Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • எழுத்தாளர் | பிரபஞ்சன் | சிறுகதை | "சுகி" | Prapanchan |Short Story | Vikatan | Suki

    எழுத்தாளர் | பிரபஞ்சன் | சிறுகதை | "சுகி" | Prapanchan |Short Story | Vikatan | Suki

    எழுத்தாளர் பிரபஞ்சன்- ஒரு சிறு முன்னுரை  

     1945 ஆம் வருடம் பிறந்த ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டு, "வானம் வசப்படும்" புதினத்திற்காக தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.  ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். இவர் நிறைய  சிறுகதைகள் மற்றும்  நாவல்களும் எழுதி பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர்.

    எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதை "சுகி"


    To read: / முழுவதும் வாசிக்க  

    https://www.vikatan.com/arts/literature/ananda-vikatan-classic-short-story-by-prapanchan

    அக்டோபர் 27, 1997   

    ஆனந்த விகடன் 

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    23 min
  • எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "திருக்கூத்து" | Adithya Srinivas | story |"ThirukkUthu"

    எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "திருக்கூத்து" | Adithya Srinivas | story |"ThirukkUthu"



    எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை

    திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையையும்,   படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.


     To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/11/27/திருக்கூத்து/



    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    17 min
  • எழுத்தாளர் | ஜிஃப்ரி ஹாசன் | சிறுகதை | "தியேட்டர் இல்லாத ஊரில்" | Jiffrey Hassan | "Theater Illatha Uril""

     

    எழுத்தாளர் | ஜிஃப்ரி ஹாசன் | சிறுகதை | "தியேட்டர் இல்லாத ஊரில்" | Jiffrey Hassan | "Theater Illatha Uril""


     


    எழுத்தாளர் ஜிஃப்ரி ஹாசன் - சிறு முன்னுரை

    1983ம் வருடம் பிறந்த இவர் சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் இயங்கி வரும் ஈழத்தின் சமகாலத்து எழுத்தாளர்களுள் ஒருவர். சமூகவியல் மற்றும் கல்வியியல் துறைகளில் உயர்கல்வி பெற்றதுடன் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் இவர் தற்போது இலங்கை அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார். 

    இலங்கை அரசின் சாஹித்திய விருது  மற்றும் இலங்கை கிழக்கு மாகாண சாஹித்திய விருது ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார்.

    இவரது சிறுகதை, கட்டுரை நூல்கள் வெளிவந்ததுடன் மொழிபெயர்ப்புக் கட்டுரைநூலும் வெளிவந்துள்ளது. 


     To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/11/27/தியேட்டர்-இல்லாத-ஊரில்/



    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    25 min
  • எழுத்தாளர் | விக்னேஷ் | சிறுகதை | "சில்லறைகள்" |Vignesh| story |"SillaRaikaL"

    எழுத்தாளர் | விக்னேஷ் | சிறுகதை | "சில்லறைகள்"

     |Vignesh| story |"SillaRaikaL"

    எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம்


    "கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார். 


     To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/11/27/சில்லறைகள்/



    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

     

    21 min
  • எழுத்தாளர் | உலகளந்த பெருமாள் | சிறுகதை | "மருந்து" | Author |UlagalanthaPerumal| story |"Marunthu"

    எழுத்தாளர் | உலகளந்த பெருமாள் | சிறுகதை | "மருந்து"

     |UlagalanthaPerumal| story |"Marunthu"


    எழுத்தாளர் உலகளந்த பெருமாள் - ஒரு சிறுமுன்னுரை. 


    உலகளந்த பெருமாள் என்ற புனைபெயருடைய

    சிவசக்திவேல் வேலை நிமித்தம் பல நாடுகளில் பணிபுரிந்து தற்போதுகுடும்பத்துடன் அட்லாண்டாவில் வசிக்கிறார். 

    ஜப்பானிய எழுத்தாளர் ஹருக்கி முராகாமியின் நாவல்களில் தீவிரமான ஆர்வம் உண்டு. 

    சொல்வனம் இதழில் உலகளந்த பெருமாள் என்ற பெயரில் எழுதிவருகிறார். 

     To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/11/27/மருந்து/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice  : Saraswathi Thiagarajan

    எழுத்தாளர் | உலகளந்த பெருமாள் | சிறுகதை | "மருந்து"

    21 min
  • சொல்வனம் | Amarnath | short story | " EgabOgam" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "ஏகபோகம்" | சிறுகதை

    சொல்வனம் | Amarnath | short story | " EgabOgam" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "ஏகபோகம்" | சிறுகதை


    எழுத்தாளர் அமர்நாத்-  ஒரு 

    சிறு முன்னுரை 

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள்  மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு  இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று,  உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று,  மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.


    To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2022/11/27/ஏகபோகம்/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    13 min
  • எழுத்தாளர் | சார்பினோ டாலி | சிறுகதை | "அந்துப் பூச்சி" | EzuthaLar |Charbino Dolly | Anthupuchi | Short Story

     

    எழுத்தாளர் | சார்பினோ டாலி | சிறுகதை | "அந்துப் பூச்சி" | EzuthaLar |Charbino Dolly | Anthupuchi | Short Story

     

    எழுத்தாளர் சார்பினோ டாலி- ஒரு சிறுமுன்னுரை. 


    நாகர்கோவிலைச் சொந்த ஊராகக் கொண்டுள்ள இந்த இளம் எழுத்தாளர் சொல்வனத்தில் சிறுகதை எழுதுகிறார். 


