
Sign up to save your podcasts
Or


Solvanam | Article | Boston Bala | சொல்வனம் |
கருத்துக் கட்டுரை | சகுனங்களும் சம்பவங்களும் -3
எழுத்தாளர் பாஸ்டன் பாலா- ஒரு சிறு முன்னுரை
பாஸ்டன் பக்கம் வசிக்கும் எழுத்தாளர் பாலாஜியின் புனைபெயர் “ பாஸ்டன் பாலாஜி”. இவரது செல்லப் பெயர் “பாபா” ஆகும்.
கால் நூற்றாண்டு முன்பு இரா. முருகனால் நடத்தப்பட்ட ராயர் காபி கிளப் சேர்ந்த வலையகங்களில் எழுதிய இவர்
பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவற்றை தமிழோவியம் வெளியிட்டது.
பல துறைகளில் ஆழ்ந்து வாசித்து, அனுபவம் பெற்றவர்களுடன் உரையாடி, கலந்தாலோசித்துப் பெரும்பாலும் கட்டுரைகள் மட்டுமே இப்பொழுது எழுதுகிறார்.
எழுத்தாளர் R. பொன்னம்மாளின் மகனே இவர்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/09/08/சகுனங்களும்-சம்பவங்களு-3/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | உத்ரா | short story | ULiyin Mozhi | சொல்வனம் | உத்ரா | சிறுகதை | உளியின் மொழி
எழுத்தாளர் உத்ரா- சிறு அறிமுகம்
எழுத்தாளர் உத்ரா சொல்வனத்தில் தத்துவம், அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களில் பெரும்பாலும் பல்வேறு குறிப்புகளிலிருந்து தரவுகளை எடுத்து அதன் உதவியுடன் எழுதுகிறார். சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/09/08/உளியின்-மொழி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "காவிரி சூழ் நாடன்" | Kamala Devi | article | Kaviri_Soozh_Nadan
எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை
இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்
எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.
சக்யை (2019), குருதியுறவு (2020),
கடுவழித்துணை (2020), கடல் (2022).
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/09/08/காவிரி-சூழ்-நாடன்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | Su. Venkat | Short Story | சு. வெங்கட் | சிறுகதை | மாயையில் துளிர்க்கும் மலர்கள் சொல்வனம் | Su. Venkat | Short Story
எழுத்தாளர் சு. வெங்கட்- சிறு முன்னுரை
சுவாமிமலையை சொந்த ஊராகக் கொண்ட இவர் பொறியியல் படித்து அமெரிக்காவுக்குச் சென்று வேலை பார்க்கிறார்.
எதிர்பாராத தருணங்களில் கையில் இடரும் தழும்புகள், நினைவுச்சரடுகளின் முடிச்சுகளை அவிழ்த்துவிடுவது போல, ஏதோ ஒரு கணத்தில் இவருள் மோதிய உணர்வுகளுடனான நீண்ட பயணத்தின் பிரதிபலிப்பும் இவருடைய வாழ்க்கையின் அனுபவங்களுமே இவரது சிறு கதைகள் என்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/09/08/மாயையில்-துளிர்க்கும்-மல/
ஒலிவடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன் / Voice and Video: Saraswathi Thiagarajan
Solvanam | Milagu Novel-Part 78 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 78 | இரா. முருகன்
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/09/08/மிளகு-அத்தியாயம்-எழுபத்-7/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "புதுப் பெண்சாதி" | A. Muttulingam | Short story| "Puthu_Pensaathi"
எழுத்தாளர் அ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை.
ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.
நிறைய சிறுகதைத் தொகுப்புகள் , நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர்.
இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது.
கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://amuttu.net/2011/04/12/புதுப்-பெண்சாதி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Milagu Novel-Part 77 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 77 | இரா. முருகன்
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/08/25/மிளகு-அத்தியாயம்-எழுபத்-6/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 20
| J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 20
ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.
திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.
ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.
ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/08/25/தெய்வநல்லூர்-கதைகள்-20/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Article | Boston Bala | சொல்வனம் |
கருத்துக் கட்டுரை | சகுனங்களும் சம்பவங்களும் -2
எழுத்தாளர் பாஸ்டன் பாலா- ஒரு சிறு முன்னுரை
பாஸ்டன் பக்கம் வசிக்கும் எழுத்தாளர் பாலாஜியின் புனைபெயர் “ பாஸ்டன் பாலாஜி”. இவரது செல்லப் பெயர் “பாபா” ஆகும்.
கால் நூற்றாண்டு முன்பு இரா. முருகனால் நடத்தப்பட்ட ராயர் காபி கிளப் சேர்ந்த வலையகங்களில் எழுதிய இவர்
பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவற்றை தமிழோவியம் வெளியிட்டது.
பல துறைகளில் ஆழ்ந்து வாசித்து, அனுபவம் பெற்றவர்களுடன் உரையாடி, கலந்தாலோசித்துப் பெரும்பாலும் கட்டுரைகள் மட்டுமே இப்பொழுது எழுதுகிறார்.
எழுத்தாளர் R. பொன்னம்மாளின் மகனே இவர்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/08/25/சகுனங்களும்-சம்பவங்களு-2/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | பிறைநுதல் | சிறுகதை | "பிழைப்பு" | PiRainuthal | Pizhaipu
எழுத்தாளர் பிறைநுதல்- ஆசிரியர் குறிப்பு
சு.சந்திரசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட
எழுத்தாளர் பிறைநுதல், நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர்.
அமைப்பியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றுத்
தற்சமயம் தெலுங்கானாவில் ஒருதனியார்நிறுவனத்தில்
பணி புரிந்து வருகிறார்.
சொல்வனம் இணைய இதழில் ஐந்து சிறுகதைகள், பதாகையில் ஒருகவிதை, அமேசான் கிண்டிலில் ஒரு புதினம்(தொலைந்(த்)தமுகவரி) வெளியாகி உள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com//2024/07/29/பிழைப்பு/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | எழுத்தாளர் | பிறைநுதல் | சிறுகதை | "பிழைப்பு" | Solvanam | Story
From the publisher's feed