Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • சொல்வனம் | எழுத்தாளர் | பரிவை சே.குமார் | சிறுகதை | "மழைக் காளான்" | Parivai S Kumar | story | "Mazhai KaLan"

    சொல்வனம் | எழுத்தாளர் | பரிவை சே.குமார் | சிறுகதை | "மழைக் காளான்" | Parivai S Kumar | story | "Mazhai KaLan"

    எழுத்தாளர் பரிவை சே.குமார் - சிறு முன்னுரை


    கல்லூரியில் படிக்கும் போதே தினபூமி, மாலைமலர், சுபமங்களா போன்ற பல பத்திரிக்கைகளில் கதைகள், கவிதைகள் எழுதிய இவர் தற்போது அமீரகத்தில் பணி புரிகிறார்.


    தற்சமயம் வலைப்பூ, காற்றுவெளி, நடுகல், கேலக்ஸி, வாசகசாலை, யாவரும், கலக்கல் ட்ரீம்ஸ், தமிழ்நெஞ்சம், அகல், ஸ்வர்ணக்கமலம், எங்கள் பிளாக் உள்ளிட்ட நிறைய இணையத்தளங்களில் இவர் கதைகள், கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருவதுடன்

    சிறுகதைத் தொகுப்புகளாக எதிர்சேவை, பரிவை படைப்புகள், வாத்தியார் வெளியிட்டு இருக்கிறார்.

    வேரும் விழுதுகளும், திருவிழா, காளையன், சாக்காடு என்ற இவரது நாவல்களும் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.

    தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருதும், கேலக்ஸியின் பாண்டியன் பொற்கிழி விருதும் பெற்றிருக்கிறார். பரிவை சே குமாரின் விமர்சனக் கட்டுரைகளும்

    விருதுகள் பெற்றுள்ளன.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2013/08/09/மழைக்-காளான்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    10 min
  • Sutha Ganapathy | short story | Malligai MaNam | மங்கையர் மலர்| சுதா கணபதி | சிறுகதை | "மல்லிகை மணம்"

    Sutha Ganapathy | short story | Malligai MaNam | மங்கையர் மலர்| சுதா கணபதி | சிறுகதை | "மல்லிகை மணம்"

    எழுத்தாளர் சுதா கணபதி - சிறு முன்னுரை

    தமிழில் சிறுகதைகள், தொடர் கதைகள் படிக்க மிகவும் பிடிக்கும். பணி

    ஓய்விற்கு பிறகு பொழுது போக்கிற்காகவும் மனத்திருப்திக்காகவும். எழுத ஆரம்பித்தேன்

    மங்கையர் மலர், கோகுலம், கதிர், அமுதசுரபி இதழ்களில் கதைகள் பிரசுரமாகி உள்ளன.‌

    மங்கையர் மலர் நடத்திய மாற்றுத்திறனாளிகள் பற்றிய விழிப்புணர்வு சிறுகதை போட்டியில் "மல்லிகை மணம்" கதைக்கு முதல் பரிசு கிடைத்து டிசம்பர் 16-31-2017 இதழில் பிரசுரமானது.


    To read முழுவதும் வாசிக்க

    மங்கையர் மலர் , டிசம்பர் 16-31-2017 இதழ்



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan

    17 min
  • எழுத்தாளர் ரகு ராமனின் பயணக்கட்டுரை “கற் கோவில்கள், கொலைக் களங்கள்”


    சொல்வனம் | ரகு ராமன் | பயணக்கட்டுரை | “கற் கோவில்கள், கொலைக் களங்கள்”

    எழுத்தாளர் ரகு ராமன்- ஒரு சிறு முன்னுரை

    சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் ரகு ராமன் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பயணம், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது சிறுகதைகளும் எழுதிவருகிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/06/23/கற்-கோவில்கள்-கொலைக்-களங/


    ஒலிவடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் / Voice o: Saraswathi Thiagarajan

    24 min
  • வி.ரமணன் | சிறுகதை | லேடீஸ் ஸ்பெஷல் | "இசை" | V. Ramanan | Lady"s Special | Isai

