தாமரை இதழை ஒன்றின் மேல்ஒன்றாக அடுக்கி, அதன் மேல் ஊன்றப்படும் வேலம் முள், முதல் இதழுக்குள் இறங்கும் நேரம்தான் கணப்பொழுது. மூன்றாம் இதழைக் கடக்கும் நேரம்தான் இமைப்பொழுது, ஆறாம் இதழுக்குள் நழையும் நேரம்தான் விநாடிப்பொழுது.
நாகப்பச்சை வேலி - ஒளிவலை
எழிலைப்பாலை
குலநாகினி -மூதாயின் குரலுக்குக் குலமே அஞ்சும்
ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறான். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.