     To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/11/27/அந்துப்-பூச்சி/



    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    எழுத்தாளர் | சார்பினோ டாலி | சிறுகதை | "அந்துப் பூச்சி"

    16 min
  • Writer K. Siva | short story |" ThotRanggal " |எழுத்தாளர் | கா.சிவா | சிறுகதை | "தோற்றங்கள்"

    Writer K. Siva | short story |" ThotRanggal " |எழுத்தாளர் | கா.சிவா | சிறுகதை | "தோற்றங்கள்"

    எழுத்தாளர் | கா.சிவாவின் சிறுகதை "தோற்றங்கள்"


    எழுத்தாளர் கா. சிவா- சிறு முன்னுரை  

     2018- ஆம் ஆண்டு எழுத்தாளர் கா. சிவா எழுதிய முதல் கவிதை 'சொல்வனம்' இதழில் வெளியானது. கா. சிவாவின் முதல் சிறுகதை 'கண்ணாடியின் மிளிர்வில்' 2020-ஆம் ஆண்டு 'பதாகை' இதழில் வெளியானது. தொடர்ந்து இவரது சிறுகதைகள் சொல்வனம், யாவரும், வாசகசாலை போன்ற இணைய இதழ்களிலும் கணையாழி, புரவி போன்ற அச்சு இதழ்களிலும் வெளிவந்தன.  இவர் நூல் வாசிப்பனுபவக்  கட்டுரைகளும் எழுதியுள்ளார். 


     தனது குரு என எழுத்தாளர் ஜெயமோகனைக் குறிப்பிடும் கா. சிவா எழுதி விரிசல், மீச்சிறுதுளி- என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 

    To read  முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/11/13/தோற்றங்கள்/


    ஒலி வடிவம் :  சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan

    24 min
  • Writer Bhandaru Achamma | short story |"Dampatula Prathama Kalahamu" |எழுத்தாளர் | ராஜி ரகுநாதனன் | சிறுகதை | "தம்பதிகளின் முதல் கலகம்"

     

    மூலக்கதை தெலுங்கில்: பண்டாரு அச்சமாம்பாவின்

    "தம்பதுல பிரதம கலஹமு" (ஹிந்து சுந்தரி, 1902-ல் பிரசுரமானது)

    தமிழாக்கம்: எழுத்தாளர் ராஜி ரகுநாதனின் 

    "தம்பதிகளின் முதல் கலகம்"

    Writer Bhandaru Achamma | short story |"Dampatula Prathama Kalahamu" |எழுத்தாளர் | ராஜி ரகுநாதனன் | சிறுகதை | "தம்பதிகளின் முதல் கலகம்" 

    மூலக்கதை தெலுங்கில்: பண்டாரு அச்சமாம்பாவின்

    "தம்பதுல பிரதம கலஹமு" (ஹிந்து சுந்தரி, 1902-ல் பிரசுரமானது)

    தமிழாக்கம்: எழுத்தாளர் ராஜி ரகுநாதனின் 

    "தம்பதிகளின் முதல் கலகம்"

    எழுத்தாளர் ராஜி ரகுநாதன் – ஒரு அறிமுகம்.

    நாற்பது வருடங்களுக்கு மேலாக ஹைதராபாத்தில் வசிக்கும் இவரின் தாய்மொழி தமிழ். 

    “இவருடைய தாய் மண்ணே வணக்கம்” என்ற சிறுகதை மங்கையர் மலர் சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றது.

    “இது நம் சனாதன தர்மம்” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்த நூலும், தெலுங்கில் எழுதிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி விரிவுரை நூலும் குறிப்பிடத் தக்கன. 

    சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018லும், தினசரிடாட்காம் தளத்தின் 'தெய்வத் தமிழர்' விருதும் பெற்றுள்ளார். 

    ராஜி ரகுநாதன் தற்போதும் இரு மொழிகளிலும் பல இதழ்களில் எழுதி வருகிறார்.

    To read / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/11/13/தம்பதிகளின்-முதல்-கலகம்/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min
  • மைத்ரேயன் | மொழிபெயர்ப்பு சிறுகதை | "மந்தமான செவ்வாய்க் கிழமை இரவு" | Maithreyan | ManthamanaSevayKizamai

    மைத்ரேயன் | மொழிபெயர்ப்பு  சிறுகதை | "மந்தமான செவ்வாய்க் கிழமை இரவு" | Maithreyan | ManthamanaSevayKizamai

    ஆர். ஏ. லாஃபெர்ட்டி- ஒரு சிறு முன்னுரை

    1914 பிறந்த இவர் 1950   வரை எழுதத் தொடங்கவில்லை, ஆனால் அதன்பின் அவர் முப்பத்திரண்டு நாவல்கள் மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார், 1971 வரை, லாஃபர்டி மின் பொறியாளராக பணியாற்றினார். அதன்பிறகு, 1980 ஆம் ஆண்டு வரை அவர் எழுதுவதில் தனது நேரத்தை செலவிட்டார், அப்போது உடல்நிலை  காரணமாக அவரது வெளியீடு குறைந்தது. 1984 இல் தொடர்ந்து எழுதுவதை நிறுத்தினார். இவர் உலக ஃபேண்டஸி வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.

    ஓக்லஹோமா நூலகத் துறை அவருக்கு 1995 இல் அர்ரெல் கிப்சன் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது.


    தமிழாக்கம்: மைத்ரேயனின் சிறுகதை "தொள்ளாயிரம் பாட்டிகள்"

    To read / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2022/11/13/மந்தமான-செவ்வாய்க்-கிழமை/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    38 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com