Sign up to save your podcasts
Or

எழுத்தாளர் | விக்னேஷ் | சிறுகதை | "உன் பார்வையில்"
|Vignesh| story |"UnParvaiyil"
எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம்
"கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/12/25/உன்-பார்வையில்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | Amarnath | short story | "Vanam..." | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "வானம் பொழிகிறது பூமி விளைகிறது" | சிறுகதை
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2022/12/25/வானம்-பொழிகிறது-பூமி-விள/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | விக்னேஷ் | சிறுகதை | "உன் பார்வையில்"
|Vignesh| story |"UnParvaiyil"
எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம்
"கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/12/25/உன்-பார்வையில்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
K.J. Ashokkumar | Short story |"Pani Irukiya Kadu-2" | கே.ஜே. அசோக்குமார் | குறுநாவல் |பனி இறுகிய காடு" இறுதிப் பகுதி
எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்- ஒரு சிறு முன்னுரை
தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் கடந்த
பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார்
தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள்
என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
"சாமத்தில் முனகும் கதவு" என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே
வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் "குதிரை மரம் & பிறகதைகள்" என்ற
இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
To read: /முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/12/25/பனி-இறுகிய-காடு-2/
K.J. Ashokkumar | Short story |"Pani Irukiya Kadu2" | கே.ஜே. அசோக்குமார் | சிறுகதை
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
K.J. Ashokkumar | Short story |"Pani Irukiya Kadu" | கே.ஜே. அசோக்குமார் | குறுநாவல்
எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்- ஒரு சிறு முன்னுரை
தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் கடந்த
பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார்
தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள்
என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
"சாமத்தில் முனகும் கதவு" என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே
வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் "குதிரை மரம் & பிறகதைகள்" என்ற
இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
To read: /முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/12/11/பனி-இறுகிய-காடு/
K.J. Ashokkumar | Short story |"Pani Irukiya Kadu" | கே.ஜே. அசோக்குமார் | சிறுகதை

Amarnath | long story | " PaNam_paNam..2." |எழுத்தாளர் | அமர்நாத் |"பணம் பணம்…" | நெடுங்கதை
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2022/12/25/பணம்-பணம்-2/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
சொல்வனம் | Amarnath | long story | " PaNam_paNam..." | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் |"பணம் பணம்…" | நெடுங்கதை
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2022/12/25/பணம்-பணம்-2/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
K.J. Ashokkumar | Short story |"Pani Irukiya Kadu" | கே.ஜே. அசோக்குமார் | குறுநாவல்
எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்- ஒரு சிறு முன்னுரை
தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் கடந்த
பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார்
தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள்
என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
"சாமத்தில் முனகும் கதவு" என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே
வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் "குதிரை மரம் & பிறகதைகள்" என்ற
இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
To read: /முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/12/11/பனி-இறுகிய-காடு/
K.J. Ashokkumar | Short story |"Pani Irukiya Kadu" | கே.ஜே. அசோக்குமார் | சிறுகதை
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | Amarnath | long story | "PaNam_paNam..." | Solvanam | அமர்நாத் | "பணம் பணம்…" | நெடுங்கதை
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2022/12/11/பணம்-பணம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Gish Jen | Lulu in Exile மைத்ரேயன் | மொழிபெயர்ப்பு சிறுகதை | "நாடு கடத்தப்பட்ட லூலூ" " |
எழுத்தாளர் கிஷ் ஜென்- ஒரு சிறு முன்னுரை
எழுத்தாளர் கிஷ் ஜென், சீன அமெரிக்க எழுத்தாளர். பல பத்தாண்டுகளாக எழுதி வருகிறார். கொடுக்கு உள்ள நகைச்சுவை இவரது. சொந்தச் சமூகத்தைப் பகடி செய்தாலும் சொந்த மக்களை இழிவாகச் சித்திரிப்பது அல்ல அவரது நோக்கம். இவரதுபடைப்பு "Birthmates", நூற்றாண்டின் சிறந்த அமெரிக்க சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிறைய பரிசுகளும் விருதுகளும் இவர் பெற்றுள்ளார்.
To read: /முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/12/11/நாடு-கடத்தப்பட்ட-லூலூ/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice , Video:Saraswathi Thiagarajan
Sathya GP | Short story |"Kiriyai" | | சிறுகதை | கிரியை
சத்யா GP- ஒரு சிறு முன்னுரை
கணேஷ் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் சத்யா GP தஞ்சையைப்பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
சர்வேஷின் கதைகள், இறும்பூது என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், முகங்கள், தீபாவளிப் பெண் - முகங்கள் 2.0 என இரு கட்டுரைத் தொகுப்புகள், நதியிசைந்தநாட்களில்... திரை இசை அல்லாத பிற வடிவ இசை பற்றிய அனுபவக் கட்டுரைகள்என ஐந்து புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
கல்கி சிறுகதைப் போட்டி, கிழக்கு பதிப்பகத்தாரின் சென்னை தின சிறுகதைப்போட்டி, சிறுவாணி வாசகர் மையம் நடத்திய சிறுகதைப் போட்டி போன்றவற்றில்எழுதிய கதைகள் பரிசுக்குரியவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
To read: /முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/12/11/கிரியை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
From the publisher's feed