
Sign up to save your podcasts
Or


ஜெகதீஷ் குமார் | சிறுகதை | "கல்லளை" | Jegdeesh Kumar |short Story| "KallaLai"
Description
எழுத்தாளர் ஜெகதீஷ் குமார் - சிறு முன்னுரை
அமெரிக்காவில் கணித ஆசிரியராக பணி புரியும்
இவர் தமிழ் ஆங்கிலம்இரண்டிலும் சிறுகதைகள்,
கவிதைகள் மற்றும் தத்துவக் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
தமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கமும்
செய்து வருகிறார். இவரது ஆங்கிலப் படைப்புகள்
ஸ்பில் வோர்ட்ஸ், பைக்கர் பிரஸ்போன்ற இதழ்களிலும்,
தமிழ்ப் படைப்புகள் வல்லினம், பதாகை, உயிரோசை
மற்றும் சொல்வனம் ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன.
வலைத்தள முகவரிகள்
தமிழ் - http://jegadeeshkumark.blogspot.com/
ஆங்கிலம் - http://jegadeeshk.blogspot.com/
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/25/கல்லளை/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Nagarathinam Krishna | story |"AvaL" | எழுத்தாளர் | நாகரத்தினம் கிருஷ்ணா | சிறுகதை | "அவள்"
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறுகதை "அவள்"
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். சமூகவியலில் முதுகலைபட்டம், ஃபிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வங்கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து ஃபிரெஞ்சுக்கும், ஃபிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது, புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின்கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/25/அவள்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "திருநடம்" | Adithya Srinivas | story |"Thirunadam"
எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை
திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையையும், படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/11/திருநடம்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Yoon Choi | Solo works for Piano-3| Maithreyan | பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 3
மூலக்கதை: யூன் சோயின் "Solo Works for Piano" | தமிழ் மொழிபெயர்ப்பு | எழுத்தாளர் மைத்ரேயன் | பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 3
யூன் சோய்
யூன் சோய் கொரியாவில் பிறந்து தனது மூன்று வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். மற்றும் ஸ்டான்போர்டில் முன்னாள் ஸ்டெக்னர் ஃபெலோ (Stegner Fellow) ஆவார். அவரது கதைகள் மற்றும் கட்டுரைகள் New England Review, Michigan Quarterly Review, Narrative Magazine, and The Best American Short Stories 2018 (நியூ இங்கிலாந்து விமர்சனம், மிச்சிகன் காலாண்டு விமர்சனம், கதை இதழ் மற்றும் சிறந்த அமெரிக்க சிறுகதைகள் 2018) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. அவர் கலிபோர்னியாவின் அனாஹெய்மில் வசிக்கிறார்.
https://solvanam.com/2022/10/09/பியானோவில்-தனி-வாசிப்பு-3/
ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
மூலக்கதை: யூன் சோயின் "Solo Works for Piano"
தமிழ் மொழிபெயர்ப்பு: எழுத்தாளர் மைத்ரேயன்
பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 2
யூன் சோய்
யூன் சோய் கொரியாவில் பிறந்து தனது மூன்று வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். மற்றும் ஸ்டான்போர்டில் முன்னாள் ஸ்டெக்னர் ஃபெலோ (Stegner Fellow) ஆவார். அவரது கதைகள் மற்றும் கட்டுரைகள் New England Review, Michigan Quarterly Review, Narrative Magazine, and The Best American Short Stories 2018 (நியூ இங்கிலாந்து விமர்சனம், மிச்சிகன் காலாண்டு விமர்சனம், கதை இதழ் மற்றும் சிறந்த அமெரிக்க சிறுகதைகள் 2018) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. அவர் கலிபோர்னியாவின் அனாஹெய்மில் வசிக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/25/பியானோவில்-தனி-வாசிப்பு-2/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
யூன் சோய் | Solo Works for Piano | எழுத்தாளர் மைத்ரேயன் | தமிழ் மொழிபெயர்ப்பு| பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 1
யூன் சோய்
யூன் சோய் கொரியாவில் பிறந்து தனது மூன்று வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். மற்றும் ஸ்டான்போர்டில் முன்னாள் ஸ்டெக்னர் ஃபெலோ (Stegner Fellow) ஆவார். அவரது கதைகள் மற்றும் கட்டுரைகள் New England Review, Michigan Quarterly Review, Narrative Magazine, and The Best American Short Stories 2018 (நியூ இங்கிலாந்து விமர்சனம், மிச்சிகன் காலாண்டு விமர்சனம், கதை இதழ் மற்றும் சிறந்த அமெரிக்க சிறுகதைகள் 2018) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. அவர் கலிபோர்னியாவின் அனாஹெய்மில் வசிக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/11/பியானோவில்-தனி-வாசிப்புக/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice, o: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ஜிஃப்ரி ஹாசன் | சிறுகதை | "ஒத்திகைக்கான இடம்" | Jiffrey Hassan | story |"Othikaikana Idam"
எழுத்தாளர் ஜிஃப்ரி ஹாசன் - சிறு முன்னுரை
1983ம் வருடம் பிறந்த இவர் சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு என்றுபல தளங்களில் இயங்கி வரும் ஈழத்தின் சமகாலத்து எழுத்தாளர்களுள் ஒருவர். சமூகவியல் மற்றும் கல்வியியல் துறைகளில் உயர்கல்வி பெற்றதுடன் ஆங்கில இலக்கியத்தில்
பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் இவர் தற்போது இலங்கை
அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார்.
இலங்கை அரசின் சாஹித்திய விருது மற்றும் இலங்கை கிழக்கு மாகாண சாஹித்திய விருது ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார்.
இவரது சிறுகதை, கட்டுரை நூல்கள் வெளிவந்ததுடன் மொழிபெயர்ப்புக் கட்டுரைநூலும் வெளிவந்துள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/11/ஒத்திகைக்கான-இடம்/
ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | பத்மகுமாரி | சிறுகதை | "அன்னப்பறவை" | Padmakumari | story |"Annaparavai"
எழுத்தாளர் பத்மகுமாரி- சிறு முன்னுரை
எழுத்தாளர் பத்மகுமாரி நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இவர் கணினித் துறையில் சென்னையில் பணி புரிகிறார். எழுதுவதில் மிகவும் ஆர்வம் உள்ளதால் தனக்குக் கிடைக்கும் நேரங்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/11/அன்னப்பறவை/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Mapasan | story |"Alexandre" | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | சிறுகதை | "அலெக்சாந்தர்"
ஆங்கில மூலம்: கி தெ மாப்பசானின் “Alexandre”
தமிழாக்கம்: எழுத்தாளர் நா. கிருஷ்ணாவின் "அலெக்சாந்தர்"
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/11/அலெக்சாந்தர்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Prabhu Mayiladuthurai | Short Story | Viduthalai | பிரபு மயிலாடுதுறை | சிறுகதை | விடுதலை |
Description
பிரபு மயிலாடுதுறை ஒரு தமிழ் எழுத்தாளர். இலக்கிய இதழ்களிலும் இணைய இதழ்களிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் பயணக்கட்டுரைகளை எழுதி வருகிறார். சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனம் நடத்தும் இவர் மயிலாடுதுறையில் வசிக்கிறார்
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/08/28/விடுதலை-3/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed