Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Become a Paid Subscriber: https://podcasters.spotify.com/pod/show/durai-arasu/subscribeஒரு எளிய ... more
FAQs about Pattikkaadu:How many episodes does Pattikkaadu have?The podcast currently has 128 episodes available.
October 21, 2024”தமிழர்-கன்னடர் நல்லுறவு-மொழியால் நிகழட்டும்!”- பெங்களூர் மூத்த பத்திரிகையாளர் முத்துமணி நன்னன் நேர்காணல்பெங்களூருவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதழியல் பணியில் சிறப்பாக இயங்கி வருபவர் திரு.முத்துமணி நன்னன்அவர்கள். கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தை உருவாக்கி திறம்பட நடத்திவருபவர்.தொடர்ச்சியாகத் தமிழ்ப்புத்தகத் திருவிழாக்களை நடத்துகிறார். சிறந்த ஆய்வாளர். தமிழ்ப்பற்றாளர்.எனது நெருங்கிய நண்பர். அவரிடம் ஒரு பெரிய அறிவுச் செல்வமே இருக்கிறது.அவருடன் ஒரு நீண்ட உரையாடல்…...more1h 11minPlay
October 20, 2024நாத்திகர் மாநாட்டில் ஒரு ‘மதங்களற்ற’ தோழன்!கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 12 ஆம் தேதி (அக்.12, 2024) லிட்மஸ் 2024 என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. அறிவியல் பார்வை, சமூக நல்லிணக்கம், பகுத்தறிவு சிந்தனை, ஜனநாயகம் ஆகியவற்றை வலியுறுத்தும் எஸென்ஸ் என்ற அமைப்பு இதனை ஆண்டுதோறும் நடத்துகிறது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.அங்கு சங்கர் என்ற அருமையான தோழரைச் சந்தித்தேன். ‘மதங்களற்ற மனிதர்கள்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை எர்ணாகுளத்தில் நடத்திவரும் நல்லவர் சங்கர். மனித நேயம்தான் வாழ்க்கையின் பொருளே என்று கூறும் அவருடன் ஒரு சிறிய உரையாடல். அது இங்கே உங்களுக்காக…...more7minPlay
August 21, 2024கேரள சினிமா: கடவுளின் தேசத்தில் சாத்தானின் கரங்களா?மலையாளத்திரை உலகில் பெண்கள் பாலியல் ரீதியிலாகவும் உழைப்பின் அடிப்படையிலும் கடுமையாகச் சுரண்டப்படுவதாக நீதியரசர் ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.முற்போக்குப் பார்வையும் கல்வியறிவும் சமூக நல்லிணக்க மனோபாவமும் கொண்ட கடவுளின் சொந்த தேசம் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது? என்ன செய்யப்போகிறது?...more15minPlay
July 29, 2024இலக்கியமும் கூட்டங்களும்இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வதே ஒரு சுகானுபவம். செண்டிமெண்ட், ஆக்ரோஷம், கதாநாயகர் வருகை, ரசிகர்களின் விசில், வெட்டு குத்து சண்டைகள், குரோதம், கோடை வாசஸ்தல பின்னணியில் பாடல்கள், ஆடல்கள் என்று எல்லாம் கலந்த கலவை சாதம் அது. (pix courtesy: pixabay)...more28minPlay
June 24, 2024நூல் பரிந்துரை: ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்முடி திருத்தும் அழகு நிலையம் பேசும் கவிதைகள் இவை…...more21minPlay
May 31, 2024பகத் பாசிலுக்கு ‘கொடிய’ நோயா?ஏ.டி.எச்.டி என்பது உண்மையில் ஒரு நோயா? எதற்காக இந்தப் புரளி?...more22minPlay
May 23, 2024பி.இ படிக்கப் போறீங்களா?பொறியியலில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.(pic courtesy: Pixabay)...more12minPlay
May 22, 2024+1 ல் எந்த குரூப் சூப்பர்?பத்தாம் வகுப்புக்கு பின்னர் இதுதானே முக்கிய கேள்வி…...more8minPlay
May 14, 2024கலை, அறிவியலையும் கண் வைக்கலாம்நமக்குத் தெரியாத எண்ணற்ற படிப்புகளை கலை, அறிவியல் படிப்புகள் வழங்குகின்றன....more9minPlay
FAQs about Pattikkaadu:How many episodes does Pattikkaadu have?The podcast currently has 128 episodes available.