Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
June 08, 2021வீரயுக நாயகன் வேள்பாரி - 41காட்டின் ஆதிக்கசப்பு அது. நஞ்சினும் மேலான கசப்பு அது.காடறிதல் விளக்கம்.கருங்கொண்டை வல்லூறுரத்தச்சிலந்தி காடுகருஞ்சுரைக்காய்அழுகுரல் பறவைஈயல்23 minPlay
April 26, 2021வீரயுக நாயகன் வேள்பாரி - 39மச்சக்கடவுஆபத்து வரும்பொழுது அதனை எதிர்கொள்ளும் இடத்தில் ஒருவன் இருப்பதுதான், வீரம் அவனுக்கு வழங்கும் வாய்ப்பு.21 minPlay
April 19, 2021வீரயுக நாயகன் வேள்பாரி - 38கொற்றவை கூத்துக்களம்கிழவா... அவர்கள் எதிர்திசையில் வெளியேறி ஓடுகிறார்கள்.21 minPlay
April 19, 2021வீரயுக நாயகன் வேள்பாரி - 37உள்ளும் புறமுமாக நீரைச் சுழலவிட்டு விளையாடுதலே நீர் விளையாட்டாகிறது. இது தெரியாத பலரும் நீரில் விளையாடுதலையே நீர் விளையாட்டு என்று நினைக்கின்றனர்.பகரி ஈரல் உண்டவன் தேக்கன்.பறவைகளின் தலைவன்- முட்டை போட்ட அன்றே பொரிக்கும்.அடிநாக்கின் அடியில் மலை வேம்பு இலையில் சாறு வைத்தால் குலநாகினி.காடறிந்து வீடுவந்த பின்னும் சில ஆண்டுகள் ஆகும் இக்கசப்பு மறைய.பன்றியின் கடவாய்கொம்பு.23 minPlay
April 05, 2021வீரயுக நாயகன் வேள்பாரி - 36மத யானையையும் மான் போலாக்கினாள் பால் குடிக்கும் குழந்தை கொண்ட பறம்பு பெண்ணொருத்தி , ஒரு வகை கரந்தை செடியால்.22 minPlay
March 21, 2021வீரயுக நாயகன் வேள்பாரி - 34ஆறு விண்மீன்களின் அடிப்படையில்தான் காலமும் ஆறு கூறுகளாக பகுக்கப்பட்டன.கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம்,பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்22 minPlay