
Sign up to save your podcasts
Or


சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 8 | மூலம்: காளிதாஸன்
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/08/11/குமார-சம்பவம்-மஹா-காவ்யம-8/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Banumathi N. | article | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | நானே நானா, யாரோ தானா? – 2
எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை
எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார்.
2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார்.
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/29/நானே-நானா-யாரோ-தானா-2/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 7 | மூலம்: காளிதாஸன்
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/29/குமார-சம்பவம்-மஹா-காவ்யம-7/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Solvanam | Anjali | Boston Bala | சொல்வனம் | அஞ்சலி | எழுத்தாளர் பொன்னம்மாள்
எழுத்தாளர் பாஸ்டன் பாலா-ஒரு சிறு முன்னுரை
பாஸ்டன் பக்கம் வசிக்கும் எழுத்தாளர் பாலாஜியின் புனைபெயர் “ பாஸ்டன் பாலாஜி”. இவரது செல்லப் பெயர் “பாபா” ஆகும்.
கால் நூற்றாண்டு முன்பு இரா. முருகனால் நடத்தப்பட்ட ராயர் காபி கிளப் சேர்ந்த வலையகங்களில் எழுதிய இவர்
பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவற்றை தமிழோவியம் வெளியிட்டது.
பல துறைகளில் ஆழ்ந்து வாசித்து, அனுபவம் பெற்றவர்களுடன் உரையாடி, கலந்தாலோசித்துப் பெரும்பாலும் கட்டுரைகள் மட்டுமே இப்பொழுது எழுதுகிறார்.
எழுத்தாளர் R. பொன்னம்மாளின் மகனே இவர்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/29/எழுத்தாளர்-பொன்னம்மாள்/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | முத்து கிருஷ்ணன் | தமிழாக்கம் | "பிண்ட தானம்" | Muthu Krishnan | Pinda Thanam
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/29/பிண்ட-தானம்/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | பிறைநுதல் | சிறுகதை | "பிழைப்பு" | PiRainuthal | Pizhaipu
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com//2024/07/29/பிழைப்பு/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
சொல்வனம் | ரகு ராமன் | சிறுகதை | சாய்ந்தாடி | Solvanam | Raghu Raman | short Story | Saynthadi
எழுத்தாளர் ரகு ராமன்- ஒரு சிறு முன்னுரை
சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் ரகு ராமன் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பயணம், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது சிறுகதைகளும் எழுதிவருகிறார். ரகு ராமன் "இயற்கையின் மரணம்" என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/29/சாய்ந்தாடி/
ஒலிவடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன் / Voice and Video: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | சணா | சிறுகதை | "தொவள மறி" | Sanaa | ThovaLa MaRi
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/29/தொவள-மறி/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வசந்த காலத்து உணவுப்பட்டியல்" | M. A. Susila | translated Story | Vasantha_Kalathu_UNavupattiyal
எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா-
ஒரு சிறு முன்னுரை
காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா
தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில்
பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.
இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்,
நூல்திறனாய்வாளர் எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி
வருகிறார்.
‘ஓர் உயிர் விலை போகிறது’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு
1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு
பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும்
சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள்,
மொழியாக்கங்களைத் தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்
படைப்புகள் இவருக்கு மிகுந்த
ஈடுபாடு உண்டு.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/29/வசந்த-காலத்து-உணவுப்பட்ட/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Solvanam | R. V. Subramanyan | short story | Vetri |
ஆர் வி சுப்பிரமணியன் | சிறுகதை | வெற்றி
Video link
https://youtu.be/4toxJln6I7E
எழுத்தாளர் ஆர். வி. சுப்ரமண்யன் -சிறு முன்னுரை
ஏழு வயதிலிருந்தே இவருக்கு அம்மாவின் உந்துதலால் வாசிப்பு ஆர்வம் தொடங்கிவிட்டது. பின்னர் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே siliconshelf.wordpress.com என்ற blog-ஐ பத்து வருஷத்துக்கு மேலாக எழுதி 2000 புத்தகங்களைப் பற்றியாவதுஅறிமுகப்படுத்தி இருப்பார்.
புதுமைப்பித்தன், அசோகமித்ரன், ஜெயமோகன் மூவரையும் தமிழில் மேதைகள் என்று கருதுகிறார்.
மகாபாரதம், இராமாயணம் இவரை அதிகமாக ஈர்த்த தொன்மங்கள். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள் சில வெளியிட்டிருக்கிறார்.
இவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/29/வெற்றி/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
From the publisher's feed