
Sign up to save your podcasts
Or


சொல்வனம்: தமிழாக்கம் எழுத்தாளர் ஜெகதீஷ் குமாரின் "தேன் கூடுகளின் வீடு"/Solvanam: Writer JegdeeshKumar's ThenKoodugalinVeedu
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2022/07/10/தேன்-கூடுகளின்-வீடு/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam:Writer Deepa Sridharan's "Nangusuvarkal" short story/சொல்வனம்:எழுத்தாளர் தீபா ஸ்ரீதரனின் சிறுகதை "நான்கு சுவர்கள்"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/07/10/நான்கு-சுவர்கள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம்: எழுத்தாளர் விஸ்வநாத் சங்கரின் சிறுகதை "ஆடுகளம்"/Solvanam: Ezuthalar Vishwanath Sankar's story "AdukaLam
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/05/13/ஆடுகளம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Milagu Novel-Part 29 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 29| இரா. முருகன் |
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/11/மிளகு-அத்தியாயம்-இருபத்-8/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Milagu Novel-Part 28 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 28 | இரா. முருகன் |
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
சொல்வனம் | இதழ் 277 |28 ஆகஸ்ட் 2022
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/08/28/மிளகு-அத்தியாயம்-இருபத்-7/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Writer Era Murugan's Historical serial Novel "Milagu" -Chapter 27
எழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் பெருநாவல் “மிளகு”- அத்தியாயம் இருபத்தேழு
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/08/14/மிளகு-அத்தியாயம்-இருபத்-6/
ஒலி வடிவம்: சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan
Solvanam: Era Murugan's Novel "Milagu" -26/ இரா முருகனின் நாவல் “மிளகு”-26
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/07/24/மிளகு-அத்தியாயம்-இருபத்-5/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
George Orwell story| translation by Maithreyan} மூலம் | ஜார்ஜ் ஆர்வெல்|தமிழாக்கம் | எழுத்தாளர் மைத்ரேயன் |"யானை வேட்டை
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2009/12/10/யானை-வேட்டை/
ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
மாலன் | அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர்! | சிறுகதை
எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை
வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.
பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருது ஆகியவற்றைப் பெற்றதுடன்
2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://www.vikatan.com/news/literature/short-story-by-malan
ஆனந்த விகடன்,
24 Aug 2022
ஒலி வடிவம்: சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம்: எழுத்தாளர் கோ. துக்காராமின் சிறுகதை "ஆடு"/Solvanam: Ezuthalar G.Thukaram's story "Aadu"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2009/11/26/ஆடு/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed