Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "வேந்தர்களைப் பாடுதல்" | Kamala Devi | article | Ventharkalaip_Paduthal

    சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "வேந்தர்களைப் பாடுதல்" | Kamala Devi | article | Ventharkalaip_Paduthal

    எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை

    இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்

    எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.

    சக்யை (2019), குருதியுறவு (2020),

    கடுவழித்துணை (2020), கடல் (2022).


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/08/11/வேந்தர்களைப்-பாடுதல்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    8 min
  • Banumathi N. | article | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | வாழ நினைத்தால் வாழலாம்

    Banumathi N. | article | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | வாழ நினைத்தால் வாழலாம்



    எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை

    எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார்.

    2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார்.


    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/08/11/வாழ-நினைத்தால்-வாழலாம்/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    18 min
  • சொல்வனம் | ஷைலஜா | சிறுகதை | "தோசையம்மா தோசை" | Shylaja | Thosaiyamma Thosai | Solvanam

    சொல்வனம் | ஷைலஜா | சிறுகதை | "தோசையம்மா தோசை" | Shylaja | Thosaiyamma Thosai | Solvanam

    ஷைலஜா நாராயணன்- ஒரு சிறு முன்னுரை

    எழுத்தாளர் அமரர் ஏ. எஸ். ராகவனின் மகளான மைதிலி நாராயணனின்

    புனைபெயர் ஷைலஜா. இவர்

    400 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 5 கட்டுரைகள் ,12 வானொலிநாடகங்கள், 3 தொலைக்காட்சி நாடகங்கள், கவிதைகள் என்று எழுதிவருவதுடன் கோலம், சமையல், பாட்டு, விளம்பரத்தில் குறும்படத்தில் பின்னணிக் குரல் கொடுப்பதுமாக மிளிர்கிறார்.

    பாரதி விழாவின் போது நாடகத்தில் நடித்து பெங்களூரில் சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர்.

    இவற்றிற்கு மேல் ஒரு கலகலப்பான இல்லத்தரசி.



    To read: /முழுவதும் வாசிக்க/


    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    13 min
  • ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 19 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 19

    ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 19 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 19

    ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.


    திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

    ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

    ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/08/11/தெய்வநல்லூர்-கதைகள்-19/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    24 min
  • எழுத்தாளர் | பத்மகுமாரி | சிறுகதை | "சிப்பிகளின் சிதறல்" | Padmakumari | story |"Sippigalin Sitharal"

    எழுத்தாளர் | பத்மகுமாரி | சிறுகதை | "சிப்பிகளின் சிதறல்" | Padmakumari | story |"Sippigalin Sitharal"


    எழுத்தாளர் பத்மகுமாரி- சிறு முன்னுரை

    எழுத்தாளர் பத்மகுமாரி நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இவர் கணினித் துறையில் சென்னையில் பணி புரிகிறார். எழுதுவதில் மிகவும் ஆர்வம் உள்ளதால் தனக்குக் கிடைக்கும் நேரங்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com//2024/08/11/சிப்பிகளின்-சிதறல்/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan

    16 min
  • Solvanam | Article | Boston Bala | சொல்வனம் | உளவியல் கட்டுரை | சகுனங்களும் சம்பவங்களும்

    Solvanam | Article | Boston Bala | சொல்வனம் |

    உளவியல் கட்டுரை | சகுனங்களும் சம்பவங்களும்


    எழுத்தாளர் பாஸ்டன் பாலா- ஒரு சிறு முன்னுரை

    பாஸ்டன் பக்கம் வசிக்கும் எழுத்தாளர் பாலாஜியின் புனைபெயர் “ பாஸ்டன் பாலாஜி”. இவரது செல்லப் பெயர் “பாபா” ஆகும்.


    கால் நூற்றாண்டு முன்பு இரா. முருகனால் நடத்தப்பட்ட ராயர் காபி கிளப் சேர்ந்த வலையகங்களில் எழுதிய இவர்

    பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவற்றை தமிழோவியம் வெளியிட்டது.


    பல துறைகளில் ஆழ்ந்து வாசித்து, அனுபவம் பெற்றவர்களுடன் உரையாடி, கலந்தாலோசித்துப் பெரும்பாலும் கட்டுரைகள் மட்டுமே இப்பொழுது எழுதுகிறார்.


