Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • முத்து காளிமுத்து | நியூமீ’ – பொது ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு திட்டம் |Muthu Kalimuthu | general health

    முத்து காளிமுத்து | நியூமீ’ – பொது ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு திட்டம் |Muthu Kalimuthu | general health


    எழுத்தாளர் முத்து காளிமுத்து- ஒரு சிறு முன்னுரை


     அமெரிக்காவில்  தான் வசிக்கும் வடகரோலினா மாநிலத்தில் "கரோலினா தமிழ் சங்க வாசகர் வட்டம்" அமைப்பாளர்களில் இவர்ஒருவர். தீவிர இலக்கியவாசிப்பு, எழுத்து  ஆர்வமுள்ளவர். பா ராகவன்நடத்திய எழுத்து பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டவர். இவரது 10 சிறுகதைகள், கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள்  "கனலி", "சொல்வனம்" இணையஇதழ்களில் இது வரை வெளிவந்துள்ளன.


    தமிழ் விக்கி' இணைய தளம், 'மெட்ராஸ் பேப்பர்' இணைய இதழ் மற்றும் "சொல்வனம்" இணைய இதழிலும் இவருடைய கட்டுரைகள் வெளியாகிஉள்ளன. 

    To read: / முழுவதும் வாசிக்க 

    https://solvanam.com/2023/01/22/நியூமீ-பொது-ஆரோக்கியம/


    ஒலி வடிவம்:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min
  • எஸ்ஸார்சி | தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள் –புத்தக அறிமுகம் | Essarci | Thanjai Prakash KatturaigaL NerkaaNalkaL- pusthaga Vimarsanam

     எஸ்ஸார்சி | தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள் –புத்தக அறிமுகம் | Essarci | Thanjai Prakash KatturaigaL NerkaaNalkaL- pusthaga Vimarsanam 


    எழுத்தாளர் எஸ்ஸார்சி- ஒரு சிறு முன்னுரை 

    எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார்.  இவர் 7 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுப்புகள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத்தொகுப்புகள், 4 மொழிபெயர்ப்புத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். எழுதுவதுடன் தற்போது “திசை எட்டும்” பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். இவர் எழுதிய “நெருப்புக்கு ஏது உறக்கம்” எனும் நாவல் 2008- ல் தமிழக அரசின் பரிசு பெற்றிருக்கிறது. 

    இதைத் தவிர நிறைய பரிசுகளையும் விருதுகளையும் இவர் வென்றுள்ளார். 


    To read: / முழுவதும் வாசிக்க 

    https://solvanam.com/2023/01/22/தஞ்சை-ப்ரகாஷ்-கட்டுரைகள/


    ஒலி வடிவம், : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min
  • Ezuthalar | Nanjil Nadan | "நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி" | நாஞ்சில்நாடன் | சிறுகதை |

    Ezuthalar | Nanjil Nadan |  "நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி" | நாஞ்சில்நாடன் | சிறுகதை | 

     

     

    நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. 

    நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

    நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

    நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2023/01/22/நகக்குறிபற்குறி-மயிர்க/

     


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    14 min
  • சொல்வனம் | Amarnath | short story | "Athimbare" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "அத்திம்பேர்" | சிறுகதை

    சொல்வனம் | Amarnath | short story | "Athimbare" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "அத்திம்பேர்"  | சிறுகதை 



      எழுத்தாளர் அமர்நாத்-  ஒரு  சிறு முன்னுரை  அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள்  மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு  இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று,  உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று,  மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.   

     To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/01/22/அத்திம்பேர்/ 

     ஒலி வடிவம்:  சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    1 min
  • ஒரு அரிசோனன் | இந்தியாவும், சீனாவும் – நட்பும், பிணக்கும் |அரசியல் கட்டுரை | Oru Arizonan | Political Article| India and China|

    ஒரு அரிசோனன் | இந்தியாவும், சீனாவும் – நட்பும், பிணக்கும் |அரசியல் கட்டுரை |  Oru Arizonan | Political Article| India and China|  


    ஓரு அரிசோனன்- ஒரு சிறு முன்னுரை

    காரைக்குடியில் பிறந்த இவர் பொறியியல் பட்டம் பெற்று  இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) சில காலம் பணி  புரிந்தார். பிறகு அமெரிக்காவில் மேல்நிலைப் பொறியியல் பட்டம் பெற்று  அங்கே இன்டெல், மோட்டரோலா, ஃப்ரீஸ்கேல் நிற்வனங்களில் வேலை செய்தார். 

    இணையப் பத்திரிகைகளில் தமிழில் கட்டுரைகளும், சிறுகதைகளும் எழுதிவருகிறார். இவரது ‘பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு’ வரலாற்றுத் தொடர் கல்கி  இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.  

    தற்பொழுது அமெரிக்காவில், அரிசோனாவின்  மேசா என்னும் நகரில் வசித்துவருகிறார். 



    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2023/01/22/இந்தியாவும்-சீனாவும்-ந/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

     

     

    28 min
  • ஒரு அரிசோனன் | அரசியல் கட்டுரை | "சீனா… ஓ… சீனா!" | Oru Arizonan |article| China...Oh...China

    ஒரு அரிசோனன் | அரசியல் கட்டுரை | "சீனா… ஓ… சீனா!"  | Oru Arizonan |article| China...Oh...China


    ஓர் அரிசோனன்- ஒரு சிறு முன்னுரை

    காரைக்குடியில் பிறந்த இவர் பொறியியல் பட்டம் பெற்று  இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) சில காலம் பணி  புரிந்தார். பிறகு அமெரிக்காவில் மேல்நிலைப் பொறியியல் பட்டம் பெற்று  அங்கே இன்டெல், மோட்டரோலா, ஃப்ரீஸ்கேல் நிற்வனங்களில் வேலை செய்தார். 

