
Sign up to save your podcasts
Or


எழுத்தாளர் | ரா. கிரிதரன் | கட்டுரை | உயிர்த்தாம்பு | R. Giridharan | Uyirthambu
எழுத்தாளர் ரா. கிரிதரன்- ஒரு அறிமுகம்
புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் பொறியியலில் பட்டம் பெற்றவர், அதன்பின் தகவல் தொழில் நுட்பத்தில் படிப்பு. இந்திய நகரங்களில் வேலை செய்தபின் 2006- ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கிறார். பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். கர்னாடக சங்கீதம்– ஓர் எளிய அறிமுகம், ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை‘, “காற்றோவியம்” நூலும் வெளியாகி இருக்கின்றன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/06/09/உயிர்த்தாம்பு/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ஜெ. ஜெயகுமார் | சிறுகதை | "ராமு" | J. Jeyakumar | story |"Ramu"
சொல்வனம் | எழுத்தாளர் | ஜெ. ஜெயகுமார் | சிறுகதை | "ராமு" | Solvanam | J. Jeyakumar | story |"Ramu"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/06/09/ராமு/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | கமலா முரளி | தமிழாக்கம் | "பேரழகி ப்யூ" | Kamala Murali | translated Story | Perazhagi Biyuh
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும், இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர்
சென்னையில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
கமலா முரளியின் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள், குவிகம் மின்னிதழ், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், மங்கையர்மலர், கோகுலம் போன்ற பல இதழ்களில் வெளிவந்துள்ளன.
இவரது “மங்கை எனும் மந்திர தீபம்” (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
குவிகம் குறும்புதினம் 2023-24” போட்டியில் இவரது குறும்புதினம் தேர்வாகி வெளிவந்துள்ளது
இவரது “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/06/09/பேரழகி-ப்யூ/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Solvanam | K. Siva | short story | Asal |சொல்வனம் | கா.சிவா | சிறுகதை | அசல்
எழுத்தாளர் கா.சிவாவின் சிறுகதை "மிதவை"
எழுத்தாளர் கா. சிவா- சிறு முன்னுரை
2018- ஆம் ஆண்டு எழுத்தாளர் கா. சிவா எழுதிய முதல் கவிதை 'சொல்வனம்' இதழில் வெளியானது. கா. சிவாவின் முதல் சிறுகதை 'கண்ணாடியின் மிளிர்வில்' 2020-ஆம் ஆண்டு 'பதாகை' இதழில் வெளியானது. தொடர்ந்து இவரது சிறுகதைகள் சொல்வனம், யாவரும், வாசகசாலை போன்ற இணைய இதழ்களிலும் கணையாழி, புரவி போன்ற அச்சு இதழ்களிலும் வெளிவந்தன. இவர் நூல் வாசிப்பனுபவக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
தனது குரு என எழுத்தாளர் ஜெயமோகனைக் குறிப்பிடும் கா. சிவா எழுதி விரிசல், மீச்சிறுதுளி- என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/06/09/மிதவை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi ThiagarajanSolvanam
எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "மேபெல்" | M. A. Susila | translated Story | Maybel
எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா-
ஒரு சிறு முன்னுரை
காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா
தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில்
பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.
இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்,
நூல்திறனாய்வாளர் எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி
வருகிறார்.
‘ஓர் உயிர் விலை போகிறது’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு
1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு
பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும்
சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள்,
மொழியாக்கங்களைத் தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்
படைப்புகள் இவருக்கு மிகுந்த
ஈடுபாடு உண்டு.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/06/09/மேபெல்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | உத்ரா | கட்டுரை | இன்னும் இன்னும் என்ன செய்யப் போகிறாய்?
எழுத்தாளர் உத்ரா- சிறு அறிமுகம்
எழுத்தாளர் உத்ரா சொல்வனத்தில் தத்துவம், அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களில் பெரும்பாலும் பல்வேறு குறிப்புகளிலிருந்து தரவுகளை எடுத்து அதன் உதவியுடன் எழுதுகிறார்.
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/06/09/இன்னும்-இன்னும்-என்ன-செய/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan
Banumathi N. | article | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | செல்லா, ஜீனா?
எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை
எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார்.
2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார்.
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/06/09/செல்லா-ஜீனா/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | Amarnath | story | Vethanth Vetantham | எழுத்தாளர் | அமர்நாத் | 1954 – Y2K பிரச்சினை | சிறுகதை
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/06/09/1954-y2k-பிரச்சினை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 5 | மூலம்: காளிதாஸன்
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/06/23/குமார-சம்பவம்-மஹா-காவ்யம-5/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Milagu Novel-Part 71 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 71 | இரா. முருகன்
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/05/26/மிளகு-அத்தியாயம்-எழுபத்த/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan
From the publisher's feed