Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • Writer IllinthalaSaraswathi Devi | short story | |எழுத்தாளர் | ராஜி ரகுநாதன் | சிறுகதை | "காட்டுமல்லி"

    தமிழாக்கம்: எழுத்தாளர் ராஜி ரகுநாதனின் 

    "காட்டு மல்லி"

    மூலக்கதை: தெலுங்கில் இல்லிந்தல சரஸ்வதி தேவி எழுதியது

     

    தமிழாக்கம்: எழுத்தாளர் ராஜி ரகுநாதனின் 

    "காட்டு மல்லி"

    Writer IllinthalaSaraswathi Devi | short story |  |எழுத்தாளர் | ராஜி ரகுநாதன் | சிறுகதை | "காட்டுமல்லி" 

     

    எழுத்தாளர் ராஜி ரகுநாதன் – ஒரு அறிமுகம்.

    நாற்பது வருடங்களுக்கு மேலாக ஹைதராபாத்தில் வசிக்கும் இவரின் தாய்மொழி தமிழ். 

    “இவருடைய தாய் மண்ணே வணக்கம்” என்ற சிறுகதை மங்கையர் மலர் சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றது.

    “இது நம் சனாதன தர்மம்” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்த நூலும், தெலுங்கில் எழுதிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி விரிவுரை நூலும் குறிப்பிடத் தக்கன. 

    சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018லும், தினசரிடாட்காம் தளத்தின் 'தெய்வத் தமிழர்' விருதும் பெற்றுள்ளார். 

    ராஜி ரகுநாதன் தற்போதும் இரு மொழிகளிலும் பல இதழ்களில் எழுதி வருகிறார்.

    To read / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/11/13/காட்டு-மல்லி/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan

    26 min
  • சொல்வனம் | Amarnath | short story | "1957 – 2" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "1957 – 2" | சிறுகதை

    சொல்வனம் | Amarnath | short story | "1957 – 2" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "1957 – 2" | சிறுகதை


    எழுத்தாளர் அமர்நாத்-  ஒரு 

    சிறு முன்னுரை 

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள்  மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு  இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று,  உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று,  மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.


    To read: / முழுவதும் வாசிக்க  /https://solvanam.com/2022/11/13/1957-2/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    16 min
  • மைத்ரேயன் | மொழிபெயர்ப்பு சிறுகதை | "தொள்ளாயிரம் பாட்டிகள்" | Maithreyan | Thollaiyram PattikaL

    மைத்ரேயன் | மொழிபெயர்ப்பு  சிறுகதை | "தொள்ளாயிரம் பாட்டிகள்" | Maithreyan | Thollaiyram PattikaL

    ஆர். ஏ. லாஃபெர்ட்டி- ஒரு சிறு முன்னுரை

    1914 பிறந்த இவர் 1950   வரை எழுதத் தொடங்கவில்லை, ஆனால் அதன்பின் அவர் முப்பத்திரண்டு நாவல்கள் மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார், 1971 வரை, லாஃபர்டி மின் பொறியாளராக பணியாற்றினார். அதன்பிறகு, 1980 ஆம் ஆண்டு வரை அவர் எழுதுவதில் தனது நேரத்தை செலவிட்டார், அப்போது உடல்நிலை  காரணமாக அவரது வெளியீடு குறைந்தது. 1984 இல் தொடர்ந்து எழுதுவதை நிறுத்தினார். இவர் உலக ஃபேண்டஸி வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.

    ஓக்லஹோமா நூலகத் துறை அவருக்கு 1995 இல் அர்ரெல் கிப்சன் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது.

    தமிழாக்கம்: மைத்ரேயனின் சிறுகதை "தொள்ளாயிரம் பாட்டிகள்"

    To read / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/11/13/தொள்ளாயிரம்-பாட்டிகள்/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    45 min
  • எழுத்தாளர் | இவான் கார்த்திக் | சிறுகதை | "சற்றே இனிக்கும் கரும்புகள்”

    Ivaan Karthik | "Satre Inikum Karumbukal" | short story|

    எழுத்தாளர் | இவான் கார்த்திக் | சிறுகதை | "சற்றே இனிக்கும் கரும்புகள்”


     

