
Sign up to save your podcasts
Or


Solvanam | Milagu Novel-Part 75 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 75 இரா. முருகன்
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/29/மிளகு-அத்தியாயம்-எழுபத்-4/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 6 | மூலம்: காளிதாஸன்
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/14/குமார-சம்பவம்-மஹா-காவ்யம-6/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Solvanam | | short story | KuRyidu | சொல்வனம் | விஜய் ரெங்கராஜன் | சிறுகதை | குறியீடு
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/14/குறியீடு/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "மலை தெய்வம்" | Kamala Devi | article | Malai_Theyvam
எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை
இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்
எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.
சக்யை (2019), குருதியுறவு (2020),
கடுவழித்துணை (2020), கடல் (2022).
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
சொல்வனம் | தேஜு சிவன் | சிறுகதை | Murkarodu_Inangel | Theju Sivan | மூர்க்கரோடு இணங்கேல்
எழுத்தாளர் தேஜு சிவன் - ஒரு சிறிய முன்னுரை
சந்தானகிருஷ்ணன் என்ற இயற்பெயருடைய எழுத்தாளர்
தேஜுசிவன் தஞ்சாவூரில் வசிக்கிறார்.
இவர் 1980 இல் எழுதத் தொடங்கி தனது சிறுகதைகளை
கணையாழி உட்பட அந்தக் காலத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் மதுமிதா என்ற புனைப்பெயரில் எழுதினார். 25 வருட நீண்ட இடைவெளிக்குப்பிறகு மறுபடியும் தேஜூ சிவன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் கால் பதித்துள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Banumathi N. | article | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | நானே நானா, யாரோ தானா? – 1
எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை
எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார்.
2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார்.
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/14/நானே-நானா-யாரோ-தானா-1/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Solvanam | K.S. Suthakar | Short Story | OruPakkam MaruPakkam |
கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | ஒருபக்கம். மறுபக்கம்?
எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்- சிறு அறிமுகம்
யாழ்ப்பாணத்தில் வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். முப்பது சர்வதேச சிறுகதைப்போட்டிகளிலும், இரண்டு குறுநாவல் போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார்.
`எங்கே போகின்றோம்?’, `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிகளும், `வளர் காதல் இன்பம்’ குறுநாவலும் மற்றும் 2022- ல் `பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதியும் அச்சில் வெளிவந்துள்ளன.
அமேசான் கிண்டில் பதிப்பாக `மெல்பேர்ண் வெதர்’, `கார்காலம்’, `ஏன் பெண்ணென்று’ குறுநாவல்கள் வெளிவந்திருக்கின்றன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/14/ஒருபக்கம்-மறுபக்கம்/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | ஊடக வெளிச்சம் | கவிதை | Solvanam | NanjilNadan | Kavithai
நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.
நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.
நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/14/ஊடக-வெளிச்சம்/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 39
எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு
பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/14/அதிரியன்-நினைவுகள்-39/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 40
எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு
பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/29/அதிரியன்-நினைவுகள்-40/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
From the publisher's feed