்ற தலைப்பில் வழங்கும் இலக்கியச் சொற்பொழிவுகள் (Aired on March 07, 2020). The book Nanneri was written by Thuraimangalam Sivappiragasa Swamigal.
    11 min
  • Arivom Arignarkalai Dr.Mu.Va
    ATR Arivom Arignarkalai - Dr. Mu. Varadarasanar, by Megala Ramamourthy. This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida. கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்களாகப் பணியாற்றிச் சென்றிருப்போர் எத்தனையோ பேர். அவர்கள் அனைவரையும் அவர்களுடைய மாணவர்கள் நினைவில் வைத்துப் போற்றுகின்றார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களில் மிகச் சிலரையே மாணவருலகம் என்றும் நன்றியோடு போற்றுகின்றது; நினைந்து மகிழ்கின்றது; அத்தகையோரில் ஒருவர்தாம் மு.வ. என்றழைக்கப்படும் மு.வரதராசனார்.
    நாவல் நாடகம் சிறுகதை போன்ற துறைகளிலும் முத்திரை பதித்தவர் மு.வ. அவர் எழுதிய நாவல்கள் மொத்தம் 13. அவற்றில், காதலின் பல்வேறு கோணங்களைச் சித்திரித்தது செந்தாமரை; தாய்மையின் மகத்துவத்தைப் புலப்படுத்தியது பெற்ற மனம்; பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களை வடித்துக்காட்டியது கள்ளோ காவியமோ; கலைமனத்தின் உணர்வுகளை உணர்த்தியது கரித்துண்டு; உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே கிடந்து அல்லலுறும் இளைஞர்களின் போக்கை வெளிச்சமிட்டது அகல்விளக்கு; அரசு அலுவலங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தோலுரித்துக் காட்டியது கயமை. மலர்விழி, அல்லி, நெஞ்சில் ஒரு முள் போன்றவை குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை விவரித்தன.
    16 min

About Vidukadai: Interview with Actor R.Madhavan about his movie: Rocketry: The Nambi Effect

From the publisher's feed

Vidukadai: Investigative Journalism episodes where International Politics, Current Affairs and Cultural Activities are discussed and debated.