"ஏன்டா கர்ணன ஏமாத்துனீங்க?
அவனால முடிஞ்சத,
அவன பண்ணவிட்டு
சண்டபோட்டு அவன ஜெயிச்சிருக்கலாம்ல?"னு கேட்டா
அதுக்கு.... கண்ணபிரான்,
"அவன் குலம் அப்டி. அவன் இறங்கித்தான் போகணும். அவன்
சாகப்பிறந்தவன்"னு சொல்லிற்காராம்.
மாரி செல்வராஜ்: "அந்தப் பேனாவ குடு. இந்தக்கதய வெச்சு எத்தன தலமுறைய இவனுங்க அமுக்கியே வெப்பானுங்க.. வெக்கங்கெட்டவனுங்க. நிஜமாவே
கர்ணன் யார்னு நான் காட்றேன்"
---
Send in a voice message: https://anchor.fm/sachu-speaks/message