     எழுத்தாளர் இவான் கார்த்திக்- சிறு முன்னுரை    

    நாகர்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளர் இவான் கார்த்திக்   சென்னையில் வசிக்கிறார். 2020-ல் இருந்து நிறைய சிறுகதைகள் எழுதி வருகிறார். அவரது வலைப்பதிவில் எழுதி வருவதோடு பதாகை, ஓலைச்சுவடி போன்ற இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார். சிறுகதை தொகுப்பு புத்தகமாக வருவதில் இவருக்கு ஆர்வம் உண்டு  

     

     

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/10/23/சற்றே-இனிக்கும்-கரும்புக/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min
  • ஜெகதீஷ் குமார் | சிறுகதை | "பேராசிரியரின் கிளி" | Jegdeesh Kumar | "PerasiriyarKiLii"

    ஜெகதீஷ் குமார் | சிறுகதை | "பேராசிரியரின் கிளி" | Jegdeesh Kumar | "PerasiriyarKiLii"   


    எழுத்தாளர் ஜெகதீஷ் குமாரின் சிறுகதை "பேராசிரியரின் கிளி"

    Description

    எழுத்தாளர் ஜெகதீஷ் குமார் - சிறு முன்னுரை

    அமெரிக்காவில் கணித ஆசிரியராக பணி புரியும்  இவர் தமிழ் ஆங்கிலம்இரண்டிலும் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் தத்துவக் கட்டுரைகள் எழுதிவருகிறார். 

    தமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கமும் 

    செய்து வருகிறார். இவரது ஆங்கிலப் படைப்புகள்  ஸ்பில் வோர்ட்ஸ், பைக்கர் பிரஸ்போன்ற இதழ்களிலும்,  தமிழ்ப் படைப்புகள் வல்லினம், பதாகை, உயிரோசை  மற்றும் சொல்வனம் ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன.

     

     To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2022/10/23/பேராசிரியரின்-கிளி//


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice  : Saraswathi Thiagarajan

    30 min
  • த.அரவிந்தன் | சிறுகதை | "பார்வையின் கட்டுமானம்" |Aravinthan | story |"ParvaiyinKatumanam"

     

    த.அரவிந்தன் | சிறுகதை | "பார்வையின் கட்டுமானம்" |Aravinthan | story |"ParvaiyinKatumanam"

    எழுத்தாளர் த.அரவிந்தன்- ஒரு சிறு அறிமுகம்

    சென்னையில் வசித்து வரும் எழுத்தாளர் த. அரவிந்தன், 1996 முதல் பல்வேறுபத்திரிகைகளில் பணியாற்றி வருகிறார். பூமத்திய வேர்கள் (2003), குழிவண்டுகளின் அரண்மனை (2009) ஆகிய கவிதை நூல்களோடு, உள்நாக்குகள்மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள் (2010) என்கிற சிறுகதை தொகுப்பும்வெளிவந்துள்ளன. 

     


     To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/10/23/பார்வையின்-கட்டுமானம்/



    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

     

    20 min
  • Writer | Kalaichelvi | story | "ஒளியின் நிழல்" எழுத்தாளர் | கலைச்செல்வி | "ஒளியின் நிழல்"

    Writer | Kalaichelvi | story | "ஒளியின் நிழல்"  எழுத்தாளர் | கலைச்செல்வி | "ஒளியின் நிழல்"  

    எழுத்தாளர் கலைச்செல்வி திருச்சிக்கு சொந்தக்காரர். இவர் வலி’, ‘இரவு’,‘சித்ராவுக்கு ஆங்கிலம்தெரியாது’, ‘மாயநதி’ என்ற சிறுகதைத் தொகுப்புகளுக்கு உடைமைக்காரர். ‘சக்கை’, ‘புனிதம்’, ‘அற்றைத்  திங்கள்" என்ற நாவல்களை எழுதியுள்ளார். இவர் இலக்கியச் சிந்தனை விருது, கணையாழி சிறுகதை விருது, தமிழ்நாடு முற்போக்குக் கலை  இலக்கிய மேடையின் ‘வளரும்படைப்பாளர்’ உள்பட பல விருதுகள்   பெற்றுள்ளார். இவரது சக்கை என்ற முதல் நாவலுக்கு  திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றார். விவசாயிகளுக்காக  ‘ஏற்றத்துக்கான மாற்றம்’என்கிற கையேட்டையும் வெளியிட்டிருக்கிறார்.  

