Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Talking is healing!!!உரையாடல்கள் மற்றும் சில.பேசி எந்தவொரு விஷயத்தையும் சரி பண்ண முடியும்னு நினைக்கிற, நம்புற ஒரு ஆள்!!குறிப்பா ஒரு category-னு இல்லாம, மனசுக்கு பிடிச்ச விஷயங்களயும் தருணங்களையும்... more
FAQs about Sachu Speaks:How many episodes does Sachu Speaks have?The podcast currently has 42 episodes available.
June 21, 2021தமிழ் நெடுஞ்சாலை #9தமிழின் வேர்கள் தேடி பயணிக்கும் Journey of a Civilization: Indus to Vaigai எனும் புத்தகத்தின் ஆசிரியரும், ஓய்வு பெற்ற IAS அதிகாரியுமான ஆர். பாலகிருஷ்ணன் 'ஆனந்த விகடன்' இதழில் எழுதும் "தமிழ் நெடுஞ்சாலை" தொடரின் குரலாக்கம். --- Send in a voice message: https://anchor.fm/sachu-speaks/message...more9minPlay
June 15, 2021ப்ரொஃபஸரும் ஒரு பொடியனும் | Hai & Hopes from Sachuபோ...போயி... உன் மண்டைகுள்ள உன்ன பத்தி, உன்ன சுத்தி இருக்குற ஆளுங்கள பத்தி நெறம்பிகெடக்குற assumptions, அகங்காரம், திமிருனு பூராத்தையும் காலி பண்ணிட்டு, ஓபன் மைண்டடா எம்டி மைண்டடா அவுங்க கூட பழகு. அப்பதான் நீ புது விஷயங்கள ஏத்துகிட்டு கத்துக்க முடியும் and உன்ன நீயே ஒரு முழு மனுஷனா ஆக்கிக்கவும் முடியும்....more5minPlay
June 13, 2021தமிழ் நெடுஞ்சாலை #8தமிழின் வேர்கள் தேடி பயணிக்கும் Journey of a Civilization: Indus to Vaigai எனும் புத்தகத்தின் ஆசிரியரும், ஓய்வு பெற்ற IAS அதிகாரியுமான ஆர். பாலகிருஷ்ணன் 'ஆனந்த விகடன்' இதழில் எழுதும் "தமிழ் நெடுஞ்சாலை" தொடரின் குரலாக்கம். --- Send in a voice message: https://anchor.fm/sachu-speaks/message...more9minPlay
June 08, 2021அனுபவம் புதுமை | Hai & Hopes from Sachuநாமெல்லாம் ஒரு பெரிய கோலத்தோட புள்ளிகள் மாதிரி. நம்பள இணைக்கிற கோடுங்கிறது, நாம ஒருத்தரோட ஒருத்தர் பரிமாறிக்கிற தகவல்களும், அறிவும், அனுபவங்களும்தான். ஸோ, நம்ப எல்லாருக்குமான இந்த மிகப்பெரிய வாழ்க்கைங்கிற கோலம், தொடர்ந்து உயிர்ப்போட இருக்க அதிகமா கான்ட்ரிபியூட் பண்றது... புள்ளிகளா கோடுகளா?...more5minPlay
June 06, 2021தமிழ் நெடுஞ்சாலை #7தமிழின் வேர்கள் தேடி பயணிக்கும் Journey of a Civilization: Indus to Vaigai எனும் புத்தகத்தின் ஆசிரியரும், ஓய்வு பெற்ற IAS அதிகாரியுமான ஆர். பாலகிருஷ்ணன் 'ஆனந்த விகடன்' இதழில் எழுதும் "தமிழ் நெடுஞ்சாலை" தொடரின் குரலாக்கம்.--- Send in a voice message: https://anchor.fm/sachu-speaks/message...more9minPlay
June 01, 2021ஷேரிங் is கேரிங் | Hai & Hopes from SachuAll human psychological problems on this earth has only one common solution!! வேற எதுவுமேயில்ல, அந்த காமன் solution "மனுஷன்" தான். Yes .. மனுஷனுக்கு மனுஷன்தான் தீர்வு....more4minPlay
May 30, 2021தமிழ் நெடுஞ்சாலை #6தமிழின் வேர்கள் தேடி பயணிக்கும் Journey of a Civilization: Indus to Vaigai எனும் புத்தகத்தின் ஆசிரியரும், ஓய்வு பெற்ற IAS அதிகாரியுமான ஆர். பாலகிருஷ்ணன் 'ஆனந்த விகடன்' இதழில் எழுதும் "தமிழ் நெடுஞ்சாலை" தொடரின் குரலாக்கம். --- Send in a voice message: https://anchor.fm/sachu-speaks/message...more9minPlay
May 29, 2021Episode X ஏன் ரிசர்வேஷன் வேணும்? ஜாதிகள் வேண்டாம்?உங்க தாத்தாவுக்கு தாத்தாவும் எங்க தாத்தாவுக்கு தாத்தாவும் மனசாட்சியே இல்லாம பண்ண ஒரு தப்ப, சரி செய்ய நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பு !!...more14minPlay
May 25, 2021நில்🧍🏻கவனி😃 ரசிகனாயிரு😇 | Hai & Hopes from Sachuஇடம்: பூலோகம் சப்ஜக்ட்: மனிதர்கள் Primary job: எதுக்காகவாது ஓடிட்டேஇருக்குறது. Primary complaint: ஓடுறத நெனச்சு புலம்பிகிட்டே இருக்குறது...more3minPlay
May 23, 2021தமிழ் நெடுஞ்சாலை #5தமிழின் வேர்கள் தேடி பயணிக்கும் Journey of a Civilization: Indus to Vaigai எனும் புத்தகத்தின் ஆசிரியரும், ஓய்வு பெற்ற IAS அதிகாரியுமான ஆர். பாலகிருஷ்ணன் 'ஆனந்த விகடன்' இதழில் எழுதும் "தமிழ் நெடுஞ்சாலை" தொடரின் குரலாக்கம். --- Send in a voice message: https://anchor.fm/sachu-speaks/message...more10minPlay
FAQs about Sachu Speaks:How many episodes does Sachu Speaks have?The podcast currently has 42 episodes available.