Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • RamPrasath | story | ManakaNakku | எழுத்தாளர் | ராம்பிரசாத் | சிறுகதை | மனக்கணக்கு

    RamPrasath | story | ManakaNakku | எழுத்தாளர் | ராம்பிரசாத் | சிறுகதை | மனக்கணக்கு

    மயிலாடுதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட நாவலாசிரியர் ராம்பிரசாத். இவர்கணிணியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முது நிலைப் பட்டமும்பெற்று கணிணி மென்பொருள் நிறுவனத்தில் அமெரிக்காவில் பணியில்இருக்கிறார். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதும் திறம்கொண்ட இவரது பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.


    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/08/25/மனக்கணக்கு/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    27 min
  • எழுத்தாளர் | பிறைநுதல் | சிறுகதை | "மாலையும் மாதவிடாய் நாட்களும்" |PiRainuthal | Malaiyum Mathaviday Thamathamum | Pizhaipu

    எழுத்தாளர் | பிறைநுதல் | சிறுகதை | "மாலையும் மாதவிடாய் நாட்களும்" |PiRainuthal | Malaiyum Mathaviday Thamathamum | Pizhaipu

    எழுத்தாளர் பிறைநுதல்- ஆசிரியர் குறிப்பு

    சு.சந்திரசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட

    எழுத்தாளர் பிறைநுதல், நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர்.

    அமைப்பியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றுத்

    தற்சமயம் தெலுங்கானாவில் ஒருதனியார்நிறுவனத்தில்

    பணி புரிந்து வருகிறார்.

    சொல்வனம் இணைய இதழில் ஐந்து சிறுகதைகள், பதாகையில் ஒருகவிதை, அமேசான் கிண்டிலில் ஒரு புதினம்(தொலைந்(த்)தமுகவரி) வெளியாகி உள்ளன.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/08/25/மாலையும்-மாதவிடாய்-நாட்க/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    26 min
  • T S sivasankar | story | Amanushyam | எழுத்தாளர் | தி சு சிவசங்கர் | சிறுகதை | லெமன் சாதம்

    T S sivasankar | story | Amanushyam | எழுத்தாளர் | தி சு சிவசங்கர் | சிறுகதை | லெமன் சாதம்

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/08/25/லெமன்-சாதம்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    13 min
  • எழுத்தாளர் | பென்னேசன் | சிறுகதை | பென்னேசன் | கர்மவீரன் நாகுவும் கத்தேமார் மாங்காய் மூட்டையும் | Pennesan | Karmaveeran Naguvym Kathemar mangay mUttaiyum

    எழுத்தாளர் | பென்னேசன் | சிறுகதை | பென்னேசன் | கர்மவீரன் நாகுவும் கத்தேமார் மாங்காய் மூட்டையும் | Pennesan | Karmaveeran Naguvym Kathemar mangay mUttaiyum

    எழுத்தாளர் பென்னேசன் - சிறு முன்னுரை


    ராகவன் தம்பி என்ற புனைபெயர் கொண்ட பென்னேசன் ஒரு நாடக இயக்குனர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர் ஆவார்.


    யதார்த்தா என்ற நாடகக் குழுவைத் துவங்கி வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் இயக்கியும் தயாரித்ததுடன் பிறமொழி நாடகங்களைத் ( The Lesson, சாம்ப சிவபிரஹஸ்னா, கள்ளங்கேறிய வீடு, பாபி, Memory ) தமிழில் பெயர்த்தும் டெல்லியில்மேடையேற்றி உள்ளார்.


    ராகவன் தம்பி என்ற புனைபெயரில் பல்வேறு இந்தியப் படைப்பாளிகளின் சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். வடக்கு வாசல் என்ற இலக்கிய சிற்றிதழை சில காலம் நடத்தி வந்ததுடன் சில ஆவணப்படங்களும் எடுத்துள்ளார். டெல்லியில் பிரபல நாளேடு ஒன்றின் தலைமை செய்தியளராகவும்மாநிலங்களவை ஊடக ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும்இருந்திருக்கிறார்.


    நாற்பது ஆண்டுகால டெல்லி வாசத்திற்குப் பின்னர் தற்போது கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/08/25/கர்மவீரன்-நாகுவும்-கத்தே/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    25 min
  • Solvanam Keerthivasan | story | Kanal Kuruthi | எழுத்தாளர் | கீர்த்திவாசன் | சிறுகதை | கானல் குருதி

    Keerthivasan | story | Kanal Kuruthi | எழுத்தாளர் | கீர்த்திவாசன் | சிறுகதை | கானல் குருதி

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/08/25/கானல்-குருதி/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    12 min
  • Banumathi N. | article | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | என்னைப் போல் ஒருவன்?

    Banumathi N. | article | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | என்னைப் போல் ஒருவன்?



    எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை

    எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார்.

    2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார்.


