மினசோட்டாவின் இசை சமூகம் குறித்து திருமதி. லஷ்மி சுப்ரமணியனிடம் இந்த உரையாடலில் கலைமாமணி திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்கள் பகிர்கிறார்.
பேட்டி எடுத்தவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன்
ஒருங்கிணைப்பு – திரு. ராஜேஷ் கோவிந்தராஜ்
தொகுப்பு & இயக்கம் – திரு. சரவணகுமரன்
இது ஒரு பனிப்பூக்கள் தயாரிப்பு