    இணையப் பத்திரிகைகளில் தமிழில் கட்டுரைகளும், சிறுகதைகளும் எழுதிவருகிறார். இவரது ‘பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு’ வரலாற்றுத் தொடர் கல்கி  இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.  

    தற்பொழுது அமெரிக்காவில், அரிசோனாவின்  மேசா என்னும் நகரில் வசித்துவருகிறார். 



    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2023/01/08/சீனா-ஓ-சீனா/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    9 min
  • இரா. சசிகலாதேவி | சிறுகதை | பிரம்ம சாமுண்டீஸ்வரி | Era Sasikaladevi |Short Story| Brahma Chamundiiswari

    இரா. சசிகலாதேவி | சிறுகதை | பிரம்ம சாமுண்டீஸ்வரி | Era Sasikaladevi |Short Story| Brahma Chamundiiswari

    எழுத்தாளர் இரா. சசிகலாதேவி - சிறு முன்னுரை

    சிதம்பரத்தில் வசிக்கும் இவர் கவிதைகள்,  கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறுகதைவடிவத்தின் மீது விருப்பம் அதிகமிருப்பதால் முதல் முயற்சியாக சொல்வனம்இணைய இதழில் “மங்களாம்பிகை” என்ற சிறுகதையை எழுதியுள்ளார். 

    எழுத்தாளர் இரா. சசிகலாதேவியின் சிறுகதை "மங்களாம்பிகை"

     



    To read: / முழுவதும் வாசிக்க 

    https://solvanam.com/2022/10/23/2023/01/08/பிரம்ம-சாமுண்டீஸ்வரி/


    ஒலி வடிவம்: 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    20 min
  • மைத்ரேயன் | மொழிபெயர்ப்பு சிறுகதை | "முது மது (நாட்படு தேறல்)" | Maithreyan |

    மைத்ரேயன் | மொழிபெயர்ப்பு  சிறுகதை | "முது மது (நாட்படு தேறல்)" | Maithreyan |  


     

    இங்கிலிஷ் மூலம்: ஜான் ப்ரான்டன் 

    தமிழாக்கம்: மைத்ரேயன் (டிசம்பர் 2022) 

    முது மது (நாட்படு தேறல்)


    மூலக்கதை மக்ஸ்வீனீஸ் என்கிற இலக்கியக் காலாண்டிதழின் 67 ஆவது இதழில், 2022 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தின் முடிவில் பிரசுரமாகியது. 

    John Brandon: ‘Vintage’ published in McSweeny’s 67 (Fall, 2022). 

    மூல ஆசிரியர் பற்றிய குறிப்பு: 

    ஜான் பிரான்டன் ஐந்து புத்தகங்களைப் பிரசுரித்திருக்கிறார். ஆர்கன்சா (Arkansas) என்கிற ஒரு நாவல் திரைப்படமாக வெளியாகி இருக்கிறது. யுனிவர்சிடி ஆஃப் மிஸிஸ்ஸிபியில் எழுத்தாள விருந்தினராகப் பணியாற்றி இருக்கிறார். பால்டிமோரில் கில்மன் அமைப்பில் ஆய்வாளராகப் பணியாற்றி இருக்கிறார். தற்போது ஹாம்லைன் பல்கலையில், மின்னசோட்டா மாநிலத்தில் போதனையாளராக இருக்கிறார். 


    To read / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2023/01/08/முது-மது-நாட்படு-தேறல்/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi 

    40 min
  • சொல்வனம் | Amarnath | short story | "OnthE Onthu" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "ஒந்தே ஒந்து" | சிறுகதை

    சொல்வனம் | Amarnath | short story | "OnthE Onthu" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "ஒந்தே ஒந்து"  | சிறுகதை


    எழுத்தாளர் அமர்நாத்-  ஒரு 

    சிறு முன்னுரை 

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள்  மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு  இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று,  உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று,  மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.


    To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/01/08/ஒந்தே-ஒந்து/


    ஒலி வடிவம், காணொளி: 

    ஒலி வடிவம், : oice   : Saraswathi Thiagarajan

     

    11 min
  • Gish Jen | Who's Irish? | மைத்ரேயன் | மொழிபெயர்ப்பு சிறுகதை | "யார் ஐரிஷ்காரர் ?" |



    Gish Jen | Who's Irish? | மைத்ரேயன் | மொழிபெயர்ப்பு  சிறுகதை | "யார் ஐரிஷ்காரர் ?" | 

    எழுத்தாளர் கிஷ் ஜென்- ஒரு சிறு முன்னுரை  

    எழுத்தாளர் கிஷ் ஜென், சீன அமெரிக்க எழுத்தாளர். பல பத்தாண்டுகளாக எழுதி வருகிறார். இவரது நகைச்சுவை கொடுக்கு உள்ளது. சொந்தச் சமூகத்தைப் பகடி செய்தாலும் சொந்த மக்களை இழிவாகச் சித்திரிப்பது அல்ல இவரது நோக்கம். இவரதுபடைப்பு "Birthmates", நூற்றாண்டின் சிறந்த அமெரிக்க சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிறைய பரிசுகளும் விருதுகளும் இவர் பெற்றுள்ளார். 


    To read: /முழுவதும் வாசிக்க 

    https://solvanam.com/2022/12/25/யார்-ஐரிஷ்காரர்/


     ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice :Saraswathi Thiagarajan

    38 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com