
Sign up to save your podcasts
Or


கணபதி பவனாக மாறியதா அரசு உதவிபெரும் பள்ளி? : சென்னை பெருநகரில் நடந்த கொடுமை| ComradeTalkies
பத்திரிகையாளர், நடிகர், அரசியல் விமர்சகர் திரு. சாணக்கியருக்கு ஒரு வீடியோ | ComradeTalkies
https://youtu.be/Pp9QpHLbGlk
கொரோனா காலத்தில் தொடர்ந்து உழைக்கும் மக்கள் பல சிக்கல்களை சந்திக்கிறார்கள்.. அவர்களின் நிலை இன்றளவிலும் கேள்வி குறியாகவே உள்ளது. அதில் பீடி செய்யும் தொழிலாளர்களும் அடக்கம். அவர்கள் சந்திக்கும் சிக்கல்களே இந்த பதிவு.
ஊராட்சி தலைவருக்கே தீண்டாமைக் கொடுமை, தெற்கு திட்டை ஊராட்சி கள நிலவரம் என்ன?
Vanchinathan (TNUEF)
கொரோனா காலத்தில் மக்களுக்கு எதிராக நடக்கும் திட்டங்களை எதிர்த்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் மாணவர்கள் வீதி நாடகத்தை நடத்திகிறார்கள். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. #ComradeTalkies #Streetplay #students #Protest #news #streetplay #SFI #Delhi #Farmbill2020
ஹத்ராஸ் வழக்கில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் தொடர்ந்து பா.ஜ.க கம்யூனிஸ்ட், காங்கிரஸ் நபர்களை குற்றவாளி என போலி பிரச்சாரம் செய்கிறது. ஆனால் இவர்கள் நிஜ குற்றவாளிகளை விடுதலை செய்ய ஹட்ரஸில் போராட்டம் செய்தனர். இந்த செயலில் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கிறது இந்த சில்லறை அரசியல் செய்யும் பா.ஜ.க .
உ.பி., பாலியல் வல்லுறவு கொலை | இதுதான் நீதியா? | கொதிக்கும் மக்கள்
பாபர் மசூதி தீர்ப்பை பற்றி ஒரு வழக்கறிஞர் குரல் | Comrade Talkies
வேளாண் சட்டங்களை எதிர்ப்பது யார் சட்டங்களில் உள்ள சிக்கல்கள் என்ன அபிநவ் சூர்யா - Explainer
From the publisher's feed