
Sign up to save your podcasts
Or


Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 36
எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு
பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com//2024/05/26/அதிரியன்-நினைவுகள்-36/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ரா. கிரிதரன் | கட்டுரை | சாம்பல் பூத்த நிலம் | R. Giridharan | Sambal PUtha Nilam
ரா. கிரிதரன்- ஒரு அறிமுகம்
புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் பொறியியலில் பட்டம் பெற்றவர், அதன்பின் தகவல் தொழில் நுட்பத்தில் படிப்பு. இந்திய நகரங்களில் வேலை செய்தபின் 2006- ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கிறார். பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். கர்னாடக சங்கீதம்– ஓர் எளிய அறிமுகம், ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை‘, “காற்றோவியம்” நூலும் வெளியாகி இருக்கின்றன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/05/26/சாம்பல்-பூத்த-நிலம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | கலித்தேவன் | சிறுகதை | கதவு | Kalithevan | Short Story | Puthiya Anubavam
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2024/05/26/புதிய-அனுபவம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "பொன்கழங்குகள்" | Kamala Devi | article | PonkazhangugaL
எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை
இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்
எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.
சக்யை (2019), குருதியுறவு (2020),
கடுவழித்துணை (2020), கடல் (2022).
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/05/26/பொன்கழங்குகள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ஜெயராமன் ரகுநாதன்| சிறுகதை | பாடல் பெறாதவர்கள்
எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன் - சிறு முன்னுரை.
பட்டயக் கணக்காளரான இவர் சிறு வயதிலிருந்தே தமிழ் படிப்பிலும் எழுத்திலும் ஆர்வமுடையவர். சுஜாதாவின் சிறந்த நண்பர். சுஜாதா, தி ஜானகிராமன், பாலகுமாரன், போன்றோரின் படைப்புகள் இவரது சிந்தனையையும் எழுத்தையும் சீரடைய வைத்ததாம்.
இவர் தென்றல், கல்கி, வலம், மங்கையர் மலர், சிறகு, பால ஹனுமான் போன்ற பத்திரிகைகளில் எழுதியுள்ளார். டாக்டர் வைகுண்டம் என்னும் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து இவர் எழுதிய சிறுகதைகள் புத்தகமாக வந்திருக்கிறது. இவர் எழுதிய ஒரு நாவல், இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் அச்சில் ஏற இருக்கின்றது. முகநூல் மற்றும் சில மின்னிதழ்களில் இவர் கதை, கட்டுரைகள் எழுதி வருகிறார்.
மேடையேறியுள்ள இவரது அபரங்கதிலகா, திருவரங்கண், குறிஞ்சி என்ற மூன்று நாடகங்களும் பெரும் வரவேற்புடன் பரிசுகளும் வென்றிருக்கின்றன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/05/26/பாடல்-பெறாதவர்கள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | மயிலையாரின் மாசிக்கடலாட்டு | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Mayilaiyarin_Masikadalatu
எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை
அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.
நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.
தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/05/26/மயிலையாரின்-மாசிக்கடலாட/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
சொல்வனம் | க சரத்குமார் | சிறுகதை | கதவு | Ka Sarathkumar | Short Story | kathavu
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2024/05/26/கதவு-2/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan
Solvanam | R. V. Subramanyan |
ஆர் வி சுப்பிரமணியன் | சிறுகதை | காமம் காமம் என்ப
எழுத்தாளர் ஆர். வி. சுப்ரமண்யன் -சிறு முன்னுரை
ஏழு வயதிலிருந்தே இவருக்கு அம்மாவின் உந்துதலால் வாசிப்பு ஆர்வம் தொடங்கிவிட்டது. பின்னர் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே siliconshelf.wordpress.com என்ற blog-ஐ பத்து வருஷத்துக்கு மேலாக எழுதி 2000 புத்தகங்களைப் பற்றியாவதுஅறிமுகப்படுத்தி இருப்பார்.
புதுமைப்பித்தன், அசோகமித்ரன், ஜெயமோகன் மூவரையும் தமிழில் மேதைகள் என்று கருதுகிறார்.
மகாபாரதம், இராமாயணம் இவரை அதிகமாக ஈர்த்த தொன்மங்கள். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள் சில வெளியிட்டிருக்கிறார்.
இவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/05/26/காமம்-காமம்-என்ப/
ஒலி வடிவம்:
சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan
சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 3 | மூலம்: காளிதாஸன்
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/05/26/குமார-சம்பவம்-மஹா-காவ்யம-3/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | எழுத்தாளர் | லோகேஷ் ரகுராமன் | சிறுகதை |"த்ருஷ்டி" | Solvanam | Lokesh Raghuraman | Thrushti
எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன்- சிறு முன்னுரை
லோகேஷ் ரகுராமன் நடேசன்
சொந்த ஊர், திருவாரூர் மாவட்டம்
நன்னிலம் வட்டத்தில் உள்ள
நாடாகுடி என்னும் கிராமம்.
பெங்களூரில் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிந்து
வருகிறார். சொல்வனம், தமிழினி, நடு, வனம், அரூ மற்றும்
கனலி முதலிய இணைய இதழ்களில் இவரின் சிறுகதைகள்
வெளிவந்துள்ளன. இவரது
முதல் சிறுகதை தொகுப்பு "விஷ்ணு வந்தார்" ஆகும்.
இவரின் விஷ்ணு
வந்தார், அது நீ, கடல் கசந்தது
போன்ற கதைகள், தமிழினியில்
வெளிவந்து பரவலான வாசக
கவனத்தைப் பெற்றன.
பாஞ்சஜன்யம் எனும் கதை "அரூ
அறிவியல் சிறுகதைப் போட்டி
2021" இல் பரிசு பெற்றது.
இவர் எழுதிய ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்பிற்காக
இவருக்கு 2024 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது
கிடைத்துள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2019/06/30/த்ருஷ்டி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan
From the publisher's feed