Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • சொல்வனம் | எழுத்தாளர் |தீபா ஸ்ரீதரன் | குங்குமப்பூந் தோட்டம் | solvanam | Deepa Sridharan | Kungumapoonth Thottam |

    சொல்வனம் | எழுத்தாளர் |தீபா ஸ்ரீதரன் | குங்குமப்பூந் தோட்டம் | solvanam | Deepa Sridharan | Kungumapoonth Thottam |


    Description 

    தீபா ஶ்ரீதரன்- ஆசிரியர் குறிப்பு

    தைவானில் மூலக்கூறு உயிரியல்(Molecular Biology) ஆராய்ச்சிப் பணியில்ஈடுபட்டிருக்கும் தீபா ஶ்ரீதரன் சமீப காலமாக  கவிதைகளையும், சிறுகதைகளையும்சமூக வாசிப்பு இணைய தளங்களில் பதிவிட்டு வருகிறார். நாம் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறைகளின் அழகியல்களையும், மனித மன மாற்றங்களையும், கலாச்சார இணைப்பையும் பதிவிடவேண்டும் என்ற முயற்சியில் அவரது எழுத்துக்கள் பயணிக்கின்றன. எழுத்துலகப் பயணம் தனக்குப் பிடித்திருப்பதால் தான் எழுதுவதாகக்கூறுகிறார். 


    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/08/28/குங்குமப்பூந்-தோட்டம்/

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    49 min
  • ஜெகதீஷ் குமார் | சிறுகதை | "கர்மா" | Jegdeesh Kumar |short Story| "Karma"

    ஜெகதீஷ் குமார் | சிறுகதை | "கர்மா" | Jegdeesh Kumar |short Story| "Karma"      



    Description

    எழுத்தாளர் ஜெகதீஷ் குமார் - சிறு முன்னுரை


    அமெரிக்காவில் கணித ஆசிரியராக பணி புரியும் 

    இவர் தமிழ் ஆங்கிலம்இரண்டிலும் சிறுகதைகள், 

    கவிதைகள் மற்றும் தத்துவக் கட்டுரைகள் எழுதிவருகிறார். 

    தமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கமும் 

    செய்து வருகிறார். இவரது ஆங்கிலப் படைப்புகள் 

    ஸ்பில் வோர்ட்ஸ், பைக்கர் பிரஸ்போன்ற இதழ்களிலும், 

    தமிழ்ப் படைப்புகள் வல்லினம், பதாகை, உயிரோசை 

    மற்றும் சொல்வனம் ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன.

    வலைத்தள முகவரிகள்

    தமிழ் - http://jegadeeshkumark.blogspot.com/

    ஆங்கிலம் - http://jegadeeshk.blogspot.com/

     

    சொல்வனம்- இதழ் 277 |ஆகஸ்ட் 28, 2022

     

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2022/08/28/கர்மா/



    ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    28 min
  • கமல தேவி | சிறுகதை |"கண்ணாடிப் பரப்பு" |Kamala Devi | Story | "Kannadi Parappu"

     

     கமல தேவி | சிறுகதை |"கண்ணாடிப் பரப்பு" |Kamala Devi | Story | "Kannadi Parappu"


    எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை

    இராஜராமன்,  அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்

    எழுத்தாளர் கமல தேவி.  இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர்.  இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன. 

    சக்யை (2019), குருதியுறவு (2020),

    கடுவழித்துணை (2020), கடல் (2022). 


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2022/08/28/கண்ணாடிப்-பரப்பு/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    10 min
  • Solvanam: Writer Amarnath's "Nermaiku oru Compass -2" short story/சொல்வனம்: எழுத்தாளர் அமர்நாத்தின் சிறுகதை "நேர்மைக்கு ஒரு காம்பஸ் -2"

    கஸ்ட் 14, 2022

     

    Solvanam: Writer Amarnath's "Nermaiku oru Compass -2" short story/சொல்வனம்:

    எழுத்தாளர் அமர்நாத்தின் சிறுகதை "நேர்மைக்கு ஒரு காம்பஸ் -2" 

     


    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/08/14/நேர்மைக்கு-ஒரு-காம்பஸ்-2/


    ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    53 min
  • ஆங்கில மூலம்: சார்ல்ஸ் டு லிண்ட்டின் “கயோட்டீ ஸ்டோரீஸ்” தமிழாக்கம்: மைத்ரேயனின் "கயோட்டீ கதைகள்"

    ஆங்கில மூலம்: சார்ல்ஸ் டு லிண்ட்டின் “கயோட்டீ ஸ்டோரீஸ்”

    தமிழாக்கம்: மைத்ரேயனின் "கயோட்டீ கதைகள்"

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2022/08/14/கயோட்டீ-கதைகள்/

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    23 min
  • சொல்வனம்: எழுத்தாளர் ஜெகதீஷ் குமாரின் சிறுகதை "ஊனுடல்"/Solvanam: Writer JegdeeshKumar's Short Story "Unudal" எழுத்தாளர் ஜெகதீஷ் குமார் - சிறு முன்னுரை

    சொல்வனம்:  எழுத்தாளர்  ஜெகதீஷ் குமாரின் சிறுகதை "ஊனுடல்"/Solvanam: Writer JegdeeshKumar's  Short Story "Unudal"

     எழுத்தாளர் ஜெகதீஷ் குமார் - சிறு முன்னுரை


    அமெரிக்காவில் கணித ஆசிரியராக பணி புரியும் 

    இவர் தமிழ் ஆங்கிலம்இரண்டிலும் சிறுகதைகள், 

    கவிதைகள் மற்றும் தத்துவக் கட்டுரைகள் எழுதிவருகிறார். 

    தமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கமும் 

    செய்து வருகிறார். இவரது ஆங்கிலப் படைப்புகள் 

    ஸ்பில் வோர்ட்ஸ், பைக்கர் பிரஸ்போன்ற இதழ்களிலும், 

    தமிழ்ப் படைப்புகள் வல்லினம், பதாகை, உயிரோசை 

    மற்றும் சொல்வனம் ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன.

     

    To read: /முழுவதும் வாசிக்க/https://solvanam.com/2022/07/24/ஊனுடல்/


    ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    39 min
  • சொல்வனம்: எழுத்தாளர் லலிதா ராமின் இசைக் கட்டுரை/ “மன்னார்குடி சாவித்ரி அம்மாள்” / Solvanam: Lalitha Ram's article "Mannarkudi Savithri Ammal"


    சொல்வனம்: எழுத்தாளர் லலிதா ராமின் இசைக் கட்டுரை/ “மன்னார்குடி சாவித்ரி அம்மாள்” / Solvanam: Lalitha Ram's article "Mannarkudi Savithri Ammal"


    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/07/24/மன்னார்குடி-சாவித்ரி-அம்/

     

    ஒலிவடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன் / Voice and Video: Saraswathi Thiagarajan

    10 min
  • சொல்வனம்:எழுத்தாளர் ஆதித்ய ஸ்ரீநிவாஸின் சிறுகதை "பூரணம்"/Solvanam: Adithya Srinivas's story "Pooranam"

    சொல்வனம்:எழுத்தாளர் ஆதித்ய ஸ்ரீநிவாஸின் சிறுகதை "பூரணம்"/Solvanam: Adithya Srinivas's story "Pooranam"


     To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/07/24/பூரணம்/



    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    27 min
  • ஏழு கடல், ஏழு மலை தாண்டி: Seven Oceans and 7 Mountains Away: Ramprasad - Tamil Short Stories: Solvanam - சொல்வனம் கதைகள்

    To read: / முழுவதும் வாசிக்க: https://solvanam.com/2021/03/14/%e0%ae%8f%e0%ae%b4%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

    ஒலி வடிவம், காணொளி: ஜமீலா ஜி. / Voice, Video: Jameela G.

    -------


    ‘என் பெயர் ராஷ். நான் ஒரு மருந்து ஆராய்ச்சியாளன். றிமா கண்டத்தின்  மக்சாஸிலிருந்து எல்லா ஏ.எம் அலைவரிசையிலிருந்தும்  ஒலிபரப்பிக்கொண்டிருக்கிறேன். நோவிட் வைரஸின் தீவிரத்துக்கு உலகின் எழு  நூறு பில்லியன் மனிதர்கள் பலியாகிவிட்டார்கள். நாடுகளும், கண்டங்களும்  அர்த்தமற்றுப் போய்விட்டன.  அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்னச்சின்ன  குழுக்களாய் உங்களில் யாரேனும் வாழ்ந்துகொண்டிருந்து, இதைக் கேட்க  நேர்ந்தால், மக்சாஸ் வரவும். என்னிடம் உணவும்,   நோய் தொற்ற வாய்ப்பில்லாத  உறைவிடமும், கடல் மார்க்கமாகப் பயணித்துக் காப்பாற்ற சிறியரக கப்பல்களும்  இருக்கின்றன. உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன்.” என்றுவிட்டு ரேடியோவை  அணைத்தான் ராஷ்.

    சுமார் ஆறு மாதங்களாக, ஒவ்வொரு நாளும் காலை பத்து மணி சுமாருக்கு   இப்படி ரேடியோவில் தன் குரலை உலகெங்கும் பரப்பிக்கொண்டிருக்கிறான்.  நோக்கம், நோவிட் வைரஸால் தாக்கப்படாத மனித உயிர்களைக் கண்டுபிடிப்பது. அதன்  நோக்கம், சாபோர் இனத்தை முழு அழிவிலிருந்து காப்பது மற்றும் பெறுக்குவது.

    மக்சாஸ், டேனா சூரியக் குடும்பத்தில், பிரகாசமான நாஸ்

    22 min
  • மாலன் | சந்தான லட்சுமி | சிறுகதை| அந்திமழை | Malan | Santhana Lakshmi | Story | Anthimazhai

     

    மாலன் | சந்தான லட்சுமி | சிறுகதை|  அந்திமழை   | Malan | Santhana Lakshmi | Story | Anthimazhai

    எழுத்தாளர் மாலன்  - சிறு முன்னுரை 

    வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருதுஆகியவற்றைப் பெற்றதுடன்2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://maalan.co.in/சந்தான-லட்சுமி/

     (அந்திமழை ஜூன் 2022 ) 


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

     

    21 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com