    எழுத்தாளர் R. பொன்னம்மாளின் மகனே இவர்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/08/11/சகுனங்களும்-சம்பவங்களும/


    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    9 min
  • Solvanam | Christi Nallaratnam | Short Story | Enra Raasavuku | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | லக்ஷ்மி சிரித்தாள்!

    Solvanam | Christi Nallaratnam | Short Story | Enra Raasavuku |

    கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | லக்ஷ்மி சிரித்தாள்!


    எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம் - ஒரு சிறு முன்னுரை

    மெல்பேர்ன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுத்துலகிற்கு புதியவர். கடந்த நான்கு ஆண்டுகளாக பல இலக்கிய தளங்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார்.


    கல்கி சஞ்சிகையில் பல சிறுகதைகளும் இருபதுக்கும் அதிகமான கட்டுரைகளும் எழுதியுள்ளார்.


    இவரது சிறுகதைகளில் வலுவான பாத்திரப்படைப்பு, மனித மென் உணர்வுகள் சார்ந்த கொந்தளிப்புகள், தனிமனித அனுபவங்களின் திரட்டு ஆகிய அம்சங்கள் முதன்மை பெறும்.


    இவர் ஒரு ஓவியரும் கூட. பல சஞ்சிகைகளிலும் மின்னிதழ்களிலும் இவரின்ஓவியங்கள் வெளிவந்துள்ளன.


    வர்த்தக வங்கி அதிகாரியான இவர் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைசங்கத்தின் உதவி செயலாளர் ஆவர்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/08/11/லக்ஷ்மி-சிரித்தாள்/


    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    23 min
  • எழுத்தாளர் | வசந்தி முனீஸ் | சிறுகதை | "கனியக்கா" | Vasanthi Muniis | story | "Kaniyakka"

    எழுத்தாளர் | வசந்தி முனீஸ் | சிறுகதை | "கனியக்கா" | Vasanthi Muniis | story | "Kaniyakka"


    எழுத்தாளர் வசந்தி முனீஸ் - சிறு அறிமுகம்

    முனீஸ்வரன் பெருமாள் என்ற இயற்பெயருடைய எழுத்தாளர் வசந்தி முனீஸுக்குத் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தெய்வநாயகப்பேரி சொந்த கிராமம். 'முதல் கதை' சிறுகதைத் தொகுப்பில் இவரது 'ரெக்கார்ட் டான்ஸ்' சிறுகதையும் ஒன்று. இதுவே இவரின் முதல் சிறுகதை. 2022ல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 'வாயில்லா ஜீவன்கள்' காக்கைப் பிரதிகள் பதிப்பகம் மூலம் வெளிவந்தது. அதன் பிறகு வாசகசாலை இணைய இதழில் பல கதைகளும் சொல்வனம் இணைய இதழில் முதல் முறையாக 'கனியக்கா' நெடுங்கதையும் வெளிவந்துள்ளன.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com//2024/08/11/கனியக்கா/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    43 min
  • K.J. Ashokkumar | Book review article | எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் | கட்டுரை "இந்தியாவின் சுருக்கமான வரலாறு – ஜான் ஜூபர்ஸிக்கி (தமிழில் அரவிந்தன்)

    K.J. Ashokkumar | Book review article | எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் | கட்டுரை "இந்தியாவின் சுருக்கமான வரலாறு – ஜான் ஜூபர்ஸிக்கி (தமிழில் அரவிந்தன்)


    எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார் தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள் என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. "சாமத்தில் முனகும் கதவு" என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் "குதிரை மரம் & பிறகதைகள்" என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது

    To read: /முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/08/11/இந்தியாவின்-சுருக்கமான-வ/



    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    6 min
  • எழுத்தாளர் | சதீஷ் கிரா | சிறுகதை | "காலிங் பெல்" | Sathish Kira| story | "Calling Bell"

    எழுத்தாளர் | சதீஷ் கிரா | சிறுகதை | "காலிங் பெல்" | Sathish Kira| story | "Calling Bell"


    எழுத்தாளர் சதிஷ் கிரா - ஒரு சிறு அறிமுகம்

    எழுத்தாளர் சதிஷ் கிரா இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராக பணியாற்றுகிறார். நடுகல் மற்றும் சொல்வனம் இதழில் இவருடைய சிறுகதைகள் வெளியாகியுள்ளன


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/08/11/காலிங்-பெல்/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    25 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com