குருதியாட்டு விழா-துணங்கை ஆட்டம்-
கரியனூர் பெரியாத்தா
ஆசான் தனக்குள் செலுத்திக் கொண்ட அம்பினை மீண்டும் தனக்குள் செலுத்திக்கொண்டது பறம்பு.
மூவிலை வேல் இறக்கி வழிபடபட்டான் இரவாதன்
பொற்சுவைக்கானது நினைவினை இறக்கி நடத்தப்பட்ட வழிப்பாட்டுச்சடங்கு.
திசைவேழர் பயன்படுத்திய நாழிகைக் கோளினை, நான்காண்டுக்கு ஒருமுறை ஒளிவாள் இறங்கும் ஆதிமலை பெருங்கடவில் நிலை நிருத்தப்பட்டது.
அறங்காக்கும் தெய்வங்கள் எமது நிலத்தை ஆளட்டும். எம் மக்களை ஆளட்டும்.எம்மா ஆளட்டும்