Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Talking is healing!!!உரையாடல்கள் மற்றும் சில.பேசி எந்தவொரு விஷயத்தையும் சரி பண்ண முடியும்னு நினைக்கிற, நம்புற ஒரு ஆள்!!குறிப்பா ஒரு category-னு இல்லாம, மனசுக்கு பிடிச்ச விஷயங்களயும் தருணங்களையும்... more
FAQs about Sachu Speaks:How many episodes does Sachu Speaks have?The podcast currently has 42 episodes available.
July 19, 2020Hello கடவுள் Hereகடவுள் இருக்காறா இல்லையாங்கிற விவாதத்த நாம நிறைய இடங்கள்ல கடந்து வந்துருப்போம். சில நேரங்கள்ல நாமளே அப்டிபட்ட விவாதத்ல ஒரு பார்ட்டா இருந்திருப்போம்....more11minPlay
July 17, 2020Episode X ஓம் முருகா🙏ஏதோவொரு ராத்திரில எழுதிக்கிறுக்குன ஒண்ணு இப்ப ஞாபகத்ல வந்துச்சு....more3minPlay
July 12, 2020நண்பா நண்பிதிரிந்து கற்கும் இந்த சின்னஞ்சிறு வாழ்க்கையில் இன்னுஞ்சிறியநம் இதயங்கள் ஆண்-பெண் நட்பு வட்டத்தில் ஒரு புள்ளியாகவேனும்இருந்திட முயல்தல் நலம்....more9minPlay
July 05, 2020ஒரு கல் ஒரு கண்ணாடிசில பல உண்மையான கற்பனை பொய்களின் சிலிர்ப்பூட்டும்-வெட்கப்பட வைக்கும்-தலையை பிச்சுக்க வைக்கும்-மயங்க வைக்கும் ஒரு விதமான வார்த்தைகளின் கூட்டு களவானித்தனமே கவிதை!...more7minPlay
June 28, 2020ரங்கூஸ்கிதமிழுக்கு Science Fictionஅ அறிமுகம் செய்த சுஜாதா, என்னோட லைஃப்ல அறிமுகமாகி தாக்கத்த ஏற்படுத்தினத பற்றிய நினைவுகள்....more10minPlay
June 21, 2020மயக்கம் என்ன🧩புது ட்ரெஸ்னா எப்டி சிலருக்கு புடிக்குமோ, பிரியாணி சாப்ட்றதுனா எப்டி எல்லாருக்கும் பிடிக்குமோ, எனக்கு தியேட்டர்ல படம் பார்க அந்தளவுக்கு பிடிக்கும்....more9minPlay
June 14, 2020மிஸ்Understandingநமக்குனு நமக்கே இருக்குற சின்ன ரிலேசன்ஷிப் சர்க்குள எப்டி பத்ரமா பாத்துக்குறது???...more7minPlay
May 31, 2020சின்னதா ஒரு Sci-fictionசில நேரங்கள்ல ஒரு விஷயத்தோட advanced version can become a monster version for the same. What do you say ?...more6minPlay
May 24, 2020Born as ஆம்பள பையன்பொண்ணுங்கள பத்தி எழுத, பேச இங்க நெறைய பேர் இருக்காங்க. Feminismனு ஒரு இதே இருக்கு. பசங்கள பத்தி எடுத்துசொல்ல ஒரு துண்டு பேப்பர் கூட இல்ல!!😁🧐😣...more5minPlay
FAQs about Sachu Speaks:How many episodes does Sachu Speaks have?The podcast currently has 42 episodes available.