
Sign up to save your podcasts
Or


VidyaSubramaniam | Short story | "Ammavin Aasi" | வித்தியா சுப்ரமணியம் | அம்மாவின் ஆசி | சிறுகதை |
எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம்- சிறு முன்னுரை.
உஷா என்ற இயற்பெயர் கொண்ட வித்யா சுப்பிரமணியம் 1984ல் எழுதிய சிறுகதை 'முதல் கோணல்'
உப்புக்கணக்கு' புதினம், ஆசை முகம் மறந்தாயோ', 'ஆகாசத் தூது', 'பரசுராமன்', 'கோபுர கலசங்கள்', 'வனத்தில் ஒரு மான்' போன்றவை சிறந்த படைப்புகளாகும். 'ஆனந்த அலைகள்', 'அன்றொருநாள்', 'அவள் முகம் காண', ''ராமர் பாதம்', 'மாதவிப் பொன்மயில்' எனப் பல குறிப்பிடத் தகுந்த படைப்புகளைத் தந்திருக்கிறார்.
இவர் நிறைய தொடர்கதைகள், புதினங்கள், நூற்றுக்கும் மேற்பட்டசிறுகதைகளை எழுதியுள்ளார். கொடிச்சி சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளியானது.
கலைமகள் பத்திரிகையின் கலைமகள் விருது,
தமிழக அரசு விருது, அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது, பாரத் ஸ்டேட் வங்கிஇலக்கிய விருது, லில்லி தெய்வசிகாமணி இலக்கிய விருது
போன்ற பல விருதுகள் பெற்றுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
கலைமகள் தீபாவளி மலர்- 2022
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் ஸ்ரீதர் நாராயணனின் சிறுகதை "அம்மாவின் பதில்கள்"/பதாகை / Writer SridharNarayanan's
short Story "Ammavin PathilgaL"
To read: /முழுவதும் வாசிக்க/
http://padhaakai.com/2014/10/19/mothers-responses/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice,o: Saraswathi Thiagarajan
அலுவலகம் போகும் கடவுள் | இரா.முருகன்| Aluvalagam Pogum Kadavul | Era Murugan
To read: / முழுவதும் வாசிக்க/
https://old.thinnai.com/?p=10311208
( ஆதம்பூர்க்காரர்கள் தொகுதி – 1992 – ஞானச்சேரி வெளியீடு)
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Shyamala Gopu | Short story |"Akini kunjondRu" | ஷ்யாமளா கோபு | சிறுகதை | "அக்கினிக் குஞ்சொன்று"
எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை
நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.
இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.
இவரது மோகமே மௌனமாய்,
அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,
காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
To read: /முழுவதும் வாசிக்க
https://padhaakai.com/2022/11/01/spark/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Sathya GP | Short story |"Aimavathy" | சத்யா GP| ஆவநாழி | சிறுகதை | ஐமவதி |
சத்யா GP- ஒரு சிறு முன்னுரை
கணேஷ் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் சத்யா GP தஞ்சையைப்பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
சர்வேஷின் கதைகள், இறும்பூது என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், முகங்கள், தீபாவளிப் பெண் - முகங்கள் 2.0 என இரு கட்டுரைத் தொகுப்புகள், நதியிசைந்தநாட்களில்... திரை இசை அல்லாத பிற வடிவ இசை பற்றிய அனுபவக் கட்டுரைகள்என ஐந்து புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
கல்கி சிறுகதைப் போட்டி, கிழக்கு பதிப்பகத்தாரின் சென்னை தின சிறுகதைப்போட்டி, சிறுவாணி வாசகர் மையம் நடத்திய சிறுகதைப் போட்டி போன்றவற்றில்எழுதிய கதைகள் பரிசுக்குரியவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://drive.google.com/file/d/1HlIjBssFjxDRrhDhBDE1Lnnk4GksWXXT/view?fbclid=IwAR3TlQ_cAeewn4FQYMvV6z7Ub63DBjqcl_4fIcxsQCO7C0NxzKlX9rUNaCs
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | சிறுகதை | "அடுத்த வாரிசு" Sridhar Narayanan | story | Adutha Varisu
ஓவியம்: யாத்ரீகன் /பதாகை / Writer SridharNarayanan's short Story "Ammavin PathilgaL"
To read: /முழுவதும் வாசிக்க/ https://padhaakai.com/2014/09/21/next-in-line/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ஸிந்துஜா | சிறுகதை | பதாகை| "அப" | EzuthaLar | Cyndhujaa | Short Story | "Abha"
எழுத்தாளர் ஸிந்துஜாவின் சிறுகதை "அப"
எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார்.
இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.
இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார். கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வருகிறார்.
ஸிந்துஜா சிறுகதைகள், பின்தொடரும் ஒற்றைத்தடம், கரையைக் கடந்து செல்லும் நதி என்ற இவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க/
https://padhaakai.com/2023/01/01/abha/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
வெக்கை | ஐ.கிருத்திகா | சிறுகதை | Vekkai | I. Kruthiga |Short Story |
To read: / முழுவதும் வாசிக்க
https://olaichuvadi.in/story/vekkai/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் ஐ.கிருத்திகா-
ஒரு சிறு முன்னுரை
திருவாரூர் அருகே மணக்கால்
அய்யம்பேட்டையைச் சேர்ந்த
ஐ.கிருத்திகா
டிப்ளமோ படித்தவர். தற்போது
கோவையில்
வசிக்கும் குடும்பத்தலைவி. கடந்த
இருபது
வருடங்களாக புனைவுலகில் எழுதிவரும்
இவரிடமிருந்து எண்பதுக்கும்
அதிகமான
சிறுகதைகளும், ஆறு நாவல்களும்
வெளிவந்துள்ளன. பல முன்னணி
இதழ்களிலும்
எழுதிவருகிறார். சிறுகதை
போட்டிகளிலும் நாவல்
போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்
விக்னேஷ் | சிறுகதை |ரயில் ஜன்னலும் ரஹ்மான் பாடலும்
|Vignesh| story | Rail Jannalum...
எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம்
"கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/01/22/ரயில்-ஜன்னலும்-ரஹ்மான்-ப/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சார்பினோ டாலி | சிறுகதை | தொடர்பிற்கு வெளியில்
|Charbino Dolly| story | ThodarbiRku VeLiyil | சார்பினோ டாலி தொடர்பிற்கு வெளியில்
எழுத்தாளர் சார்பினோ டாலி- ஒரு சிறுமுன்னுரை.
நாகர்கோவிலைச் சொந்த ஊராகக் கொண்டுள்ள இந்த இளம் எழுத்தாளர் சொல்வனத்தில் சிறுகதை எழுதுகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/01/22/தொடர்பிற்கு-வெளியில்/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
From the publisher's feed