Manadhin Metaphor

Manadhin Metaphor

By Manadhin MetaphorFictionDrama
Download on the App Store

Manadhin Metaphor episodes

  • Dear school life...❤️
    காலம் கைகளை விட்டு நழுவிய போதும் , தித்திக்கும் ஓர் நினைவே பள்ளிப்பருவம்❤️...
    7 min
  • Dear nature lovers❣️...
    Dear nature lovers ❤️
    இயற்கைய விட ஒரு best stress buster ah காட்டுறவங்களுக்கு life time settlement raaaa!💥
    .
    .
    கண்ணே விழிதிடு!
    பனித்துளியைப் பருகு!
    புல் நுனியில் படுத்திரு!
    உன் ஆசை தீயில் வந்தாய் ரீங்காரம் இடு!
    விடியல் பூவாய் மலரு!
    நற் சொற்களைச் சொரிந்திடு!
    அகவையின் அசுத்தங்களை அகற்றிடு !
    ஆந்தை போல் விழித்திடு!
    ஆற்றின் வேகத்தை முறியடி!
    எட்ட இயலாத சிகரத்தை உருவாக்கு!✨
    ஓடும் காலத்தை உன் துடுப்புகளால் நகர்த்து!
    அருவியாய் அறிவை கொட்டு!💥
    கழுகாய் பார்திடு!
    காரணம் கேள்!
    பைத்தியம் என்ற பட்டம் வாங்கு!🐒
    வேர்வையின் வாசம் அறி!🔥
    பூவின் இதயம் கொள்!🌺
    பிணந்திண்ணியின் கையில் சிக்கும் அகதியாய் மாறும் உலகில்,
    இயற்கையோடு இணைந்திடு💓
    2 min
  • சுவர் இருந்தால் தான் சித்திரம்...
    கைகள் இரண்டும் இருந்தால் , வறுமை பிணியேது இங்கே! 🎈
    .
    .
    சுவர் இருந்தால் தான் சித்திரம் !
    சிரிக்கும் சராசரி சிலராக இல்லாமல் ,
    சித்தரிக்கும் சுவர் ஆகும்
    அந்த மனசு இருக்கே! அதான் sir கடவுள் ! ❤️✨
    .
    .
    A wall to change lives !
    Happy to get hands together with @aram(instagram page name) !
    _____________________
    DM or Drop queries to [email protected] to feature your ventures for good cause.
    Good deeds ! Good vibes ✨. https://instagram.com/aram_on_all?igshid=5x466f0qalx8
    2 min
  • Dear singleseyyyy😇😇
    எல்லாரும் valentine week கொண்டாடினா...
    நம்மளும் கொண்டாடனும்னு இல்ல...😇😇
    சிங்கிலே ஜெயம்✨🔥🤩😇
    4 min
  • Dear single childukaale😍❣️😇
    இரவின் நிலாவோடு உலா சென்று❄️... பாடல்களோடு நினைவுகளை படர விட்டு❣️...இயற்கை இடும் பாதையெல்லாம் பறந்து... தனிமையில் இனிமை காணும் அனைத்து single child களுக்கும்...
    4 min
  • Dear Army👮
    இரவோ பகலோ,
    முள்ளோ மலரோ,
    குளிரோ பனியோ,
    முதலா முடிவோ,
    நீரோ நெருப்போ,
    அனைத்திலும்
    மக்களுக்காக நான்...🔥
    4 min
  • Bike riderrr❣️
    Bike வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்!
    அது உயிரற்ற உலோகம் இல்லை. உயிரோடும் உலகம் என்று..❤️❣️
    3 min
  • Malai with Music🌟
    பாட்டின் மெட்டிற்கு ,
    தாளம் இசைக்கும் இடியும்,
    தலை கோதி நம்மை உறங்க வைக்கும் மழையின் மடியும் ,
    ரசிக்க தெரிந்தால்
    சொர்க்கம் போலே ஒவ்வொரு நாளும் விடியும்!❤️
    4 min

About Manadhin Metaphor

From the publisher's feed

இருவரின் கவிதை... (Nerd Writings , Thinkypedia)