Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • ஆவரேஜ்: ராம்பிரசாத் - தமிழ் கதைகள்: Tamil Short Stories and Fiction by Ramprasad in Solvanam: சொல்வனம் - இலக்கியமும் புனைவுகளும் கேட்கலாம் வாங்க...

    Average: Ramprasad - Tamil Short Stories


    To read: / முழுவதும் வாசிக்க: https://solvanam.com/2020/11/08/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%b0%e0%af%87%e0%ae%9c%e0%af%8d/

    ஒலி வடிவம், காணொளி: ஜமீலா ஜி. / Voice, Video: Jameela G.

    -------


    இந்தியப்பரப்பில் இயங்கும் ஒரு விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் நான் ஒரு ட்ரெய்னி (trainee).

    இன்னும் சொல்லப்போனால், அரியர் இல்லாமல் படித்திருந்தால் ஒரு வேளை நிரந்தர உத்தியோகம் கிடைத்திருக்கலாம்.

    இரண்டொரு பாடங்களில் அரியர் இருக்கப்போய் நிறுவனத்தார்களுக்கு என் மீது  நம்பிக்கை வராமல் என்னைத் தற்காலிகமாக வேலைக்கு எடுத்திருக்கிறார்கள்.  தற்காலிகம் என்றால் சுமார் மூன்று மாதங்கள். இந்தக் கால அவகாசமும் கூட  இன்றே முடிந்திருக்க வேண்டும். பணியில் சேர்ந்த முதல் நாள், பின் மாலையில்  தான் சேர முடிந்தது. காரணமும் நான் வைத்திருந்த அரியர்கள் தான். அதற்குக்  காரணம் என் ஆவரேஜ் அறிவுதான்.

    அரியர் தேர்வை அரசாங்கம் தள்ளி வைக்க, தேர்வு முடிவு வரும் வரை நான்  காத்திருக்க, நிறுவனத்தில் அவசரப்படுத்த, நிறுவனம் குறிப்பிட்ட நாளும் என்  தேர்வு முடிவு வெளியாகும் நாளும் ஒருங்கே துரதிருஷ்டவசமாய் சங்கமித்ததில்  அன்று மாலை தான் நிறுவனத்தில் சேர முடிந்தது.

    20 min
  • Solvanam: Writer Cyndhujhaa's short story "Vairam" /சொல்வனம்: எழுத்தாளர் ஸிந்துஜாவின் சிறுகதை "வைரம்"

    Solvanam: Writer Cyndhujhaa's short story "Vairam"

    /சொல்வனம்: எழுத்தாளர் ஸிந்துஜாவின் சிறுகதை "வைரம்" 

    எழுத்தாளர் ஸிந்துஜா எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார்.  இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.  இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார்.  கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வருகிறார்.  ஸிந்துஜா சிறுகதைகள், பின்தொடரும் ஒற்றைத்தடம், கரையைக் கடந்து செல்லும் நதி என்ற இவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

     To read: / முழுவதும் வாசிக்க/https://padhaakai.com/2022/07/24/vairam/


    ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan 

    சொல்வனம்: எழுத்தாளர் ஸிந்துஜாவின் சிறுகதை "வைரம்" 

    30 min
  • மாலன் | "பெண்மை வாழ்க என்று" | சிறுகதை| குமுதம் | Malan | PeNmai Vazhgavendru | Story | Kumudam


    மாலன் | "பெண்மை வாழ்க என்று" | சிறுகதை|  | Malan | PeNmai Vazhga endru | Story

    எழுத்தாளர் மாலனின் சிறுகதை "பெண்மை வாழ்க என்று"

    எழுத்தாளர் மாலன்  - சிறு முன்னுரைவி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருதுஆகியவற்றைப் பெற்றதுடன்2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://maalan.co.in/பெண்மை-வாழ்க-என்று/ 

     ( குமுதம் ) 


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    8 min
  • எழுத்தாளர் ஜெகதீஷ் குமாரின் சிறுகதை "பிறப்பொக்கும்"/பதாகை / Writer Jegdeesh Kumar's Short Story "Pirappokkum"

     எழுத்தாளர்  ஜெகதீஷ் குமாரின் சிறுகதை "பிறப்பொக்கும்"/பதாகை / Writer Jegdeesh Kumar's  Short Story "Pirappokkum"

     எழுத்தாளர் ஜெகதீஷ் குமார் - சிறு முன்னுரை


    அமெரிக்காவில் கணித ஆசிரியராக பணி புரியும் இவர் தமிழ் ஆங்கிலம்இரண்டிலும் சிறுகதைகள், 

    கவிதைகள் மற்றும் தத்துவக் கட்டுரைகள் எழுதிவருகிறார். தமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கமும் 

    செய்து வருகிறார். இவரது ஆங்கிலப் படைப்புகள் ஸ்பில் வோர்ட்ஸ், பைக்கர் பிரஸ்போன்ற இதழ்களிலும், 

    தமிழ்ப் படைப்புகள் வல்லினம், பதாகை, உயிரோசை மற்றும் சொல்வனம் ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன.

     

     

    To read: /முழுவதும் வாசிக்க/https://padhaakai.com/2022/07/24/pirappokkum/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    27 min
  • சொல்வனம்: எழுத்தாளர் தாட்சாயணியின் சிறுகதை "பார்வை"/Solvanam: Ezuthalar Thadchayani's story "Parvai"

    சொல்வனம்: எழுத்தாளர் தாட்சாயணியின் சிறுகதை "பார்வை"/Solvanam: Ezuthalar Thadchayani's story "Parvai"

    எழுத்தாளர் தாட்சாயணி- ஒரு சிறு முன்னுரை

    இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சாவகச்சேரியைச் சேர்ந்த இவரது ஏழுசிறுகதைத் தொகுதிகளும் ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுதியும், ஒரு கவிதைத்தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன. 

    இவரது முதல் சிறுகதைத் தொகுதி 'ஒரு மரணமும் சில மனிதர்களும்' 2005 இல்ஞானம் விருதும், 2007 இல் வெளியான 'இளவேனில் மீண்டும் வரும்'  வட மாகாணஇலக்கிய விருதும், 

    2019 இல் வெளியான 'ஒன்பதாவது குரல்' இலங்கை அரசின் சாகித்தியவிருதையும் பெற்றன.  2021 இல் தமிழகத்தின் கடல் பதிப்பகம் இவரது'வெண்சுவர்' தொகுதியை வெளியிட்டுள்ளது. 

     To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/07/24/பார்வை-2/



    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    17 min
  • Solvanam:Writer Amarnath's "Nermaiku oru Compass" short story/சொல்வனம்: எழுத்தாளர் அமர்நாத்தின் சிறுகதை "நேர்மைக்கு ஒரு காம்பஸ் – 1"

     

    Solvanam:Writer Amarnath's "Nermaiku oru Compass" short story/சொல்வனம்:

    எழுத்தாளர் அமர்நாத்தின் சிறுகதை "நேர்மைக்கு ஒரு காம்பஸ் – 1" 

    எழுத்தாளர் அமர்நாத்-  ஒரு 

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் 

    தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள்  மனிதர்கள் மேல் கொண்ட 

    பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் 

    முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு 

    இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று,  

    உறுதுணை தேடுமின்,  பரிமளவல்லி,  கோகிலா இப்போது இங்கே இல்லை, 

    நிலம் நீர் காற்று,  மாயபிம்பம், யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் 

    ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார். 


    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/07/24/நேர்மைக்கு-ஒரு-காம்பஸ்-1/


    ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

     


    46 min
  • Solvanam: Writer Sathya GP's short story "MeyaiAppurapaduthu" /சொல்வனம்: எழுத்தாளர் சத்யா GPயின் சிறுகதை "மெய்யை அப்புறப்படுத்து

    Solvanam: Writer Sathya GP's short story "MeyaiAppurapaduthu"

    /சொல்வனம்: எழுத்தாளர் சத்யா GPயின் சிறுகதை "மெய்யை அப்புறப்படுத்து" 

      

    To read: / முழுவதும் வாசிக்க/ 

    https://solvanam.com/2022/07/24/மெய்யை-அப்புறப்படுத்து/


    ஒலி வடிவம், காணொளி: 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan 

    24 min
  • Ezuthalar Kali Prasadh's short story "Patru-Varavu-Irupu"/ எழுத்தாளர் காளிப்பிரசாத்தின் சிறுகதை "பற்று-வரவு-இருப்பு"

    Ezuthalar Kali Prasadh's short story "Patru-Varavu-Irupu"/

    எழுத்தாளர் காளிப்பிரசாத்தின் சிறுகதை "பற்று-வரவு-இருப்பு"


    To read: / முழுவதும் வாசிக்க/ https://vanemmagazine.com/பற்று-வரவு-இருப்பு-காளி-ப/



    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan


    29 min
  • Solvanam: Writer Cyndhujhaa's short story "Athanalthana?" /சொல்வனம்: எழுத்தாளர் ஸிந்துஜாவின் சிறுகதை "அதனால்தானா?"

    Solvanam: Writer Cyndhujhaa's short story "Athanalthana?"

    /சொல்வனம்: எழுத்தாளர் ஸிந்துஜாவின் சிறுகதை "அதனால்தானா?" 

      

    To read: / முழுவதும் வாசிக்க/ 

    https://solvanam.com/2022/07/24/அதனால்தானா/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan 

    25 min
  • Solvanam:Writer Deepa Sridharan's "AmmaNa(na)m" short story/சொல்வனம்:எழுத்தாளர் தீபா ஸ்ரீதரனின் சிறுகதை "அம்மண(ன)ம்"

    Solvanam:Writer Deepa Sridharan's "AmmaNa(na)m" short story/சொல்வனம்:எழுத்தாளர் தீபா ஸ்ரீதரனின் சிறுகதை "அம்மண(ன)ம்"

     


    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/07/24/அம்மணனம்/

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan

    18 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com