    To read: / முழுவதும் வாசிக்க   https://solvanam.com/2022/10/23/ஒளியின்-நிழல்/ 

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    1 hr
  • இரா. சசிகலாதேவி | சிறுகதை | மங்களாம்பிகை | Era Sasikaladevi |Short Story| Mangalambikai

    இரா. சசிகலாதேவி | சிறுகதை | மங்களாம்பிகை | Era Sasikaladevi |Short Story| Mangalambikai

    எழுத்தாளர் இரா. சசிகலாதேவி - சிறு முன்னுரை

    சிதம்பரத்தில் வசிக்கும் இவர் கவிதைகள்,  கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறுகதைவடிவத்தின் மீது விருப்பம் அதிகமிருப்பதால் முதல் முயற்சியாக சொல்வனம்இணைய இதழில் “மங்களாம்பிகை” என்ற சிறுகதையை எழுதியுள்ளார். 

    எழுத்தாளர் இரா. சசிகலாதேவியின் சிறுகதை "மங்களாம்பிகை"

    இவர் அடிப்படையில் பட்டய கணக்கராகத் தேர்ச்சி பெற்று தொழில் புரிந்துவந்தாலும் எழுதுவதிலும் சித்திரம் வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர். 

    விகடனில் எழுதத் தொடங்கி பல்வேறு பத்திரிகைகளில் பொருளாதாரம்,பங்குவர்த்தகம்,நிதிக் கட்டுரைகள் மற்றும் 

    சிறார்களுக்குச் சிறுகதைகள் எழுதி வருகிறார். 

    கலைமகள் கி.வா.ஜா சிறுகதைப்போட்டி, குமுதம் ஒரு பக்க கதை போட்டி, கல்கியின் சிறுகதைப்போட்டியில் பரிசுகள் வென்றுள்ளார். 

    இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள், இரண்டு சிறுவர்களுக்கானசிறுகதைத் தொகுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

    விஜய பாரதத்திற்காகத் தமிழில் மொழியாக்கமும் செய்திருக்கிறார். 


    To read: / முழுவதும் வாசிக்க 

    https://solvanam.com/2022/10/23/மங்களாம்பிகை/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    27 min
  • லதா ரகுநாதன் | சிறுகதை | குமிழி | Latha Ragunathan |Short Story| Kumizhi

    லதா ரகுநாதன் | சிறுகதை | குமிழி | Latha Ragunathan |Short Story| Kumizhi

    எழுத்தாளர் லதா ரகுநாதன் - சிறு முன்னுரை


    இவர் அடிப்படையில் பட்டய கணக்கராகத் தேர்ச்சி பெற்று தொழில் புரிந்துவந்தாலும் எழுதுவதிலும் சித்திரம் வரைவதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர். 

    விகடனில் எழுதத் தொடங்கி பல்வேறு பத்திரிகைகளில் பொருளாதாரம்,பங்குவர்த்தகம்,நிதிக் கட்டுரைகள் மற்றும் 

    சிறார்களுக்குச் சிறுகதைகள் எழுதி வருகிறார். 

    கலைமகள் கி.வா.ஜா சிறுகதைப்போட்டி, குமுதம் ஒரு பக்க கதை போட்டி, கல்கியின் சிறுகதைப்போட்டியில் பரிசுகள் வென்றுள்ளார். 

    இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள், இரண்டு சிறுவர்களுக்கானசிறுகதைத் தொகுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

    விஜய பாரதத்திற்காகத் தமிழில் மொழியாக்கமும் செய்திருக்கிறார். 


    To read: / முழுவதும் வாசிக்க 

    https://solvanam.com/2022/10/23/குமிழி/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    17 min
  • எழுத்தாளர் | விக்னேஷ் | சிறுகதை | "அவளும்" |Vignesh| story |"AvaLum"

    எழுத்தாளர் | விக்னேஷ் | சிறுகதை | "அவளும்" |Vignesh| story |"AvaLum"

    எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம்


    "கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார். 


     To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/10/23/அவளும்/



    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com