Manadhin Metaphor

Manadhin Metaphor

By Manadhin MetaphorFictionDrama
Download on the App Store

Manadhin Metaphor episodes

  • Happiest engineers day😌🔥
    Podcast for the engineers, by the engineers and to the engineers! 😌
    Because எங்கள பத்தி நாங்க பேசாம வேற யாரு பேசுவா!🔥
    Dedicated to all the இனிது இனிது, சில்லுனு ஒரு காதல் influenced engineers ! 😅
    ______________________
    To honour the birth anniversary of sir mokshagundam visvesvaraya one of India's finest engineer this day is celebrated as engineers day in India every year on this great day @manadhin_metaphor wishes #happyengineersday to all India out there!
    In collaboration with @youth_welfare_trust
    4 min
  • Episode 6 - மௌனம் பேசியதே❤️
    "Gethu" என்ற கண்ணாடி கூண்டிற்குள் ஒளிந்த நான் மூடனே!🚶‍♂️
    அது உடைந்த கணமே , உனை தேடி அலைந்த நானும் ஓர் வேடனே!
    காகிதமாக அவள் என்னை தூக்கி எரிந்தாலும் ,
    கைக்குட்டையை மாற ஆசை கொள்கிறேன்.♥️
    சிறு துணியாய் , அவளின் துணையாய் விழி நீர் துடைக்க ஏங்குகிறேன்!✨
    ஓரடியாகினும் அது உன்னுடன் நடக்க வேண்டும் என்ற ஆசையில், நம்மை
    படர்திருந்த குமிழியை உடைத்து, நம்மில் இருந்த மௌனம் பேசியதே!❣️
    6 min
  • Episode 5 -புலரா காதலே❤️
    காத்திருந்தான் ஓராயிரம் இரவுகள்✨...பூத்திருந்தும் இது புலரா காதலாக மாறுமோ?!🥺நான் உணர்ந்த காதலை வலி நிறைந்த அவள் உள்ளம் உணர வழி இல்லாமல் மறுத்து போக🚶‍♀️🚶‍♀️, அவள் உள்ளத்தில் உளன்றவையை எனக்கு உணர்த்தி விட்டு சென்றாள்❤️!
    என்னுள் உணர்வுகள் உலர்ந்தனவே!✨
    6 min
  • Episode 4 - அவள் அப்படி ஒன்றும் அழகில்லை; 💓 அவளுக்கு யாரும் நிகரில்லை❣️
    அவன்:முறைத்து பார்த்த போதும்கூட ,
    ஒருபடாத என் மனது...
    இன்று உன் முறைப்புக்கு ஏங்கி தவிக்குதடி...
    💟
    அவள்:விழிப்போடு இருப்பதாக நினைத்து,
    அவன் விழி என்னும் விலங்கில் மாட்டாது இருப்பதால்,
    சிறகடிக்கும் காதல் என்னும் சிறையில் மாட்டாது பிழைக்க இயலுமோ?! 💖
    6 min
  • Episode 3 -சந்திப்போமா இருவரும் சந்திப்போமா❤️
    சில மயில்கள் நான் தனித்து வந்த பாதையில்🚶‍♂️,
    பல மயில்கள் உன்னுடன் கைகோர்த்துப் போக👫 எண்ணினாலும், பேசத் துணிந்த என் இதழின் பலம்,படபடத்து போனதடி உன் இமைக்கு பதில் அளிக்க🥰... வெற்றிடமாய் இருந்த என் இதயம்❤️இன்று உன் உறைவிடமானது😌வாடகையாய் கேட்கிறேன்...உன் இதையச்சிறையில் என்னை ஓர் கைதியாக சிறைபிடிக்க மாட்டாயா என்று!?
    5 min
  • Episode 2- இரு விழி உனது ❤️
    ஓரப் பார்வை,
    ஈரப் புன்னகை,
    வாஞ்சையான வார்த்தை,
    கண்ணீர் கடிதம்,
    கவிபாடும் கண்கள்,
    மெலிந்த உடல்,
    கார்முகில் கூந்தல்,
    இதை பார்க்கத்தானடி
    ஒற்றனாக உன் பின்னே,
    ஓராண்டு அழைகிறேன்❣️....
    ---------ஒரு தலைக் காதலனின் காவியம்🥺❤️
    காற்றில் பறந்து திரிப்பவனயும் கவி பாட வைக்கும் ஒரு தலை காதலில்❣️...இன்று துளிர் விடும் இலையாக நம் நடிகரின் நிலை🥺
    சிலை போன்ற அவள்✨ அவனை சிறக்கடிக்கச் செய்வாளா🥰...பொறுத்திருந்து காண்போம்❣️
    6 min
  • Episode 1 -முதல் சந்திப்பு❣️
    தேவதையோ என்று எண்ணினேன் அன்று உன்னை நீல சல்வாரில் பார்த்த தினம்...💙 மீண்டும் ஒருமுறை உன் அருகில் வர எத்தனிக்கும் என் இதயம் , உன் ஓரப் பார்வையால் படபடத்துப் போகுதடி...❣️ சட்டென்று மாறிடும் season நம்மை உச்சதிற்கு எழுப்புவதை போல மெல்லிய மனதை எழுப்பியது என்னவோ?!🖤
    5 min
  • Kadhaikkalam -Series 1 - Lipi Love
    சேற்றிலிருந்த பந்தின் மேல் உள்ளக் கறை நான் கண்ட காதல்🖤...ரோஜாவைத் தீண்டாது காத்த முட்களும் காதலின் அடையாளமே..❣️ உணரக்கூடியக் காதலுக்கு உயிர் ஊட்ட வருகிறது எங்களின் கதைக்களம்❤️
    1 min

About Manadhin Metaphor

From the publisher's feed

இருவரின் கவிதை... (Nerd Writings , Thinkypedia)