ஆருயிர் - வேள்பாரி

ஆருயிர் - வேள்பாரி

By Aaruyir Raajaa ஆருயிர் ராஜாArtsBooks
Download on the App Store

ஆருயிர் - வேள்பாரி episodes

  • வீரயுக நாயகன் வேள்பாரி - 33
    நரந்தம் புல்- செங்காந்தள் மலர்- ஈங்கை மலர் - கமுகின் சிறு மலர் -மற்ற மாமலர்
    கார் காலத்திலும் முதுகோடைகாலத்திலும் பூக்கள் பூப்பதற்கான காரணம் ஆறு விண்மீன் கூட்டம் தான்.
    கார்மேகம் கொட்டித்தீர்ப்பதற்கும், தீயாய் வெயில் சுட்டெறிப்பதற்கும் அவ்விண்மீன் கூட்டமே காரணம். எனவே அதனை கார்த் தீ என அழைக்கலாமா?
    23 min
  • வீரயுக நாயகன் வேள்பாரி - 32
    மழைப்பருவம்- தூசிப்பருவம், தும்மல் பருவம், முகில்கள் கூடல் கொள்ளும் பருவம், மோகம் கொண்ட முகில்கள் தரைவந்து தங்கும் பருவம்.
    அன்னமழகியரிசி- கானவெள்ளெருக்கு- செங்கடம்பு மலர்
    22 min
  • வீரயுக நாயகன் வேள்பாரி - 31
    சிலம்பு கழிதல்
    கடற்பயணத்தின் பெரிய சவால் திசை அறிதல்.
    திசையை கண்டறியும் வழிமுறை கண்டறிய வேண்டும்.
    இயற்கை ஆசைக்கான பொருளன்று.
    22 min
  • வீரயுக நாயகன் வேள்பாரி - 29
    மீனாள்- யவன பொன்நாணயம்.
    முரசு கட்டிலின் கால்கள் நாட்டின் காவல் மரங்களை வெட்டி செய்யப்பட்டவை.
    நாட்டு அரசியர்களின் கூந்தலை அறுத்துதிருகியது முறி.
    மலை , ஆறு, நாடு, ஊர், யானை, குதிரை, மாலை, முரசு, கொடி, ஆணை - பத்து
    பெரிய அடையாளங்கள்.
    ஆடை, அணி, உண்டு, தாம்பூலம், நறுமணம், காமம், இசை, கொண்டாட்டம்- எண்வகை இன்பம்.
    பேரழகி நீலவள்ளி.
    22 min
  • வீரயுக நாயகன் வேள்பாரி - 28
    காட்டெருமையை வீழ்த்தி வெற்றி இலை - காட்டெருமை கறி ஊன் சோறு.
    வெற்றிலையின் பின்புறம் இருக்கும் நரம்புகள் மூன்றும் ஏற்றஇறக்கம் இல்லாமல் ஒன்றுபோல் இறங்கியிருந்தால், அது ஆண் வெற்றிலை.மேலேஇருப்பது இறங்கியும் மற்ற நரம்புகள் விலகியும் இறங்கியும் இருந்தால் அது பெண் வெற்றிலை.
    23 min
  • வீரயுக நாயகன் வேள்பாரி - 27
    காடு அறிதல்- தேக்கன்- சாமப்பூ- தில்லை மரக் கட்டை
    ஆதிக்களி- குளுமை-பச்சையாக பற்றி எறிவது பால்கொறண்டி செடி.
    சூலிவேள்- தூதுவை- திரையர்கள்
    22 min
  • வீரயுக நாயகன் வேள்பாரி - 26
    கபிலர் : கூடு என்பது, பறவைக்கான தங்கும் இடம். வானம் தான் வாழ்விடம்.
    பாரி : உண்மைதான். ஒருநாள் உங்களின் வானமே நாங்களாக விரிந்திருப்போம்
    சென்றிக்கொடி புகை - வண்டுகடி மரம்
    1000000இடம்புரிச் சங்கு= 1000 வலம்புரிச் சங்கு= 1 வளைநிலை வடிவு சங்கு.
    22 min
  • வீரயுக நாயகன் வேள்பாரி - 25
    கட்டளைகளால் கட்டியெழுப்பப்படுவதுதான் அரசாட்சி.அதன் உறுப்புகள் அனைத்தும் உத்தரவுகளால்மட்டுமே இயங்க வேண்டும். எல்லோர் கைகளிலும் அதிகாரம் இருந்தால் எல்லாம் அழியும்
    22 min
  • வீரயுக நாயகன் வேள்பாரி - 24
    கபிலர்- “உயிரெழுத்து பன்னிரண்டு. அங்கவை , ஏன் பன்னிரண்டு எனக் கேட்டாள்”
    பாரி “ சரிதானே?”
    கபிலர் - “சரிதான்.ஆனால் , விடைக்கான இடம் வினாவில் இருக்க வேண்டுமல்லவா?”
    ———————-****************——————
    விழா என்றால் அறுவகைத் தராசும் தரை தட்டும் ஓசை நிற்காமல் கேட்க வேண்டும்.திருவிழா என்றால், எழுவகை அளவையும் நில்லாமல் நீள வேண்டும்.
    பெருவிழா என்றால் , இந்த இரண்டோடு சேர்ந்து எண்வகை இன்பமும் வேண்டும்
    24 min

About ஆருயிர் - வேள்பாரி

From the publisher's feed

செந்தமிழும் நாப்பழக்கம்..