    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/08/25/என்னைப்-போல்-ஒருவன்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    16 min
  • Deepa RamPrasath | story | Arakkanin Kanavuu | எழுத்தாளர் | தீபா ராம்பிரசாத் | தமிழாக்கச் சிறுகதை | அரக்கனின் கனவு

    Deepa RamPrasath | story | Arakkanin Kanavuu | எழுத்தாளர் | தீபா ராம்பிரசாத் | தமிழாக்கச் சிறுகதை | அரக்கனின் கனவு

    பெத் கோடர்- ஒரு சிறு முன்னுரை

    பெத் கோடர் ஒரு காப்பகவாதி (archivist) மற்றும் எழுத்தாளர். எஸ்கேப் பாட், தி மேகசின் ஆஃப் ஃபேண்டஸி மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷன், அனலாக், கிளார்க்ஸ்வேர்ல்ட், நேச்சர் மற்றும் ஹார்டனின் தி இயர்ஸ் பெஸ்ட் சயின்ஸ் ஃபிக்ஷன் & பேண்டஸி (Escape Pod, The Magazine of Fantasy and Science Fiction, Analog, Clarkesworld, Nature, and Horton's The Year's Best Science Fiction & Fantasy ) போன்ற இடங்களில் அவரது 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ளன. அவரது வலைமனையில் அவரைப்ற்றி மேலும் காணலாம்.

    எழுத்தாளர் தீபா ராம்பிரசாத் - ஒரு சிறு முன்னுரை

    வணிக நிர்வாகத்தில் முது நிலைப்பட்டம் பெற்ற இவர் உலக அறிவியல் புனைவிலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் வழி தன் இலக்கியப் பணியைத் துவங்கியிருக்கிறார். இவரது ஆக்கங்கள் சொல்வனம் முதலான இதழ்களில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/08/25/அரக்கனின்-கனவு/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    10 min
  • RamPrasath | story | Amanushyam | எழுத்தாளர் | ஶ்ரீ ருத் | சிறுகதை | அமானுஷ்யம்

    RamPrasath | story | Amanushyam | எழுத்தாளர் | ஶ்ரீ ருத் | சிறுகதை | அமானுஷ்யம்

    எழுத்தாளர் ஶ்ரீ ருத்- ஒரு சிறு அறிமுகம்

    முத்துசுப்பிரமணியன் என்ற இயற் பெயர் கொண்ட இவர்

    முதுகலை அறிவியல் தேர்ச்சி பெற்றவர். வலைப்பூவில் கதை, கட்டுரை, விமர்சனம் என ஊடாடும் இவரின் முதல் இரண்டு புத்தகங்கள் ஜீவா படைப்பகம் மூலமாக வெளிவந்த ‘ஆச்சி’ (சிறுகதை) மற்றும் ‘இத்யாதிகள்’ (கட்டுரை தொகுப்பு) ஆகும். தனது விருப்பத்திற்குரிய அல்புனைவு வகையில் மூன்றாவது புத்தகமாக 'ராமும் அம்ஜத்கானும்

    மற்றும் இன்ன பிறவும் ' என்று கோதை பதிப்பகம் மூலம் தொகுத்திருக்கிறார்.

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/08/25/அமானுஷ்யம்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan

    20 min
  • சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 9 | மூலம்: காளிதாஸன்

    சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 9 | மூலம்: காளிதாஸன்

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/08/25/குமார-சம்பவம்-மஹா-காவ்யம-9/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    12 min
  • எழுத்தாளர் | நகுல்வசன் | சிறுகதை | "வூப்பி-பை" | Nakulvachan | story |"Whoopie-Pie"

    எழுத்தாளர் | நகுல்வசன் | சிறுகதை | "வூப்பி-பை" | Nakulvachan | story |"Whoopie-Pie"


    எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன்- சிறு முன்னுரை

    பாஸ்டனில் வசித்து வரும் நம்பி கிருஷ்ணன் பல ஆண்டுகளாக சொல்வனம்

    இணையப் பத்திரிகையில் கட்டுரைகளையும் மொழியாக்கங்களையும் தொடர்ந்து

    எழுதி வருபவர். பதாகை ,தமிழினி, கனலி, வனம், ஓலைச்சுவடி, காலச்சுவடு மற்றும் சாகித்திய அகடமியின் Indian Literature இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நகுல்வசன் என்ற பெயரில் தமிழ் புனைவுகளையும் Nakul Vāc என்ற பெயரில் ஆங்கில மொழியாக்கங்களையும் முயற்சிப்பவர். 2019-இல் அரூ அறிபுனை இதழ் நடத்திய அறிபுனைப் போட்டியில் இவரது "கடவுளும் கேண்டியும்" என்ற கதை பரிசை வென்றது. "தனதாக இல்லாத மொழியில் தனக்கேயுரிய ஆன்மாவை வெளிப்படுத்துபவையாக" தன் ஆங்கில மொழிபெயர்ப்புகளும், "தனதாக இல்லாத ஆன்மாவை தனக்கேயுரிய மொழியில்" வெளிப்படுத்துபவையாக தன் தமிழ் மொழிபெயர்ப்புகளும் இயங்க வேண்டும் என்ற விழைவு கொண்ட நம்பி கிருஷ்ணன் எழுதிய 'பாண்டியாட்டம்' என்ற கட்டுரைத் தொகுப்பு யாவரும் பதிப்பில் 2020 -இல் வெளியாகியது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/08/11/வூப்பி-பை/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    19 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com