ஆருயிர் - வேள்பாரி

ஆருயிர் - வேள்பாரி

By Aaruyir Raajaa ஆருயிர் ராஜாArtsBooks
Download on the App Store

ஆருயிர் - வேள்பாரி episodes

  • வீரயுக நாயகன் வேள்பாரி 2- 58
    பாரி-ஆதினி காதல்
    ஆதினியோ தனதுஅவனது நிழலிற்படும்படி பொழுதுக்கு ஒருமுறை நடந்துகொண்டிருந்தாள்.அவள் கைவீசி நடந்த பொழுது வலக்கையின் நீள்நிழல் தனது மார்பை அணைத்துச் சென்றபொழுது துடித்துப் போனான் பாரி.நிழலுக்குள் புகுந்து உடலுக்குள் வெளிவந்து கொண்டிருந்தாள் ஆதினி.
    என்னதான் செய்ய முடியும் பாரியால்?
    25 min
  • வீரயுக நாயகன் வேள்பாரி 2- 57
    பறம்பின் பேராற்றல் நேருப்பனெ ஆளும் சக்தி.
    செவ்வெப்பம்- கருஞ்செந்நிற வெப்பம் - வெண்ணிற வெப்பம்
    ஊதுந்துருத்தி - சாணைக்கல்
    மரபுவழி அறிவுச் சேர்மானத்தோடு புதிய கண்டுபிடிப்புகள் இணையும்பொழுது அது மதிப்பிட முடியாத ஆற்றலை பெற்றுவிடுகிறது.
    சிறகு நாவல் - பொதினிமலை வேளிர் குடி- மேழகன்- ஆதினி
    கடம்ப மரம் முருகனின் உறைவிடம்
    பறம்பின் ஆதிக் கள் - ஆலப்பனை கள் பொதினி பூர்வ கள் - ஐஞ்சுவை கள்
    பிறண்டை சூட்டை கடத்தும் - பூனைவணங்கி
    23 min
  • வீரயுக நாயகன் வேள்பாரி 2- 55
    சோமப்பூண்டுப்பானத்தை பருகும் முன்னுரிமை காதலர்களுக்கே உரியது.
    குறிஞ்சி நிலத்தின் காதல் பூ வெடத்தப்பூ.
    மலரும் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நிறமும், மணமும் சுவையும் கொள்ளும்.
    நீலன் மயிலா இன் காதல் - சுவையால்
    உதிரன் அங்கவை காதல் நிறத்தால்
    30 min
  • வீரயுக நாயகன் வேள்பாரி 2- 54
    பாரி- மழவன்குடி கூத்து - செம்மாஞ்சேரன்
    சோம்பானத்தின் மீள முடியாத மயக்கத்திலும்அதனை கிழித்து நினைவின் ஆழத்துக்குள்இறங்கும் வல்லமை பாரியின் வாளுக்கு உண்டு
    23 min

About ஆருயிர் - வேள்பாரி

From the publisher's feed

செந்தமிழும் நாப்பழக்கம்..