
Sign up to save your podcasts
Or


சொல்வனம் | Amarnath | short story | "1957 – 1 Chembaruthi" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "1957 – 1 செம்பருத்தி" | சிறுகதை
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க /https://solvanam.com/2022/10/23/1957-1-செம்பருத்தி/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Maupassant | story |"l’Aveu" | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்புக்கதை | "ஒப்புதல் (l’Aveu)"
சொல்வனம் | இதழ் 280 |அக்டோபர் 9, 2022
எழுத்தாளர் மாப்பசான்– சிறு
முன்னுரை
மாப்பசான்-19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர். பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர் நவீன சிறுகதை
இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய்க் கருதப்படுகிறார். ஃபிரான்சின் வடக்கில் உள்ள நார்மாண்டியிலுள்ள துறைமுக
நகரம் டியெப்-இல் (Dieppe) 1850- ஆம் வருடம் மாப்பசான் பிறந்தார். மாப்பசானின் தாய் இலக்கிய அறிவும் ஆர்வமும்
உடையவர். பட்டப்படிப்பு முடித்த மாப்பசான் பெர்சியாவிக்கு
எதிரான ஃபிரெஞ்சுப் போரில் பங்கேற்றார். பின்னர் ஃபிரெஞ்சு அரசில் எழுத்தராய்ப் பணியமர்ந்த மாப்பசான் நாளிதழ்களில்
எழுதத் துவங்கினார். இவர் முந்நூறு சிறுகதைகள், ஆறு நாவல்கள், மூன்று பயணக் கட்டுரைப் புத்தகங்கள் மற்றும் ஒரு கவிதைத் தொகுப்பு நூலும் எழுதியுள்ளார்.
இவர் 1893ம் வருடம் காலமானார்.
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/10/09/ஒப்புதல்-laveu/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் இதழ்-280
அக்டோபர் 9, 2022
சொல்வனம் | Amarnath | short story | "Uberukku Kathirukirarkal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "ஊபருக்குக் காத்திருக்கிறார்கள்" | சிறுகதை
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க /https://solvanam.com/2022/10/09/ஊபருக்குக்-காத்திருக்கி/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | விக்னேஷ் | சிறுகதை | "தனித்த வனம்" |Vignesh| story |"Thanitha Vanam"
எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம்
"கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/10/09/தனித்த-வனம்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "படைத்தல்" | Adithya Srinivas | story |"Padaithal"
எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை
திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையையும், படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/10/09/படைத்தல்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம்:எழுத்தாளர் ஆதித்ய ஸ்ரீநிவாஸின் சிறுகதை
யுவன் சந்திரசேகர் | சிறுகதை | "கனவுப் பலன்" | Yuvan Chandrasekar |short Story| "KanavuPalan"
யுவன் சந்திரசேகர்- ஒரு சிறு முன்னுரை
திருப்பூர் சங்க விருது பெற்ற எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
சிறுகதை, நாவல், குறுநாவல், கவிதை, மொழிபெயர்ப்பு என்று இவர் கால் பதிக்காத தடமே இல்லை. இவரது ‘மணற்கேணி’ குறுநாவல் வாசகர்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்றது.
யுவன் சந்திரசேகர் இந்துஸ்தானி இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/10/09/கனவுப்-பலன்/
ஒலிவடிவம் , காணொளி:
சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan
Prabhu Mayiladuthurai | Short Story | Varukai | பிரபு மயிலாடுதுறை | சிறுகதை | வருகை |
Description
பிரபு மயிலாடுதுறை ஒரு தமிழ் எழுத்தாளர். இலக்கிய இதழ்களிலும் இணைய இதழ்களிலும் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் பயணக்கட்டுரைகளை எழுதி வருகிறார். சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனம் நடத்தும் இவர் மயிலாடுதுறையில் வசிக்கிறார்
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/25/வருகை-3/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Ragu Raman | Short Story | VanOrgaL| ரகு ராமன்| சிறுகதை | வானோர்கள் |
எழுத்தாளர் ரகு ராமன்- ஒரு சிறு முன்னுரை
சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் ரகு ராமன் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பயணம், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/25/வானோர்கள்/
ஒலிவடிவம் :
சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan
தாட்சாயணி | சிறுகதை | "நாகலிங்கப்பூக்கள்" | Thadsayanee |short Story| "NagalingapookaL"
எழுத்தாளர் தாட்சாயணி- ஒரு சிறு முன்னுரை
இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சாவகச்சேரியைச் சேர்ந்த இவரது ஏழுசிறுகதைத் தொகுதிகளும் ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுதியும், ஒரு கவிதைத்தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன.
இவரது முதல் சிறுகதைத் தொகுதி 'ஒரு மரணமும் சில மனிதர்களும்' 2005 இல்ஞானம் விருதும், 2007 இல் வெளியான 'இளவேனில் மீண்டும் வரும்' வட மாகாணஇலக்கிய விருதும்,
2019 இல் வெளியான 'ஒன்பதாவது குரல்' இலங்கை அரசின் சாகித்தியவிருதையும் பெற்றன. 2021 இல் தமிழகத்தின் கடல் பதிப்பகம் இவரது'வெண்சுவர்' தொகுதியை வெளியிட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/25/நாகலிங்கப்பூக்கள்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Therisai Siva | Short Story | Kasam | தெரிசை சிவா | சிறுகதை | கசம் |
தெரிசை சிவா -ஒரு சிறு முன்னுரை
கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனம்கோப்பு பிறந்த ஊர். தற்போது துபாயில் வசிக்கும் இவர் இதற்கு முன்பு குட்டிக்கோரா, திமில் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இசை, சினிமா என சராசரி தேடுதல்களில் ஆரம்பித்து முகநூல் மற்றும் இலக்கிய வாசகர் வட்டங்களில் முனைப்புடன் இயங்கி வருகிறார். இவரது "சடலசாந்தி" சிறுகதை வாசகர்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றது. அமானுஷ்யங்களையும் அறிவியலையும் அசாதாரண சம்பவங்களால் கோர்த்து எழுதியிருக்கும் "ருபினி" என்ற புதினம் இவரது முதல் புனைவு நாவலாகும்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/25/கசம்/
ஒலிவடிவம் : சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed