சிவப்புச் சித்திரமூலி, செங்கொடிவேலி,பனை நாறால் காய்ச்சிய கஞ்சியில் செய்யப்பட்ட பறம்பு வீரனின் மெய்க்கவசம்.
பறம்பின் வில்வீரர்களின் அம்பறாத்துணி கம்பங்கதிர் போன்றது. மையத்தண்டை சுற்றி வெவ்வேறு வகையான அம்புகள் செருகப்பட்டிருந்தன.
நீர்வேலி படர்கொடியின் இலை, காய்.
28 min
About ஆருயிர் - வேள்பாரி
From the publisher's feed
செந்தமிழும் நாப்பழக்கம்..
நாவை பழக்க தமிழில் ஒரு அத்தியாயம் தினமும் படிக்க இருக்கிறேன். படித்து நான் இன்புறும் போது, அதை கேட்டு நீங்களும் இன்புற்று, என்னை வாழ்த்த மட்டுமல்லாமல், தாங்களும் தங்கள் இனிய நாவை செந்தமிழுக்கு பழக்கி மகிழுங்கள்.