    வி.ரமணன் | சிறுகதை | லேடீஸ் ஸ்பெஷல் | "இசை" | V. Ramanan | Lady"s Special | Isai

    எழுத்தாளர் வி. இரமணன்- ஆசிரியர் குறிப்பு

    எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு இரமணன் அரசியல்,சமூகம்,வரலாறு,பொருளாதாரம் வாழ்க்கை கதைகள் என பல விரிவான தளங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு எழுதுபவர். பயணநூல்கள், தொழில்முனைவோருக்கான நூல்கள், வாழ்க்கைகதைகள் வரலாற்று நிகழ்வுகள் என பல தளங்களில் 15 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருப்பவர். இவரது “கடைசிக்கோடு” திருப்பூர் தமிழ்சங்க பரிசு பெற்ற புத்தகம். இவரது “நேருவின் ஆட்சி- பதியம்போடபட்ட 17 ஆண்டுகள்” புத்தகம் டெல்லி பல்கலைகழக தமிழ் பிரிவில் குறிப்பு புத்தகம் (reference book) ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இசையரசி MS அவர்களின் வாழ்க்கை கதையைச் சொல்லும் “காற்றினிலே வரும் கீதம்" இவரது படைப்பு.

    கல்கி வார இதழ், கல்கி ஆன்லயன் இதழ்களின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://tinyurl.com/594bf8th


    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    20 min
  • ரா. கிரிதரன் | சிறுகதை | இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது | R. Giridharan | Intha_Nilathil_Kathaigal_Ethuvum_kidaiyathu

    ரா. கிரிதரன் | சிறுகதை | இந்த நிலத்தில் கதைகள் எதுவும் கிடையாது | R. Giridharan | Intha_Nilathil_Kathaigal_Ethuvum_kidaiyathu

    எழுத்தாளர் ரா. கிரிதரன்- ஒரு அறிமுகம்

    புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் பொறியியலில் பட்டம் பெற்றவர், அதன்பின் தகவல் தொழில் நுட்பத்தில் படிப்பு. இந்திய நகரங்களில் வேலை செய்தபின் 2006- ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கிறார். பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். கர்னாடக சங்கீதம்– ஓர் எளிய அறிமுகம், ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை‘, “காற்றோவியம்” நூலும் வெளியாகி இருக்கின்றன.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/06/23/இந்த-நிலத்தில்-கதைகள்-எத/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    40 min
  • Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 38

    Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 38

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/06/23/அதிரியன்-நினைவுகள்-38/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    18 min
  • Banumathi N. | article | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

    Banumathi N. | article | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | அற்புதம் நின்ற கற்பகக் களிறே!



    எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை

    எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார்.

    2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார்.


    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/06/23/அற்புதம்-நின்ற-கற்பகக்-க/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    20 min
  • Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 37


    Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 37

    Video link

    https://youtu.be/HgsZep7FuwE

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/06/09/அதிரியன்-நினைவுகள்-37/

    ஒலி வடிவம் , காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    22 min
  • சொல்வனம் | மலர்விழி மணியம் | சிறுகதை | வெற்றிடம் | Malarvizhi Maniyam | Story |

    சொல்வனம் | மலர்விழி மணியம் | சிறுகதை | வெற்றிடம் | Malarvizhi Maniyam | Story |


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/06/09/வெற்றிடம்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    15 min
  • விஜயபிரபா | சிறுகதை | வீதித்தாய்களும் பத்துதர்மக்காரியும் | VijayaPirabha | Short Story | Veethithaigalum pathutharmakariyum

    விஜயபிரபா | சிறுகதை | வீதித்தாய்களும் பத்துதர்மக்காரியும் | VijayaPirabha | Short Story | Veethithaigalum pathutharmakariyum

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/06/09/வீதித்தாய்களும்-பத்துதர/


    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன் /Voice, Video: Saraswathi Thiagarajan

    23 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com